ராஜா ராஜாதான்! மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

ஹேட்ச்பேக் செக்மெண்ட்டின் கிங் என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளது.

ராஜா ராஜாதான்! மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

இந்தியாவில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 12,143 ஆல்டோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ராஜா ராஜாதான்! மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 24,844 ஆக உயர்ந்துள்ளது. இது 104.5 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7,632 ஆக இருந்த மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 20,078 ஆக உயர்ந்துள்ளது. இது 163 சதவீத வளர்ச்சியாகும்.

ராஜா ராஜாதான்! மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8,077 ஆக இருந்த மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 19,369 ஆக உயர்ந்துள்ளது. இது 139.8 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா ராஜாதான்! மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார் நான்காவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2,520 ஆக இருந்த ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 11,988 ஆக உயர்ந்துள்ளது. இது 375.7 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா ராஜாதான்! மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

இந்த பட்டியலில் முதல் 4 இடங்களையும் மாருதி சுஸுகி நிறுவனமே பிடித்துள்ளது. இந்திய சந்தையில் எஸ்யூவி கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வரும் நிலையில், இதன் மூலமாக ஹேட்ச்பேக் செக்மெண்ட்டின் கிங் என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளது. அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ராஜா ராஜாதான்! மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) கார் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் வெறும் 4,168 ஐ10 நியோஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 9,459 ஆக உயர்ந்துள்ளது. இது 127 சதவீத வளர்ச்சியாகும்.

ராஜா ராஜாதான்! மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

இதற்கிடையே இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) கார் பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,153 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 7,275 ஆக உயர்ந்துள்ளது. இது 41 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் டாடா டியாகோ (Tata Tiago) ஏழாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

ராஜா ராஜாதான்! மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,121 ஆக இருந்த டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 6,936 ஆக உயர்ந்துள்ளது. இது 35 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) கார் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 522 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 5,750 ஆக உயர்ந்துள்ளது. இது 1002 சதவீத வளர்ச்சியாகும்.

ராஜா ராஜாதான்! மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) கார் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 5,390 செலிரியோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி செலிரியோ கார் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனையில் இல்லை. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட இயலாது.

ராஜா ராஜாதான்! மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸா (Maruti Suzuki S-Presso) கார் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2,793 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 4,730 ஆக உயர்ந்துள்ளது. இது 69 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 11, 2022, 23:56 [IST]
English summary
Top 10 hatchbacks september 2022 maruti suzuki alto leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+