கியா சோனட் ஃபேஸ்லிஃப்ட் வாக்அரவுண்ட் முழு வீடியோ இதோ!

கியா நிறுவனம் கடந்து சில நாட்களுக்கு முன்னர் தனது சோனட் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் இந்தியாவில் ரூபாய் 7.79 லட்சம் முதல் 14.89 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் பழைய காரில் இருந்து பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு வெர்ஷனாக அறிமுகமாகியுள்ளது.

இந்த காரை காணும் வாய்ப்பு, டிரைவ்ஸ்பார்க் குழுவினருக்கு கிடைத்தது. அப்பொழுது இந்த காரில் என்னென்ன அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளன என நேரடியாக டிரைவ்ஸ்பார்க் வாசகர்களுக்கு காட்டும் வகையில் வீடியோவாக இதை பதிவு செய்துள்ளோம் . கியா சோனட் ஃபேஸ்லிஃப்ட் காரின் வாக்அரவுண்டு வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை ஏற்கனவே பழைய காரில் உள்ள அதே இன்ஜின் தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 82 பிஎச்பி/115 என்எம் டார்க், 1.0 லிட்டர் ஜிடிஏ டர்போ இன்ஜின் 118 என்எம் டார்க் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 114 பிஎச்பி / 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

kia sonet facelift walkaround in tamil

ஃபேஸ்லிஃப்ட் கார் இன்னும் டெலிவரி துவங்கப்படவில்லை இதன் டெலிவரி 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை வாங்க பலர் காத்திருக்கிறார்கள். தற்போது இந்த காரை வாங்குவதற்காக பலர் கியா ஷோரூமில் தங்கள் புக்கிங்களை செய்ய காத்திருக்கிறார்கள். இந்த காரை நீங்கள் வாங்க விரும்பினால் இப்பொழுதே இந்த காரை புக்கிங் செய்வதற்கான திட்டங்களை போடத் துவங்குங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, December 18, 2023, 21:02 [IST]
English summary
Kia sonet facelift watch walkaround video in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+