ரூ15-20 லட்சம் பட்ஜெட்டில் குடும்பத்துடன் செல்ல சூப்பர் கார் எது தெரியுமா?

இன்று மூன்று வரிசை சீட்டர் கொண்ட கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது ரூ15-20 லட்சம் பட்ஜெட்டில் வாங்க சிறந்த கார் என்ற பட்டியலை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

 ரூ 15 - 20 லட்சம் பட்ஜெட்டில் குடும்பத்துடன் செல்ல சூப்பர் கார் எது தெரியுமா . . .

சமீபகாலமாக இந்தியாவில் 6-7 சீட்டர் எஸ்யூவி கார்கள் அதிகமாக அறிமுகமாகியுள்ளது. குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு மக்கள் மத்தியில் குடும்பத்ததுடன் செல்ல ஒரு பெரிய கார் அவசியம் என்ற மன நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ரக கார்களுக்கான டிமாண்ட் மெல்ல மெல்ல அதிகமாகிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்த செய்தியில் நாம் இந்தியாவில் விற்பனையாகும் 6-7 சீட்டர் உள்ள ரூ15-20 லட்சம் பட்ஜெட்டில் விற்பனையாகும் டாப் கார்களை காணலாம்.

 ரூ 15 - 20 லட்சம் பட்ஜெட்டில் குடும்பத்துடன் செல்ல சூப்பர் கார் எது தெரியுமா . . .

ஸ்கார்பியோ கிளாசிக் எஸ்11

புதிய ஸ்கார்பயோ கிளாசிக் கார் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் காராகும். இந்த காரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய காரில் சஸ்பென்சன் செட்டப், அப்டேட் செய்யப்பட்ட முன்பகுதி ஆகியன உள்ளன. இந்த கார் 2 வேரியன்டில் விற்பனையாகிறது. ஆனால் இரண்டிலும் ஒரே இன்ஜின் தான். 2.2லிட்டர் டீசல் இன்ஜின்132 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

 ரூ 15 - 20 லட்சம் பட்ஜெட்டில் குடும்பத்துடன் செல்ல சூப்பர் கார் எது தெரியுமா . . .

மஹிந்திரா ஸ்கார்பியோ என்

சிறப்பான பிராக்டிக்கல் மற்றும் பிரிமியம் அம்சங்கள் நிறைந்த ஒரு காரை எதிர்பார்ப்பவர்களுக்கு மஹிந்திராவின் ஸ்கார்பியோ என் சிறந்த சாய்ஸ். இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. கியர் பாக்ஸை பொருத்தவரையும் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாகஸ்கள் உள்ளன.

 ரூ 15 - 20 லட்சம் பட்ஜெட்டில் குடும்பத்துடன் செல்ல சூப்பர் கார் எது தெரியுமா . . .

மஹிந்திரா எக்ஸ்யூவி 700

புதிய எக்ஸ்யூவி 700 கார் ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் பிரிமியம் அம்சங்கள் நிறைந்த காராகும். இந்த கார் 7 சீட்டர் அல்லது 5 சீட்டர் எம்பிவி காராக அறிமுகமாகிறது. இந்த கார் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகிய 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.

 ரூ 15 - 20 லட்சம் பட்ஜெட்டில் குடும்பத்துடன் செல்ல சூப்பர் கார் எது தெரியுமா . . .

டாடா சஃபாரி

டாடா நிறுவனத்தின் சஃபாரி காரை பொருத்தவரை ரூ15.35 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இது இந்த செக்மெண்டில் எக்ஸ்யூவி 700 மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் காருக்கு பயங்கர போட்டியை வழங்குகிறது. இந்த கார் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டும் தான் கிடைக்கிறது. இந்த காரிலும் ஏகப்பட்ட தொழிற்நுட்பம் மற்றும் பிரிமியம் அம்சங்கள் நிறைந்திருக்கிறது.

 ரூ 15 - 20 லட்சம் பட்ஜெட்டில் குடும்பத்துடன் செல்ல சூப்பர் கார் எது தெரியுமா . . .

ஹூண்டாய் அல்கஸார்

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா மற்றும் அல்கஸார் ஆகிய கார்கள் 7 சீட்டர் எஸ்யூவி கார்களாக உள்ளன. இந்த அல்கஸார் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள். ஹையர் ஸ்பெக் மாடல்களில் 6 அல்லது 7 சீட்டர் லேஅவுட்கள் உள்ளன.

 ரூ 15 - 20 லட்சம் பட்ஜெட்டில் குடும்பத்துடன் செல்ல சூப்பர் கார் எது தெரியுமா . . .

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்

எம் நிறுவனம் வெளியிட்டுள் ஹெக்டர் ப்ளஸ் காரில் 6 மற்றும் 7 சீட்டர் லேஅவுட்கள் உள்ளனர். எம்ஜி ஹெக்டர் காரில் உள்ள அதே இன்ஜின் தான் இந்த காரிலும் உள்ளது. இந்த கார் ரூ17.45 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரிலும் ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் இருக்கிறது. இந்த காரும் கடும் போட்டியை கொடுக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 14, 2022, 12:23 [IST]
English summary
Top list of three row suvs between 15 20 lakhs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+