கொரோனா தாக்கம் இன்னும் குறையல! ஆடிக்கு தொடர்ந்து விழும் செம அடி!

கொரோனாவிற்கு பிறகும் ஆடி நிறுவனத்தின் விற்பனை மீள முடியாத நிலையில் கடந்த 2022ம் ஆண்டின் விற்பனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கொரோனா தாக்கம்!

2020ம் ஆண்டு கொரோனா பரவலுக்குப் பிறகு அனைத்து துறைகளில் வியாபாரங்களும் மந்தமாகின. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை யாரும் எதிர்பாராத மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் ஆட்டோமொபைல் துறை சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2022ம் ஆண்டு தான் கொரோனாவிற்கு முந்தைய நிலை விற்பனையை எட்டி பிடித்தது.

கொரோனாவிற்கு பிறகும் ஆடி நிறுவனத்தின் விற்பனை மீள முடியாத நிலையில் கடந்த 2022ம் ஆண்டின் விற்பனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள். கொரோனா தாக்கம்! 2020ம் ஆண்டு கொரோனா பரவலுக்குப் பிறகு அனைத்து துறைகளில் வியாபாரங்களும் மந்தமாகின. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை யாரும் எதிர்பாராத மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் ஆட்டோமொபைல் துறை சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2022ம் ஆண்டு தான் கொரோனாவிற்கு முந்தைய நிலை விற்பனையை எட்டி பிடித்தது. சாதாரண கார்கள் மார்கெட்டில் பழைய நிலை திரும்பினாலும் சொகுசு மற்றும் ஆடம்பர கார் செக்மெண்டில் இன்னும் பழைய நிலை திரும்பவில்லை. இது சமீபத்தில் கடந்த 2022ம் ஆண்டு குறித்து வெளியான விற்பனை அறிக்கை குறித்த விபரம் தெளிவாகத் தெரிவிக்கிறது. ஆடி நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் மொத்தம் 4187 கார்களை விற்பனை செய்துள்ளது. விற்பனை ஒப்பீடு! இது கடந்த 2021ம் ஆண்டு விற்பனையை ஒப்பிடும் 21.15 சதவீதம் அதிகமாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு வெறும் 3293 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்த 2022ம் ஆண்டு சராசரியாக மாதம் 350 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் கடந்தாண்டு இந்த சராசரி 274 ஆக மட்டுமே இருந்தது. கொரோனா பரவல் துவங்கிய பிறகு மிகச் சிறப்பான விற்பனை கடந்த 2022ம் ஆண்டு நடந்திருந்தாலும் கொரோனாவிற்கு முந்தைய அளவை இன்னும் எட்டி பிடிக்கவில்லை. கடந்த 2020ம் ஆண்டு வெறும் 1639 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. அதன் பின்னர் 2021ம் ஆண்டு இந்த சரிவிலிருந்து மீண்டு 3293 கார்கள் விற்பனையானது. தற்போது அதிலிருந்தும் மீண்டு வந்திருந்தாலும் கொரோனாவிற்கு முந்தைய ஆண்டான 2019ம் ஆண்டு மொத்தம் 4594 கார்கள் விற்பனையாகியிருந்தது. அதாவது சராசரியாக 383 கார்கள் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகியிருந்தது. தற்போது தான் அந்த விற்பனை எண்ணிக்கை நெருங்கியுள்ளது. தொடர் சரிவு! ஆடி நிறுவனம் கொரோனாவிற்கு முன்பே தனது விற்பனை கடந்த 7 ஆண்டுகளாகச் சரிவுகளையே அதிகம் சந்தித்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு மொத்தம் 11,192 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டே அது 7720 ஆகக் குறைந்தது. அடுத்து 2017ம் ஆண்டு அதை விடச் சற்று அதிகமாகி 7876 ஆக இருந்தது. 2018ம் ஆண்டு இது சரிவைச் சந்தித்து 6463 ஆக இருந்தது. மீண்டும் 2019 ஆண்டு சரிவைச் சந்தித்து 4594 ஆக இருந்தது. இதனால் கடந்த 7 ஆண்டுகளாக ஆடி நிறுவனம் விற்பனையில் பெரிய அளவு வளர்ச்சியடையவில்லை. ஆனால் கடந்த 2009 ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து 5 ஆண்டுள் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருந்தது. 2009 ஆண்டு வெறும் 1650 கார்களை மட்டுமே விற் ஆடி நிறுவனம் 2015ம் ஆண்டில் 11,192 கார்களை விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு சரிவைச் சந்தித்துள்ளது. தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் இந்நிறுவனம் வளர்ச்சியை சந்திக்குமா? இது குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்.

