இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க, ஆனா செம யூஸ்புல்லா இருக்கும்! என்னலாம் இருக்கு?

கார்களில் ஏகப்பட்ட ஆக்சஸரீஸ்கள் இருந்தாலும் பல ஆக்சஸரீஸ்கள் நமக்கேர தெரியாது. அப்படியாக மிகப் பயனுள்ளதாக இருக்கும் அதே நேரத்தில் பிரபலமாகாத ஆக்சஸரீஸ் குறித்துக் காணலாம்.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

கார்கள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? எல்லோருக்கும் கார்கள் பிடிக்கும் ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரணங்களுக்காக கார்கள் பிடிக்கும். உதாரணமாகச் சிலருக்கு வேகமாகச் செல்வதால் கார்கள் பிடித்திருக்கும். சிலர் சொகுசாகப் பயணிக்க முடியும் என்பதால் கார்கள் பிடித்திருக்கும்.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

சிலருக்கு கார்களின் லுக் பிடிக்கும், சிலருக்கு கார்களின் பெர்ஃபாமென்ஸ் பிடிக்கும். இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் பிடிக்கும். ஆனால் எல்லோருக்கும் பிடித்த விஷயம் என்றால் கார்களுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சஸரீஸ்தான். வசதிக்காகவும் சரி ஸ்டைலுக்காகவும் கார்களில் பல்வேறு ஆக்சஸரீஸ்கள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

இப்படியாக ஆக்சரீஸ் பெரும்பாலானவை ஒரே விதமாக இருந்தாலும் சில கார்களில் மட்டும் வித்தியாசமான ஆக்சஸரீஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இப்படியாகப் பலருக்குத் தெரியாத. இப்படியெல்லாம் கூட கார்களுக்கு ஆக்சஸரீஸ்கள் இருக்கிறதா என நீங்கள் வியந்து பார்க்கும் விதமான ஆக்சஸரீஸ்களை தான் இங்கே காணப்போகிறோம்.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

டிஸ்கஷன் கண்ணாடி

பொதுவாக நீங்கள் கார்களில் பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்க டிரைவர் அருகே அப்பகுதியில் ஒரு கண்ணாடி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள் ஆனால் சில பெரிய கார்களில் முன் சீட்டில் இருப்பவர்கள் பீன்சீட்டில் இருப்பவர்களிடம் பேசவும், பின் சீட்டில் இருப்பவர்கள் முன் சீட்டில் இருப்பவர்களிடம் பேசவும் ஒரு கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அதில் காருக்குள் இருப்பவர்கள் அனைவரும் பின்பமாக தெரிவார்கள். இந்த கண்ணாடிக்குப் பெயர் டிஸ்கஷன் கண்ணாடி

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

மசாஜ் செய்யும் சீட்கள்

சில விலையுயர்ந்த கார்களின் சீட்களில் மசாஜ் செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். நீண்ட தூரம் பயணிக்கும் போது, பயண நேரத்தைப் பயனுள்ளதாக்கவும் ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் இந்த மசாஜர்கள் பயன்படுகிறது. இந்த வசதி பெரும்பாலான சொகுசு கார்களில் மட்டுமே இருக்கும்.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

சூடான ஸ்டியரிங்

பொதுவாக இன்று கார்கள் எல்லாம் ஏசிபொருத்தப்பட்டே வருகிறது. இப்படியாக நீண்ட தூரம் காரில் செல்லும் போது பயணிகளுக்கு வசதியாக ஏசியை பயன்படுத்துவார்கள்.ஆனால் டிரைவர்கள் தங்கள் கைகளை வைத்து ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டே இருப்பதால் ஏசி காரணமாக அவர்களின் உள்ளங்கை ஈரமாகும். இதனால் ஸ்டியரிங் வழுகி செல்லும். இந்த பிரச்சனைக்குத் தீர்வாக இன்று பல கார்களில் ஸ்டியரிங்கை வெதுவெதுப்பாக்கும் சிஸ்டம் இன்று பல கார்களில் வந்துவிட்டது.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

