உலகின் மிகபெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா

உலகின் மிக பெரிய டாப் 10 கார் உற்பத்தி நிறுவனங்கள் பற்றிய தகவலைக் கீழே வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவை குறித்த தகவலைக் கீழே காணலாம்.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது என்கிற தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இந்த பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம்கூட இடம் பெறவில்லை என்பது வேதனையளிக்கும் விஷயமாக இருக்கின்றது. சரி வேறு எந்த நிறுவனங்கள் தான் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன. வாருங்கள் இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

10. பிஎஸ்ஏ குழுமம் (PSA Group):

உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக பிஎஸ்ஏ இருக்கின்றது. பியூஜியோட் (Peugeot), சிட்ரோன் (Citroën), டிஎஸ் (DS), ஓபெல் (Opel) மற்றும் வாக்ஸ்ஹால் (Vauxhall) ஆகிய பிராண்டுகளின் தாய் நிறுவனம் இதுவே ஆகும். இந்நிறுவனங்களின்கீழ் இதுவரை 3,649,742 யூனிட் வாகனஹ்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது ஓர் ஃப்ரெஞ்சு நாட்டு நிறுவனம் ஆகும். பியூஜியோட் எஸ்ஏ (Peugeot SA) என்பதே நிறுவனத்தின் அங்கீகார பெயர் ஆகும். இந்நிறுவனத்தின் நிகர வருமானம் 74.731 பில்லியன் யூரோக்கள் ஆகும்.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

9. ரெனால்ட் (Renault):

உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ரெனால்ட்-ம் ஒன்று. இந்நிறுவனமும் ஃபிரான்ஸ் நாட்டையே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்நிறுவனம் ஐரோப்பிய சந்தைகளையே மிக முக்கியமானதாக கொண்டு இயங்கி வருகின்றது. பிரத்யேகமாக அந்நாட்டின் தெருக்கள், சாலைகளுக்கு ஏற்ற வாகனங்களையே நிறுவனம் உருவாக்கி வருகின்றது.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

கடந்த 2020ம் ஆண்டின் நிலவரப்படி ரெனால்டின் நிகர வருவாய் 3.75 பில்லியன் யூரோக்கள் ஆகும். இந்த மிக பெரிய வருவாயை அடுத்தே ரெனால்ட் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. மேலும், இந்நிறுவனம் இதுவரை 4,513,589 யூனிட் வாகனங்களை உற்பத்தி செய்திருக்கின்றது.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

8. ஃபியாட்-க்ரைஸ்லர் ஆட்டோ மொபைல்ஸ் (Fiat-Chrysler Automobiles):

கடந்த 2009ம் ஆண்டில் நிறுவனம் திவாலாகிவிட்டது ஃபியாட் க்ரைஸ்லர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் சிறிய கார்களை உற்பத்தி செய்து வந்த இந்த புகழ்பெற்ற நிறுவனம் இயங்க முடியாமல் முடங்கியது. மேலும், இந்தியா போன்ற உலக நாடுகள் பலவற்றில் தனது வர்த்தக பணிகளை நிறுவனம் முடக்கியது.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

இந்த நிலையில் கடந்த 2020 ஜனவரியில் புதிய ஸ்டெல்லண்டிஸ் (Stellantis) எனும் பெயரில் நிறுவனம் மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கின்றது. இதுவரை 4,600,847 யூனிட் வரை இந்நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

7. ஹோண்டா (Honda):

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் டூ-வீலர் மற்றும் கார்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனம் இதுவரை 400 மில்லியன் டூ-வீலர்களையும், 5.2 மில்லியன் கார்களையும் உற்பத்தி செய்திருக்கின்றது. தற்போது நிறுவனம் 15.36 ட்ரில்லியன் யூரோக்கள் வருவாய் ஈட்டி வருகின்றது.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

6. நிஸான் (Nissan):

