அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?

டாடா நிறுவனம் ஒரே ஆண்டில் 36 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?

இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டாடா மோட்டாஸ். இந்நிறுவனம் ஏகப்பட்ட கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பல கார்கள் மக்கள் மனதை கவர்ந்த கார்களாக உள்ளது. இந்த நிறுவனத்தின் கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மரியாதை இருக்கிறது.

அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?

தற்போது இந்நிறுவனம் தயாரிக்கும் கார்கள் எல்லாம் சிறப்பான பில்டு குவாலிட்டியை கொண்டுள்ளதாக இருக்கிறது என மக்கள் கருதுகின்றனர். குறிப்பாக டாடா நெக்ஸான் காரின் தரம் குறித்து மக்கள் அதிகம் பேசி வருகின்றனர்.

அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?

இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையிலும் சிறப்பான இடத்தை பெற்றுவருகிறது. மற்ற நிறுவனங்களை போல அல்லாமல் எலெக்ட்ரிக் வாகன விற்பனை டாடா நிறுவனம் கலக்கி வருகிறது என்றே சொல்லலாம். இந்நிறுவனத்தின்

ஆகஸ்ட் மாத விற்பனை ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.

அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் 36 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மொத்தம் 78,843 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 57,995 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது.

அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?

இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையைப் பொருத்தவரை மொத்தம் 76,479 வாகனங்கள் இந்தியாவிலேயே விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு வெறும் 54190 வானங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது உள்நாட்டு விற்பனையில் 41 சதவீத வளர்ச்சியாகும்.

அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?
Domestic Sales Performance
Category August 2022 August 2021 Growth (Y-o-Y)
Total Sales 76,479 54,190 41%
அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?

இதில் பயணிகள் வாகனத்தைப் பொருத்தவரை மொத்தம் 47,166 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு விற்பனையான 28,018 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும் போது 68 சதவீத வளர்ச்சியாகும்.

அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?

அடுத்ததாக நடுத்தர மற்றும் ஹெவி கமர்ஷியல் வாகனத்தைப் பொருத்தவரை மொத்தம்12,069 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு 8962 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இதுவே ஏற்றுமதியையும் சேர்த்தால் மொத்தம் 12,846 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு வெறும் 10,953 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?
Domestic Commercial Vehicles
Category August 2022 August 2021 Growth (Y-o-Y)
M&HCV 8,727 5,840 49%
I&LCV 4,106 4,627 -11%
Passenger Carriers 2,299 850 170%
SCV cargo and pickup 14,181 14,855 -5%
Total CV Domestic 29,313 26,172 12%
CV Exports 2,179 3,609 -40%
Total CV 31,492 29,781 6%
அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?

டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை ஒரே ஆண்டில் 276 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 3845 வாகனங்களைக் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 1,022 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?

இந்நிலையில் சமீபத்தில் டாடா நிறுவனம் ஜெட் எடிசனில் ஹாரியர், நெக்ஸான், சஃபாரி ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏற்கனவே உள்ள கார்களில் சில காஸ்மெட்டிக் அப்டேட்களை உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் செய்யப்பட்டுள்ளது.

அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?
Domestic Passenger Vehicles
Category August 2022 August 2021 Growth (Y-o-Y)
PV ICE 43,321 26,996 60%
PV EV 3,845 1,022 276%
Total PV Domestic 47,166 28,018 68%
அடேங்கப்பா டாடா நிறுவனத்திற்கு ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சியா? மாருதியில் கெத்து எல்லாம் இனி வெத்து தானா?

இந்த ஜெட் எடிசன் வெளிப்புறத்தில் ஸ்டார்லைட் நிறம் பூசப்பட்டுள்ளது. இதில் டூயல் டோன் நிறமாகப் பாடி எர்த்தி பிரான்ஸ் நிறத்திலும், ரூஃப் பிளாட்டினம் சில்வர் நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. அலாய்வீல்கள் ஜெட்பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் சில்வர் நிறத்தில் ஸ்கிட் பிளேட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Article Published On: Thursday, September 1, 2022, 18:14 [IST]
English summary
Tata motors august month sales report 36 percent growth know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+