ஒரு பைசா கூட முன்பணம் இல்லாமல் காரை விற்கும் மாருதி! ஆர்டிஓ செலவு கூட கிடையாது! ஷோரூம்ல கூட்டம் குவிய போகுது

மாருதி நிறுவனத்தில் இதுவரை 8000 வாடிக்கையாளர்கள் காருக்கு பணம் கட்டாமலேயே காரை சொந்தமாக்கியுள்ளனர். இவர்கள் எல்லாம் சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் காரை வாங்கியுள்ளனர். தற்போது வாடிக்கையாளர் மத்தியில் இது ஒரு பிரபலமான திட்டமாக மாறி வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலாக தனது சப்ஸ்கிரிப்ஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் என்பது ஒருவர் வழக்கமாக கார் வாங்கும் போது காருக்கான பணம், அதற்கான பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் இப்படியான பணம் எதுவும் செலுத்தாமல் மாதாந்திரமாக குறிப்பிட்ட தொகையை அந்தநிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் அந்நிறுவனத்தின் காரை இவர் சொந்த கார் போல பயன்படுத்தலாம்.

மாருதி நிறுவனத்தில் இதுவரை 8000 வாடிக்கையாளர்கள் காருக்கு பணம் கட்டாமலேயே காரை சொந்தமாக்கியுள்ளனர். இவர்கள் எல்லாம் சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் காரை வாங்கியுள்ளனர். தற்போது வாடிக்கையாளர் மத்தியில் இது ஒரு பிரபலமான திட்டமாக மாறி வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள். மாருதி நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலாக தனது சப்ஸ்கிரிப்ஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் என்பது ஒருவர் வழக்கமாக கார் வாங்கும் போது காருக்கான பணம், அதற்கான பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் இப்படியான பணம் எதுவும் செலுத்தாமல் மாதாந்திரமாக குறிப்பிட்ட தொகையை அந்தநிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் அந்நிறுவனத்தின் காரை இவர் சொந்த கார் போல பயன்படுத்தலாம். ஆனால் இது குறிப்பிட்ட காலத்திற்கு தான் பயன்படுத்த முடியும். அதன் பின்பு இந்த காரை ரிட்டன் செய்து விட வேண்டும். இப்படியாக பயன்படுத்தும் போது நாம் செலுத்தும் மாதாந்திர கட்டணம் போக பெட்ரோலுக்கான செலவும் செய்ய வேண்டும். காரின் பராமரிப்பு, கார் ரிப்பேர் ஆனால் அதை சரி செய்வதற்கான செலவு அனைத்தையும் கார் தயாரிப்பு நிறுவனமே பார்த்துக் கொள்ளும். மேலும் காருக்கான பதிவு கட்டணம் இன்சூரன்ஸ் உள்ளிட்ட விஷயங்களும் கார் தயாரிப்பு நிறுவனமே செய்து கொள்ளும். இப்படியான ஒரு முறை இருப்பதே பலருக்கும் தெரியாத நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கார்களை வழங்கி வருகிறது மாருதி நிறுவனம். இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சமீபத்தில் ஊடகங்களில் மாறிவரும் இதுகுறித்து பேசினார். அப்பொழுது அவர் இந்திய மக்கள் பலர் கார்களை சொந்தமாக பணம் கொடுத்து வாங்குவதை விட சப்ஸ்கிரைப் முறையில் வாங்க தான் அதிகம் விரும்புகின்றனர். என்பதை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது: கடந்த 2020 ஆம் ஆண்டு நாங்கள் துவங்கினாலும் அப்பொழுது கொரோனோ காரணமாக மக்கள் மத்தியில் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. 2020 ஆம் ஆண்டு வெறும் 83 கார்கள் மட்டுமே நாங்கள் சப்ஸ்கிரைப் முறையில் கொடுத்திருந்தோம். ஆனால் 2021 ஆம் ஆண்டு இது மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கி விட்டது . 2021-22 ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 1000 கார்கள் இப்படியாக சப்ஸ்கிரைப் செய்து முறையில் கொடுத்திருந்தோம் 2022-23ம் நிதியாண்டில்3921 கார்களை இந்த முறையில் கொடுத்துள்ளோம். அதாவது மாதம் 327 கார்கள் என்ற ரீதியில் வழங்கினோம். . இந்த நிதியாண்டை பொறுத்தவரை முதல் ஆறு மாதத்திலேயே 3000 கார்களை நாங்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுத்து விட்டோம். அதாவது மாதம் 500 கார்கள் முன் ரீதிக்கு உயர்ந்துள்ளோம். இதுவரை மாருதி நிறுவனத்தின் 8000 கார்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 32 சதவீதமான மக்கள் 3 ஆண்டுகள் வரை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் எங்கள் கார்களை வாங்கி உள்ளனர். 33 சதவீதமான மக்கள் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் என்ற முறையில் வாங்கி உள்ளனர். 15% 5 ஆண்டுகள் என்ற முறையில் வாங்கி உள்ளனர். வெறும் 3 சதவீத மக்கள் தான் 12 மாத சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாங்கி உள்ளனர். அதிகமாக 3 மற்றும் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் பிளானை பண்ணி தான் மக்கள் விரும்புகின்றனர். தற்போது 25 நகரங்களில் இப்படியான சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கார் வாங்கும் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் தான் அதிகமான சப்ஸ்கிரிப்ஷன் முறை கார்கள் விற்பனையாகின்றன. இப்படியாக கார் வாங்கும் பலர் காரின் விலை குறித்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. மேலும் காருக்கான பராமரிப்பு செலவுகள் குறித்தும் கவலைப்பட வேண்டாம். கார் ஒரு காலத்தில் விற்கும் போது என்ன விலைக்கு விற்கும் என்ற கவலையும் அவர்களுக்கு தேவை இல்லை. இதை எல்லாம் எங்கள் நிறுவனமே பார்த்துக் கொள்கிறது. இது போக கார் லீஸ் நிறுவனங்களான ஒரிக்ஸ் மற்றும் ஏஎல்டி ஆகிய நிறுவனங்கள் காரின் ஆர்டிஓ கட்டணங்களை செலுத்துகின்றன. வாடிக்கையாளர் மாதாந்திர கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் காருக்கான டவுன் பேமெண்ட் என மிகப் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலும் சில பிரிமியம் வாடிக்கையாளர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் காரை மாற்றும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த சப்ஸ்ட்ரிப்ஷன் மாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கு.ம் நாளடைவில் இப்படியாக சப்ஸ்கிரிப்ஷன் மாடல் மூலம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் தொகையை குறைக்க மாருதி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மாருதி நிறுவனத்திடம் தற்போது ஆண்டுக்கு 10,000, 15,000, 20,000 மற்றும் 25,000 கிலோமீட்டர் ஆகிய ஸ்லப்புகளில் சப்ஸ்கிரைப் மாடல்கள் உள்ளன. அதிகமான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் அதிகமாக செலவாகும். குறைவான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் குறையும். தற்போது மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ள 8000 கார்களில் 1460 கார் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி காராகவும், 1250 கார் பலேனோ கார் ஆகவும், எர்டிகா மற்றும் கிராண்ட் விட்டாரா தலா 800 கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக செலிரியோ, டிசையர், ஸ்விஃப்ட், வேகன் ஆர், எக்ஸ்எல் 6, ஜிம்னி மற்றும் இன்விக்டோ ஆகிய கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறைக்கு வர உள்ளன. என்று கூறினார். டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி கார் மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும் ஒவ்வொரு முறையும் கார் மாற்றும் போது அது அதற்காக அதிக பணத்தை செலவிட வேண்டி இருக்கிறது. இதுபோக பராமரிப்பு செலவு, இன்சூரன்ஸ், ஆர்டிஓ என கணக்கிட்டால் அதிகம் செலவு செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த சப்ஸ்கிரிப்ஷன் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

