ஸ்பைடர் மேன் டாம் வாங்கிய சூப்பரான கார்! படத்துல நூல விட்டு பறந்த மாதிரி சாலையில இந்த காரு மூலம் பறக்க போறாரு!

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் டாம் போர்ஷே டேகன் டர்போ எஸ் (Porsche Taycan Turbo S) சூப்பர் ஸ்போர்ட் மின்சார காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

ஸ்பைடர் மேன் பட ஹீரோ வாங்கிய சூப்பரான கார்... படத்துல நூல விட்டு பறந்த மாதிரி சாலையில இந்த காரு மூலம் பறக்க திட்டமிட்டிருக்காரு போல!

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் டாம் ஹாலண்ட். இவரே புதிதாக விலையுயர்ந்த மற்றும் அதி-திறன் வாய்ந்த சூப்பர் காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்ஷே நிறுவனம் மிக சமீபத்தில் டேகேன் டர்போ எஸ் எனும் புதிய கார் மாடலை உலகளவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஸ்பைடர் மேன் பட ஹீரோ வாங்கிய சூப்பரான கார்... படத்துல நூல விட்டு பறந்த மாதிரி சாலையில இந்த காரு மூலம் பறக்க திட்டமிட்டிருக்காரு போல!

அந்தவகையில், இந்தியாவிலும் டேகேன் டர்போ எஸ் மாடல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 2.29 கோடி என்ற உச்சபட்ச விலையில் இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய விலைக் கொண்ட காரையே நடிகர் டாம் தற்போது வாங்கியிருக்கின்றார்.

ஸ்பைடர் மேன் பட ஹீரோ வாங்கிய சூப்பரான கார்... படத்துல நூல விட்டு பறந்த மாதிரி சாலையில இந்த காரு மூலம் பறக்க திட்டமிட்டிருக்காரு போல!

தனது புதிய கொள்முதல் குறித்த தகவலை அவரே அவரது இன்ஸ்டா பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றார். புதிய காருடன் போஸ் கொடுக்கும் படத்தை அவர் வெளியிட்டிருக்கின்றார். போர்ஷே டேகேன் டர்போ எஸ் ஓர் எலெக்ட்ரிக் காராகும். இது 750 பிஎச்பி பவர் மற்றும் 1050 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

ஸ்பைடர் மேன் பட ஹீரோ வாங்கிய சூப்பரான கார்... படத்துல நூல விட்டு பறந்த மாதிரி சாலையில இந்த காரு மூலம் பறக்க திட்டமிட்டிருக்காரு போல!

இந்த சூப்பர் ஃபாஸ்ட் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் பிஎம்எஸ் (permanent magnet synchronous) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் உச்சபட்சமாக மணிக்கு 260 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க, வெறும் 2.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் போர்ஷே டேகேன் டர்போ எஸ் கொண்டுள்ளது.

ஸ்பைடர் மேன் பட ஹீரோ வாங்கிய சூப்பரான கார்... படத்துல நூல விட்டு பறந்த மாதிரி சாலையில இந்த காரு மூலம் பறக்க திட்டமிட்டிருக்காரு போல!

இந்த அதி-வேக திறனை இக்கார் வெளிப்படுத்துகின்ற காரணத்தினாலேயே இதனை நிறுவனம் எலெக்ட்ரிக் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் என குறிப்பிடுகின்றது. இது அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய மின்சார கார் மட்டுமில்லைங்க அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய பெரிய பேட்டரி பேக்கையும் இது கொண்டிருக்கின்றது. 93.4 kWh பேட்டரி பேக் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 390 கிமீ முதல் 416 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும்.

ஸ்பைடர் மேன் பட ஹீரோ வாங்கிய சூப்பரான கார்... படத்துல நூல விட்டு பறந்த மாதிரி சாலையில இந்த காரு மூலம் பறக்க திட்டமிட்டிருக்காரு போல!