இந்தியாவில் இந்நிறுவனம் குறைந்த விலையில் கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதுபோன்ற உலக நாடுகள் பலவற்றில் இந்நிறுவனம் குறைந்த விலையில் வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதுபோன்ற காரணத்தினாலயே இந்நிறுவனம் மிகப் பெரிய வாகன உற்பத்தியாளர்கள் உருவாகியிருக்கின்றது.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் நிஸான், மிட்சுபிஷி ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணியில் இயங்கி வருகின்றது. நிறுவனம் நிகர வருமானம் 9.878 ட்ரில்லியன் யூரோக்கள் ஆகும். இந்நிறுவனம் இதுவரை 5,769,277 யூனிட்டுகளை உற்பத்தி செய்திருக்கின்றது.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

5. ஃபோர்டு (Ford):

அமெரிக்காவை தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஃபோர்டு. இந்நிறுவனம் போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் இந்தியாவை விட்டு கடந்த ஆண்டு வெளியேறுவதாக அறிவித்தது. இந்தியாவில் மட்டுமே இந்த அவல நிலை ஃபோர்டிற்கு ஏற்பட்டிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய தகவல் இருக்கின்றது.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

அதாவது, உலகின் மிக பெரிய டாப்10 நிறுவனங்களின் பட்டியலில் ஃபோர்டு-ம் ஒன்றாக இருக்கின்றது. இந்நிறுவனம் இதுவரை 6,386,818 யூனிட் வாகனங்களை உற்பத்தி செய்திருக்கின்றது. நிறுவனத்தின் தற்போதைய நிகர வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 2009 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடியின் போது அரசாங்கத்தால் பிணை எடுக்கப்படாத சில நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

4. ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors):

இந்த நிறுவனமும் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. ஜெனரல் மோட்டார்ஸ் இதுவரை 6,856,800 யூனிட் வாகனங்களை உற்பத்தி செய்திருக்கின்றது. ஆகையால், உலகின் மிகவும் பிரமாண்டமான வாகன உற்பத்தி நிறுவனமாக இது காட்சியளிக்கின்றது. பிக்-அப் ட்ரக் மற்றும் எஸ்யூவி கார்கள் உற்பத்தியில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகின்றது. மேலும், நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் சற்றே காஸ்ட்லியானதாகவும் காட்சியளிக்கின்றன.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

3. ஹூண்டாய் மற்றும் கியா (Hyundai/Kia)

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இந்நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நிறுவனத்தின் நிகர ஆண்டு வருமானம் 224.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இரு நிறுவனங்களும் இணைந்து இதுவரை 7,218,391 யூனிட் கார்களை உற்பத்தி செய்திருக்கின்றன. நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு உலகளவில் நல்ல டிமாண்ட் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

2. ஃபோக்ஸ்வேகன் குழுமம் (Volkswagen Group):

ஃபோக்ஸ்வேகன் குழுமம் இதுவரை 10,382,334 யூனிட் வாகனங்களை உற்பத்தி செய்திருக்கின்றது. இதன் விளைவாக உலகின் மிக பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் இந்நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. நிறுவனத்தின் நிகர வருமானமும் மிக அதிகம். 2020ம் ஆண்டின்படி நிறுவனத்தின் வருமானம் 245,600 அமெரிக்கா டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

உலகின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் எது தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் இத்தன யூனிட் வாகனங்களை தயாரிச்சிருக்கா! தலையே சுத்துது!

1. டொயோட்டா (Toyota):

உலகின் முதன்மையான மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக டொயோட்டாவே இருக்கின்றது. ஜப்பான் நாட்டை தாயமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் இதுவரை 10,466,051 யூனிட் வாகனங்களை உற்பத்தி செய்திருக்கின்றது. இந்த எண்ணிக்கையை இதுவரை எந்த நிறுவனமும் தொடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த இலக்கை போட்டி நிறுவனங்கள் எப்போது முறியடிக்கும் என்பதை கணிக்க முடியாத சூழலே தற்போது நிலவுகின்றது.

Article Published On: Wednesday, February 2, 2022, 17:38 [IST]
English summary
World s largest car manufacturers list is here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+