இந்தியர்கள் தவம்கிடந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கியது! முதல் நாளிலேயே அரங்கேறிய தரமான சம்பவம்! என்ன தெரியுமா

இந்தியர்கள் தவம் கிடந்த அதிகம் மைலேஜ் தரும் காரின் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்கள் தவம் கிடந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கியது... முதல் நாளிலேயே அரங்கேறிய தரமான சம்பவம்! என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்தியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக அதிகம் மைலேஜ் தரும் கார்கள் இருக்கின்றன. இந்த கனவை நிறைவேற்றும் விதமாக விற்பனைக்கு வந்திருக்கும் காரே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இது ஒரு லிட்டருக்கு 28 கிமீ வரையில் மைலேஜ் தரும். இந்த உச்சபட்ச மைலேஜ் திறனுக்கு காரில் வழங்கப்பட்டிருக்கும் ஹைபிரிட் தொழில்நுட்பமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்தியர்கள் தவம் கிடந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கியது... முதல் நாளிலேயே அரங்கேறிய தரமான சம்பவம்! என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!

இத்தகைய சூப்பரான காரின் டெலிவரி பணிகளையே டொயோட்டா நிறுவனம் தற்போது நாட்டில் தொடங்கியிருக்கின்றது. இந்த காரை நிறுவனம் இரு விதமான ஹைபிரிட் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். டொயோட்டா நிறுவனம் இந்த காரை வெறும் அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனமாக மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரவில்லை.

இந்தியர்கள் தவம் கிடந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கியது... முதல் நாளிலேயே அரங்கேறிய தரமான சம்பவம்! என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!

அதனை அதிகம் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட காராகவும் டொயோட்டா உருவாக்கியிருக்கின்றது. அந்தவகையில், முற்றிலும் புதிய அமைப்பிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இக்காரில் வழங்கியிருக்கின்றது. இது பல வழிகளில் பயன்பாட்டை வழங்கும் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியர்கள் தவம் கிடந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கியது... முதல் நாளிலேயே அரங்கேறிய தரமான சம்பவம்! என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!

இத்துடன், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆம்பியன்ட் லைட், கார் இணைப்பு தொழில்நுட்பம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்களை டொயோட்டா இக்காரில் வாரி வழங்கியிருக்கின்றது.

இந்தியர்கள் தவம் கிடந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கியது... முதல் நாளிலேயே அரங்கேறிய தரமான சம்பவம்! என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!

இதுமட்டுமின்றி பிரீமியம் அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், ட்யூவல் டோன் கேபின், சாப்ட் டச் மெட்டீரியல்கள், இரு நிற அலாய் வீல்கள் உள்ளிட்ட பிரீமியம் தர அலங்காரப் பொருட்களால் இக்கார் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று பட்டியலை பல மடங்கு அடுக்கிக் கொண்டே போகும் வகையிலேயே அர்பன் க்ரூரஸ் ஹைரைடர் காரில் டொயோட்டா சிறப்பு வசதிகளை எக்கசக்க வழங்கியிருக்கின்றது.

இந்தியர்கள் தவம் கிடந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கியது... முதல் நாளிலேயே அரங்கேறிய தரமான சம்பவம்! என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!

ஆனால், இவை அனைத்தைக் காட்டிலும் மிக முக்கியமான அம்சமாக இக்காரில் வழங்கப்பட்டிருக்கும் ஹைபிரிட் தொழில்நுட்பமே காட்சியளிக்கின்றது. ஸ்ட்ராங் ஹைபிரிட் தேர்வில் 177.6V லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காரின் இயக்கத்திலேயே தனக்குத் தேவையான சார்ஜை பெற்றுக் கொள்ளும். இதுவே காரில் வழங்கப்பட்டிருக்கும் மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும்.

இந்தியர்கள் தவம் கிடந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கியது... முதல் நாளிலேயே அரங்கேறிய தரமான சம்பவம்! என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்த மோட்டார் 79 பிஎஸ் மற்றும் 141 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன் முதன்மையான மோட்டாராக 1.5 லிட்டர் டிஎன்ஜிஏ அட்கின்சன் சைக்கிள் பெட்ரோ் எஞ்ஜினும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டாரும், எலெக்ட்ரிக் மோட்டாரும் இணைந்து 115 பிஎஸ் வரையில் பவரை வெளியேற்றும். இந்த மாதிரியான மிக சூப்பரான அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் நல்ல வரவேற்பைப் பெற தொடங்கியிருக்கின்றது.

இந்தியர்கள் தவம் கிடந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கியது... முதல் நாளிலேயே அரங்கேறிய தரமான சம்பவம்! என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!

இதை உறுதிப்படுத்தும் வகையில் டெலிவரி தொடங்கப்பட்ட இன்றைய முதல் நாளிலேயே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் டொயோட்டா கார் விற்பனையாளர் 36 யூனிட்டுகள் அர்பன் க்ரூஸர் ஹைரைடரை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்திருக்கின்றார். இது ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தையையும் கதிகலங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதேபோல், நாட்டின் இன்னும் சில பகுதிகளிலும் இக்காரை அதிக எண்ணிக்கையில் டொயோட்டா கார் விற்பனையாளர்கள் டெலிவரி கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் விலை விபரம்:

டொயோட்டா அர்பன் க்ரூஸரின் வேரியண்ட் வாரியான விலை விபரம்
வேரியண்ட் பெயர்கள் விலை (எக்ஸ்-ஷோரூம் மதிப்பு)
G AT 2WD NEO DRIVE ₹15,54,000
S AT 2WD NEO DRIVE ₹13,48,000
V MT AWD NEO DRIVE ₹17,19,000
V MT 2WD NEO DRIVE ₹15,89,000
G MT 2WD NEO DRIVE ₹14,34,000
S MT 2WD NEO DRIVE ₹12,28,000
E MT 2WD NEO DRIVE ₹10,48,000
V eDrive 2WD HYBRID ₹18,99,000
G eDrive 2WD HYBRID ₹17,49,000
S eDrive 2WD HYBRID ₹15,11,000
V AT 2WD NEO DRIVE ₹17,09,000
இந்தியர்கள் தவம் கிடந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கியது... முதல் நாளிலேயே அரங்கேறிய தரமான சம்பவம்! என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!

நான்கு விதமான ட்ரிம்கள் மற்றும் 11 விதமான வேரியண்டுகள் என மிக பரந்த தேர்விலேயே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்களையும், பிரீமியம் வசதிகளையும் டொயோட்டா வாரி வழங்கியிருக்கின்றது. இதேபோல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் அதிகளவில் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 11, 2022, 20:17 [IST]
English summary
Toyota started most awaited urban cruiser hyryder delivery
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+