மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

இந்தியாவில் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எம்பிவி கார்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

இந்தியாவில் மிக சமீபத்தில் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. அந்த வகையில், 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் எம்பிவி கார்களின் விலையும் அண்மையில் உயர்த்தப்பட்டன. விலையுயர்த்தப்பட்ட நிலையிலும் சில எம்பிவி கார்கள் தற்போதும் நாட்டின் விலைக் குறைவான எம்பிவி கார்களாக தற்போதும் விற்பனைக்குக் கிடைக்க்கின்றன.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

அவற்றின் பட்டியலையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். அதாவது விலையுர்விற்கு பின்னரும் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

டட்சன் கோ பிளஸ் (Datsun Go Plus)

டட்சன் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கும் மிக முக்கியமான கார் மாடல்களில் கோ பிளஸ் மாடலும் ஒன்று. இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எம்பிவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்று. இக்கார் இந்தியாவில் ரூ. 4.25 லட்சம் தொடங்கி ரூ. 6.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இது 68 பிஎஸ் பவரையும், 104 என்எம் டார்க்கை வெளியற்றும் திறனைக் கொண்டது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber)

ரெனால்ட் ட்ரைபர், இந்தியாவின் மிகவும் பிரபலமான எம்பிவி கார் மாடல்களில் இதுவும் ஒன்று. இது சற்று விலைக் குறைவான எம்பிவி காராகும். அதிக இட வசதி மற்றும் கம்ஃபோர்டான வசதிக் கொண்ட காராக ரெனால்ட் ட்ரைபர் காட்சியளிக்கின்றது. இக்கார் 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

71 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இக்காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் ஆகிய இரு விதமான கியர்பார்க்ஸ் தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இன்றைய நிலவரப்படி ரெனாலட் ட்ரைபர் எம்பிவி ரூ. 5.76 லட்சம் தொடங்கி ரூ. 8.32 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga)

இந்தியாவின் பிரியமான எம்பிவி கார் மாடல்களில் மாருதி சுசுகி எர்டிகாவும் ஒன்று. இக்காரில் அதிகபட்சம் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். 7.0 இன்சிலான தொடுதிரை சிஸ்டம், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், இபிடியுடன் கூடி ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ட்யூவல் ஏர்பேக், ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

தொடர்ந்து, மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரில் 1.5 லிட்டர் எஞ்ஜினையே வழங்குகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 103 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் மொத்தமாக 7 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6)

மாருதி சுஸுகி இந்தியாவின் புகழ்பெற்ற எம்பிவி கார் மாடல்களில் எக்ஸ்எல்6 மாடலும் ஒன்று. பிரீமியம் வசதிகளை வாரி வழங்கும் வகையில் ஓர் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இக்கார் ஆறு இருக்கை வசதிகளைக் கொண்ட ஓர் எம்பிவி வாகனம் ஆகும். எனவேதான் இக்காருக்கு எக்ஸ்எல்6 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

இந்த கார் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. ரூ. 10.14 லட்சம் தொடங்கி ரூ. 12.02 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்எல்6 ஜெட்டா பெட்ரோல், எக்ஸ்எல்6 ஆல்ஃபா பெட்ரோல், எக்ஸ்எல்6 ஜெட்டா ஆட்டோமேட்டிக் பெட்ரோல், எக்ஸ்எல்6 ஆல்ஃபா ஆட்டோமேட்டிக் பெட்ரோல் ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

இந்த காரில் பிரீமியம் வசதிகளாக ஸ்மார்ட்ப்ளே ஸ்டுடியோ இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், 7 இன்சிலான தொடுதிரை டிஸ்ப்ளே (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது), ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பின்பக்கத்தில் ஏசி வெண்டுகள், கீலெஸ் என்ட்ரீ, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டிரைவர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வசதி என ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

கியா கேரன்ஸ் (Kia Carens)

விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே இந்தியர்களின் மனம் கவரும் வாகனமாக மாறிய கார் மாடல்களில் கியா கேரன்ஸ்-ம் ஒன்று. இக்கார் இந்தியாவில் பன்முக எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு கிடைக்கின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எம்பிவி கார்கள்... இதோ டாப் ஐந்து கார்களின் பட்டியல்!

இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் கியா கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் ரூ. 8.99 லட்சம் தொடங்கி ரூ. 16.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். கியா நிறுவனத்தின் நிறுவனத்தின் பிற கார் மாடல்களை போல் செலவழிக்கும் பணத்திற்கு நல்ல பலனை வழங்கக் கூடிய வாகனமாக இது காட்சியளிக்கின்றது. எனவே, நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இக்கார் பெற்று வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 2, 2022, 16:19 [IST]
English summary
Top five most affordable mpv cars in india
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+