இத்தகைய சூப்பரான மின்சார காரையே ஸ்பைடர் மேன் பட நடிகர் டாம் தற்போது வாங்கியிருக்கின்றார். இவரிடத்தில் இந்த கார் மட்டுமல்ல ஏற்கனவே இன்னும் பல உயரிய விலைக் கொண்ட கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக், ஆடி க்யூ7 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் உள்ளிட்ட அதி-நவீன சொகுசு கப்பல்கள் (கார்கள்) பயன்பாட்டில் உள்ளன.

ஸ்பைடர் மேன் பட ஹீரோ வாங்கிய சூப்பரான கார்... படத்துல நூல விட்டு பறந்த மாதிரி சாலையில இந்த காரு மூலம் பறக்க திட்டமிட்டிருக்காரு போல!

இந்த கார்கள் சொகுசு கப்பல்களுக்கு இணையான வசதியைக் கொண்டவை என்கிற காரணத்தினாலேயே அவற்றை நவீன சொகுசு கப்பல்கள் என குறிப்பிட்டிருக்கின்றோம். ஸ்பைடர் மேன், நோ வே ஹோம் 2021இல் ரிலீஸ் ஆகிய படத்திலேயே இவர் கடைசியாக நடித்தார். தற்போது, புதிய திரைப்படம் ஒன்றிலும் அவர் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பைடர் மேன் பட ஹீரோ வாங்கிய சூப்பரான கார்... படத்துல நூல விட்டு பறந்த மாதிரி சாலையில இந்த காரு மூலம் பறக்க திட்டமிட்டிருக்காரு போல!

முன்னதாக பல்வேறு சீரிஸ்களில் அவர் நடித்திருக்கின்றார். இதன் பின்னரே ஹாலிவிட் திரையுலகில் அவர் கால் தடம் பதித்தார். இதில், அவர் நடித்த ஸ்பைடர் மேன் மிக பெரிய ஹிட் கொடுத்த படமாகும். இந்த படத்திற்கு பின்னரே அவர் வேர்ல்டு ஃபேமஸ் நபராக அவர் மாறியிருக்கின்றார்.

ஸ்பைடர் மேன் பட ஹீரோ வாங்கிய சூப்பரான கார்... படத்துல நூல விட்டு பறந்த மாதிரி சாலையில இந்த காரு மூலம் பறக்க திட்டமிட்டிருக்காரு போல!

இந்தியாவிலும் இந்த காரை ஒரு சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இக்காரை முதல் நபராக ஏஞ்ஜல் ப்ரோக்கிங் சிஇஓ-வே வாங்கியிருக்கின்றார். இதனை பிரத்யேகமாக கிரீன் மம்பா நிறத்தில் கஸ்டமைஸ் செய்து அவர் பெற்றார். மிக சமீபத்திலேயே இக்காரை அவர் டெலிவரி பெற்றார். நான்கு கதவுகள் கொண்ட இந்த டேகன் காரை மேலும் அலங்கரிக்கும் வகையில் கருப்பு மற்றும் சில்வர் ஆகிய நிறங்கள் அடங்கிய ட்யூவல் டோன் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றால் இன்னும் பல மடங்கு அதிக சூப்பரான காராக அது மாறியிருக்கின்றது.

ஸ்பைடர் மேன் பட ஹீரோ வாங்கிய சூப்பரான கார்... படத்துல நூல விட்டு பறந்த மாதிரி சாலையில இந்த காரு மூலம் பறக்க திட்டமிட்டிருக்காரு போல!

இந்திய சந்தையில் போர்ஷே டேகன் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டேகன் ஆர்டபிள்யூடி, டேகன் 4எஸ், டேகன் டர்போ மற்றும் டேகன் டர்போ எஸ் ஆகிய தேர்வுகளியே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், டர்போ எஸ் மாடலே மிக உயரிய நிலை வேரியண்டாகும். இதனையே தற்போது ஸ்பைடர் மேன் ஹூரோவும், இந்திய தொழிலதிபர் தினேஷ் தக்கர் வாங்கியிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 13, 2022, 18:32 [IST]
English summary
Spider man actor tom holland buys porsche taycan turbo s ev here is full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+