புதிய குடியரசு தலைவரின் கார் இவ்வளவு பாதுகாப்பானதா? விஷ வாயு, வெடிகுண்டு எதுவா இருந்தாலும் அசால்ட் பண்ணிடும்!

புதிய குடியரசு தலைவர் திரௌபதி மர்முவுக்கு வழங்கப்பட்டிருக்கும் கார் பற்றிய சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதிய குடியரசு தலைவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கார் இவ்வளவு பாதுகாப்பானதா?.. விஷ வாயு, வெடிகுண்டு எதுவா இருந்தாலும் அசால்ட் பண்ணிடும்!

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி மர்மு பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா, திரௌபதி மர்முவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் வாயிலாக இந்தியாவின் இரண்டாவது பெண் மற்றும் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவராக திரௌபதி மர்மு இந்திய வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றார். இவரது பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வ வாகனமாக மெர்சிடிஸ் மேபேக் எ600 புல்மேன் குவார்ட் (Mercedes Maybach S600 Pullman Guard) சொகுசு கார் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய குடியரசு தலைவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கார் இவ்வளவு பாதுகாப்பானதா?.. விஷ வாயு, வெடிகுண்டு எதுவா இருந்தாலும் அசால்ட் பண்ணிடும்!

இந்த வாகனம் ஆடம்பரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை வாரி வழங்கும் ஓர் வாகனம் ஆகும். குடியரசு தலைவர் பதிவியேற்பிற்கே திரௌபதி மர்மு இக்காரில்தன் வந்திருக்கின்றார். இந்த வாகனம் எந்தளவிற்கு சிறப்பு வாய்ந்தது, என்ன மாதிரியான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது என்பது பற்றிய விரிவான தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

புதிய குடியரசு தலைவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கார் இவ்வளவு பாதுகாப்பானதா?.. விஷ வாயு, வெடிகுண்டு எதுவா இருந்தாலும் அசால்ட் பண்ணிடும்!

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த காரே நம் குடியரசு தலைவரை அழைத்துச் செல்ல இருக்கின்றது. இதனால்தான் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த வாகனமாக மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் குவார்ட் உள்ளது. அதேநேரத்தில், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதனால் அவரின் பயணத்தை அளவுகடந்த பாதுகாப்பானதாக மாற்றும் விதமாகவும் எக்கசக்கமான பாதுகாப்பு கவசங்களையும் இக்கார் கொண்டிருக்கின்றது.

புதிய குடியரசு தலைவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கார் இவ்வளவு பாதுகாப்பானதா?.. விஷ வாயு, வெடிகுண்டு எதுவா இருந்தாலும் அசால்ட் பண்ணிடும்!

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் குவார்ட் காரின் பாதுகாப்பு திறன்கள்:

விஆர்9 லெவல் பாலிஸ்டிக் புரடெக்சன், கை துப்பாக்கியின் தோட்டா, மிலிட்டரி ரைஃபில்லின் தாக்குதல், வெடிகுண்டு மற்றும் வாயு தாக்குதல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் திறனையே மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் குவார்ட் கொண்டிருக்கின்றது. புல்லட் ப்ரூஃப் மற்றும் வெடி விபத்தை தாங்குவதைத் தாண்டி இக்காரில் ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

புதிய குடியரசு தலைவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கார் இவ்வளவு பாதுகாப்பானதா?.. விஷ வாயு, வெடிகுண்டு எதுவா இருந்தாலும் அசால்ட் பண்ணிடும்!

ஒரு வேலை வெளிப்புறத்தில் விஷவாயு தாக்குதல் நடைபெறும் எனில் நாட்டின் முதல் குடிமகனுக்கு தேவையான அனைத்து ஆக்ஸிஜன் வாயுவையும் இந்த காருக்குள் இருக்கும் சிலிண்டர்கள் வாயிலாக வழங்கப்படும். இதேபோல், இக்காரின் அலாய் வீல்கள் மற்றும் டயர்களும் புல்லட் ப்ரூஃப் திறன் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன.

புதிய குடியரசு தலைவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கார் இவ்வளவு பாதுகாப்பானதா?.. விஷ வாயு, வெடிகுண்டு எதுவா இருந்தாலும் அசால்ட் பண்ணிடும்!

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் குவார்ட் காரின் டைமென்ஷன் அளவுகள்

வழக்கமான கார்களைக் காட்டிலும் இந்த வாகனம் அளவில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

  • காரின் ஒட்டுமொத்த நீளம் - 5453 மிமீ
  • அகலம் - 1899 மிமீ
  • உயரம் - 1498 மிமீ
  • வீல் பேஸ் - 3365 மிமீ
  • இத்தகைய பெரும் உருவம் காரில் மிகப்பெரிய ஆடம்பர வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே வழங்கப்பட்டிருக்கின்றது.

    புதிய குடியரசு தலைவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கார் இவ்வளவு பாதுகாப்பானதா?.. விஷ வாயு, வெடிகுண்டு எதுவா இருந்தாலும் அசால்ட் பண்ணிடும்!

    அதிக இட வசதியைத் தொடர்ந்து அதிக சொகுசு பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு நவீன அம்சங்கள் கொண்ட இருக்கை, மினி குளிர்சாதன பெட்டி, பயணத்தின்போது சிறிதளவும் அலுப்பை ஏற்படுத்தாத சஸ்பென்ஷன்கள் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் அக்காரில் இடம் பெற்றிருக்கக் கூடும்.

    புதிய குடியரசு தலைவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கார் இவ்வளவு பாதுகாப்பானதா?.. விஷ வாயு, வெடிகுண்டு எதுவா இருந்தாலும் அசால்ட் பண்ணிடும்!

    ஆனால், அவைகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. குடியரசு தலைவரின் பாதுகாப்பு கருதி அக்கார்குறித்த பல்வேறு தகவல்கள் வெளியிடப்படாமல் இருக்கின்றது. மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் குவார்ட் காரில் 6.0 லிட்டர் வி12 பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

    புதிய குடியரசு தலைவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கார் இவ்வளவு பாதுகாப்பானதா?.. விஷ வாயு, வெடிகுண்டு எதுவா இருந்தாலும் அசால்ட் பண்ணிடும்!

    இந்த பெரிய மோட்டார் 530 எச்பி பவரையும், 830 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸிலேயே இந்த கார் இயங்குகின்றது. இக்காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிமீ ஆகும். மேலும், 8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை அது எட்டும். அதிக சொகுசான பயணத்திற்காக ஏர் சஸ்பென்ஷனே இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாகனத்தின் தோராயமான மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகின்றது.

Article Published On: Monday, July 25, 2022, 17:34 [IST]
English summary
New president of india draupadi murmu car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+