இப்படி ஒரு காரை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க! கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் வீடியோ ரிவியூ!

கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரை அப்டேட் செய்து புதிய 2.0 செல்டோஸ் காராக அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சிறப்பான விற்பனையைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அப்டேட் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த கார் அறிமுகமாகியுள்ளது.

இந்த காரை ஓட்டி பார்க்க கியா நிறுவனம் டிரைவ்ஸ்பார்க் குழுவை அழைத்தது. அதன்படி எங்கள் குழு நாக்பூருக்கு இந்த காரை ஓட்டி பார்க்க விரைந்தது. எங்கள் குழு நேரடியாகச் சென்று இந்த கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை ஓட்டி பார்த்து அதை வீடியோவாக எடுத்து எங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளோம். அந்த வீடியோவை கீழே காணுங்கள்.

இந்த செல்டோஸ் 2.0 காரில் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் , 4 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. நேச்சுரலி அஸ்பயர்டு 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஐவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. புதிய இன்ஜினாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

kia seltos facelift review

இந்த காரின் சிறப்பம்சமே அடாஸ் லெவல் 2 அம்சம் வழங்கப்பட்டுள்ளது தான். இதில் ஸ்டாப்- கோ வசதிகளுடனான க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்கம் கோலிஷன் வார்னிங் மற்றும் அவாய்டென்ஸ் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் கோலிஷன் வார்னிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 23, 2023, 10:23 [IST]
English summary
Kia seltos facelift tamil video review
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+