இலுமினேட்டிங் ஃப்ளோர்

பொதுவாக கார்களில் இரவு நேர பயணத்தின் போது கார் ஒரு இடத்தில் சென்று நிறுத்துப்படும்போது அதுவும் குறிப்பாகக் காட்டுப் பகுதியில் காரை நிறுத்தி பயணிகளில் காரிலிருந்து இறங்கும் போது காருக்கு கீழே பாம்பு, முள், சகதி என ஏதாவது ஒருவிஷயம் இருக்கும் இதனால் கார் பார்க் செய்யப்பட்டவுடன் காருக்கு அடியில் லைட் எரியும் வகையில் ஒரு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கார் இருட்டில் நிறுத்தப்பட்டாலும், காரிலிருந்து வெளியே வரும் போது வெளிச்சமாக எங்கே கால் வைக்கிறோம் என்பதைப் பார்த்து வைக்க முடியும்.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

அட்ஜெஸ்டபுள் சீட்கள்

பொதுவாக லக்கேஜ்களை காரில் பூட்டில் தான் வைப்பார்கள். ஆனால் சில விஷயங்களை அங்கு வைக்க இடம் காணாது. இப்படி பெரிய பொருட்களைச் சிலர் காரின் மேலே கட்டி விடுவார்கள். இந்த பிரச்சனைகளைச் சமாளிக்க தற்போது வரும் பல கார்களில் பின்புற சீட்டை மடக்கி அதை லக்கேஜ் வைக்கும் பகுதியாக மாற்றும் வசதியுள்ளது. குறிப்பாகச் சைக்கிள், பெரிய சூட்கேஸ், பெட்டிகள் போன்ற விஷயங்களை வைத்துக்கொள்ளலாம்.ஆனால் காரில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

ஹூக்கள்

பொதுவாக கார்களில் நாம் கையில் கொண்டு செல்லும் பொருட்களைத் தொங்கவிடுவதற்கு என்று முன்பு பெரிய அளவில் எந்த வசதியும் இருக்காது. ஆனால் இன்று சீட்களின் ஹெட்ரெஸ்ட்களில் ஹூக்கள் பொருத்தப்படுகிறது. இதனால் பின் சீட்டில் அமர்பவர்கள் முன் சீட்டில் உள்ள ஹெட்ரெஸ்டின் ஹூக்கை பயன்படுத்தி பைகள், கவர்கள், பள்ளி பேக்கள் என நாம் கையில் எடுத்துச் செல்லும் பொருட்களைத் தொங்க விட்டுக்கொள்ள முடியும்.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

குடை

பொதுவாக வாகனங்களில் செல்லும் போது மழை பெய்தால் வாகனத்திலிருந்து இறங்கிச் செல்வது என்பது சிரமம் இதற்கான வாகனத்திற்குள் எப்பொழுதுமே ஒரு குடை ஒன்றை வைத்திருப்பது நல்ல விஷயம் தான் ஆனால் கார்களில் குடை வைக்க இடம் இருக்காது. ஆனால் ரோல்ஸ் ராய்ஸ், ஸ்கோடா போன்ற கார்களில் காரின் கதவில் குடை வைக்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பதே தெரியாது.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

வேக்கம் கிளினர்

கார்களை சுத்தப்படுத்த வேண்டும் என்றால் வேக்கம் கிளினர் தான் சிறந்த வழி இதற்காகத் தனியாக வேக்கம் கிளினரை நாம் வாங்கி வைத்திருப்போம். ஆனால் இன்று சில கார்களில் கார்களுடைனேயே வேக்கம் கிளினர்கள் வந்துவிடுகிறது. அதை வைத்தே காரை சுத்தப்படுத்த முடியும். காருக்கு இந்த ஆக்சஸரீஸ் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

