மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்! எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்திய சந்தையில் கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்! எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. தற்போதைய நிலையில், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் வரும் காலங்களில் கியா நிறுவனமும் இந்திய சந்தையில் ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்! எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கியா நிறுவனத்திடம் இருந்து விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான எலெக்ட்ரிக் கார்கள் பற்றிய தகவல்களைதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பட்டியலில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு எலெக்ட்ரிக் காரும் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் புதிதாக எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த தகவல்கள் உதவும் என நாங்கள் நம்புகிறோம்.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்! எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கியா இவி6 (Kia EV6)

கியா இவி6 எலெக்ட்ரிக் கார் உலகளாவிய அளவில் கடந்த 2021ம் ஆண்டுதான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்! எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

சிபியூ வழியில்தான் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். எனவே கியா இவி6 எலெக்ட்ரிக் கார் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இந்திய சந்தைக்கான கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் பேட்டரி மற்றும் மோட்டார் குறித்த விபரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்! எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆனால் சர்வதேச சந்தைகளில் 58 kWh மற்றும் 77.4 kWh என இரண்டு வகையான பேட்டரி தேர்வுகளுடன் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும். இறக்குமதி செய்யப்படும் கார் என்பதால், செல்வந்தர்கள் மத்தியில் இந்த கார் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்! எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கியா நிரோ எலெக்ட்ரிக் கார் (Kia Niro EV)

புதிய தலைமுறை கியா நிரோ கார், உலகளாவிய அளவில் கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரும் 2023ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய கியா நிரோ எலெக்ட்ரிக் காரானது, டிசைனை பொறுத்தவரையில், கிட்டத்தட்ட ஐசி இன்ஜின் வெர்ஷன் போலவே இருக்கும்.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்! எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

சிறிய அளவில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை கியா நிரோ எலெக்ட்ரிக் கார் பற்றிய முழுமையான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் பழைய மாடலில் இருந்த அதே 64.8 kWh பேட்டரி தொகுப்புதான் புதிய தலைமுறை மாடலிலும் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் 463 கிலோ மீட்டர்கள் என கூறப்படுகிறது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்! எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கியா ஆரம்ப நிலை எலெக்ட்ரிக் கார் (Kia Entry-level EV)

ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்திய சந்தைக்காக விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எலெக்ட்ரிக் கார்களுக்கான பிரத்யேகமான பிளாட்பார்மில், இந்த விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் கட்டமைக்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்! எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹூண்டாய் நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் காரின் பிளாட்பார்ம்மை, தனது விலை குறைவான எலெக்ட்ரிக் காரை கட்டமைத்து கொள்வதற்கு கியா நிறுவனம் பயன்படுத்தி கொள்ளவுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, கியா நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் காரின் டிசைன் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்! எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இருப்பினும் பேட்டரி மற்றும் மோட்டார் ஆகியவற்றை இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் பகிர்ந்து கொள்ளும் என தெரிகிறது. அதாவது இந்த 2 எலெக்ட்ரிக் கார்களிலும் ஒரே பேட்டரி மற்றும் மோட்டார்தான் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. கியா நிறுவனத்தின் இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் கார் வரும் 2024ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்! எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹூண்டாய் நிறுவனத்தின் மலிவான எலெக்ட்ரிக் கார் 10 லட்ச ரூபாய் என்ற விலைக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளதால், கியா நிறுவனத்தின் மலிவான எலெக்ட்ரிக் காரும் கிட்டத்தட்ட இதே விலையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, March 24, 2022, 17:31 [IST]
English summary
Upcoming kia hyundai electric cars in india ev6 niro ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+