சாதாரண கார்கள் மார்கெட்டில் பழைய நிலை திரும்பினாலும் சொகுசு மற்றும் ஆடம்பர கார் செக்மெண்டில் இன்னும் பழைய நிலை திரும்பவில்லை. இது சமீபத்தில் கடந்த 2022ம் ஆண்டு குறித்து வெளியான விற்பனை அறிக்கை குறித்த விபரம் தெளிவாகத் தெரிவிக்கிறது. ஆடி நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் மொத்தம் 4187 கார்களை விற்பனை செய்துள்ளது.

விற்பனை ஒப்பீடு!

இது கடந்த 2021ம் ஆண்டு விற்பனையை ஒப்பிடும் 21.15 சதவீதம் அதிகமாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு வெறும் 3293 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்த 2022ம் ஆண்டு சராசரியாக மாதம் 350 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் கடந்தாண்டு இந்த சராசரி 274 ஆக மட்டுமே இருந்தது. கொரோனா பரவல் துவங்கிய பிறகு மிகச் சிறப்பான விற்பனை கடந்த 2022ம் ஆண்டு நடந்திருந்தாலும் கொரோனாவிற்கு முந்தைய அளவை இன்னும் எட்டி பிடிக்கவில்லை.

கடந்த 2020ம் ஆண்டு வெறும் 1639 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. அதன் பின்னர் 2021ம் ஆண்டு இந்த சரிவிலிருந்து மீண்டு 3293 கார்கள் விற்பனையானது. தற்போது அதிலிருந்தும் மீண்டு வந்திருந்தாலும் கொரோனாவிற்கு முந்தைய ஆண்டான 2019ம் ஆண்டு மொத்தம் 4594 கார்கள் விற்பனையாகியிருந்தது. அதாவது சராசரியாக 383 கார்கள் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகியிருந்தது. தற்போது தான் அந்த விற்பனை எண்ணிக்கை நெருங்கியுள்ளது.

தொடர் சரிவு!

ஆடி நிறுவனம் கொரோனாவிற்கு முன்பே தனது விற்பனை கடந்த 7 ஆண்டுகளாகச் சரிவுகளையே அதிகம் சந்தித்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு மொத்தம் 11,192 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டே அது 7720 ஆகக் குறைந்தது. அடுத்து 2017ம் ஆண்டு அதை விடச் சற்று அதிகமாகி 7876 ஆக இருந்தது. 2018ம் ஆண்டு இது சரிவைச் சந்தித்து 6463 ஆக இருந்தது. மீண்டும் 2019 ஆண்டு சரிவைச் சந்தித்து 4594 ஆக இருந்தது. இதனால் கடந்த 7 ஆண்டுகளாக ஆடி நிறுவனம் விற்பனையில் பெரிய அளவு வளர்ச்சியடையவில்லை.

Audi 2022 2021 %
H1 1,765 1,181 49.45
Q3 1,182 1,110 6.49
Q4 1,240 1,002 23.75
H2 2,422 2,112 14.68
Total 4,187 3,293 27.15

ஆனால் கடந்த 2009 ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து 5 ஆண்டுள் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருந்தது. 2009 ஆண்டு வெறும் 1650 கார்களை மட்டுமே விற் ஆடி நிறுவனம் 2015ம் ஆண்டில் 11,192 கார்களை விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு சரிவைச் சந்தித்துள்ளது. தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் இந்நிறுவனம் வளர்ச்சியை சந்திக்குமா? இது குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 3, 2023, 16:56 [IST]
English summary
Audi 2022 sales report says 4187 units sold
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+