சிக்னல் இன்டிகேட்டர்கள்

பொதுவாக சிக்னல்களில் பச்சை சிக்னலுக்காக காத்திருப்பது என்பது மிகவும் எரிச்சலான விஷயம் பல டிரைவர்கள் இந்த நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, போன் நோட்டுவது எனக் கவனத்தைத் திசை திருப்பி விடுவார்கள். சிக்னல் மாறினால் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருப்போம். பின்னால் உள்ள ஹாரன் அடித்தால் தான் அது தெரியும். இந்த பிரச்சனையைச் சமாளிக்க சில கார்களில் சிக்கனலில் இருக்கும் போது சிக்னல் பச்சைக் கலரில் மாறினால் கண்காணித்து எச்சரிக்கும் கருவி கொடுக்கப்படுகிறது.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

பின் சீட்டில் சென்சார்கள்

காரில் குழந்தைகளுடன் செல்லும் சிலர் சில நேரங்களில் குழந்தைகளை மறந்து சென்றுவிடுகின்னறனர். இதனால் பெரும் விபரீதம் நடந்துவிடுகிறது. இதையடுத்து சில கார்களில்

இப்படியாகக் காரை லாக் செய்யும் போது சீட்டில் வெயிட் இருந்தால் அதைக் கண்காணிக்கும் கருவி கார்களில் பொருத்தப்பட்டுள்ளது. அப்படி வெயிட் இருக்கும் போது கார் லாக் ஆனால் அலாரம் அடிக்கும்.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

ஹெட்ஸ் - அப் டிஸ்பிளே

கார்களில் பயணிக்கும் போது கார் குறித்த தகவல்கள் டேஷ் போர்டில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்களில் வரும். டிரைவர் அதைப் பார்க்கும் போது தனது கவனத்தை இங்கு மாறுகிறது. இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே என்ற தொழிற்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் காரின் கண்ணாடியிலேயே இந்த தகவல்கள் எல்லாம் வரும்.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

வாசனைத் திரவியம்

பொதுவாக கார்களுக்கு உள்ளே மோசமான வாடைகளைப் போக்கத் தனியாக நாம் காற்றில் நறுமணத்தைப் பரப்பும் பொருளை வாங்கி வைப்போம். பிஎம்டபிள்யூ போன்ற நிறுவன வாகனங்களில் கார்களிலேயே அந்த பொருள் இருக்கும் அது காரில் உள்ள துர்நாற்றத்தை அப்புறப்படுத்தி நறுமணத்தைப் பரவச் செய்கிறது.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

பிரிட்ஜ்

என்னது காரில் பிரிட்ஜ் கூட இருக்குமா என நீங்கள் நினைப்பது புரிகிறது. இதற்குப் பதில் ஆம் தான். பல சொகுசு கார்களில் மது மற்றும் ஷாம்பேயின் பாட்டிலைக் குளிர்விக்க சிறிய பிரிட்ஜ் போன்ற கூலர் வசதிகளும் சில கார்களில் இருக்கிறது.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

ஐஸ் ரிமூவர்

பொதுவாகப் பனி அதிகமாக இருக்கும் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கார்களில் காரின் எரிபொருள் நிரப்பும் பகுதியில் உள்ள டோரில் ஒரு பிளாஸ்டிக் கருவி இருக்கும். அது பனிக் காலங்களில் பணி காரை மூடினால் அதை அகற்றப் பயன்படுத்தப்படும் கருவி. இது இருட்டிலும் தெளிவாகத் தெரியவேண்டும் என்பதற்காக ஃபுளோரசண்ட் கலரில் வழங்குகின்றனர்.

இந்த ஆக்சஸரீஸ் எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க . . . ஆனா செம யூஸ்புல்லா இருக்கும் . . . என்னலாம் இருக்குன்னு பாருங்க . . .

ஃப்யூயல் கப் ஹோல்டர்

பல கார்களில் பெட்ரோல்/டீசல் போடும் இடத்தில் உள்ள டோரில் ஒரு சிறிய இடம் இருக்கும். இது காரில் உள்ள எரிபொருள் நிரம்பும் இடத்தின் மூடியை மாட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. பலருக்கு இதற்குத் தான் இடம் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியாது. இப்படியாக உங்களுக்குத் தெரிந்த வித்தியாசமான விஷயம் குறித்துத் தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
Most unpopular and unique car accessories know their uses
Story first published: Wednesday, June 22, 2022, 20:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X