ஆனால் இது குறிப்பிட்ட காலத்திற்கு தான் பயன்படுத்த முடியும். அதன் பின்பு இந்த காரை ரிட்டன் செய்து விடவேண்டும். இப்படியாக பயன்படுத்தும் போது நாம் செலுத்தும் மாதாந்திர கட்டணம் போக பெட்ரோலுக்கான செலவும் செய்ய வேண்டும். காரின் பராமரிப்பு, கார்ரிப்பேர் ஆனால் அதை சரி செய்வதற்கான செலவு அனைத்தையும் கார் தயாரிப்பு நிறுவனமே பார்த்துகொள்ளும். மேலும் காருக்கான பதிவுகட்டணம் இன்சூரன்ஸ் உள்ளிட்ட விஷயங்களும் கார்தயாரிப்பு நிறுவனமே செய்து கொள்ளும்.

இப்படியான ஒரு முறை இருப்பதே பலருக்கும் தெரியாத நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கார்களை வழங்கி வருகிறது மாருதி நிறுவனம். இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சமீபத்தில் ஊடகங்களில் மாறிவரும் இதுகுறித்து பேசினார். அப்பொழுது அவர் இந்திய மக்கள் பலர் கார்களை சொந்தமாக பணம் கொடுத்து வாங்குவதை விட சப்ஸ்கிரைப் முறையில் வாங்க தான் அதிகம் விரும்புகின்றனர். என்பதை தெரிவித்துள்ளார்.

மாருதி நிறுவனத்தில் இதுவரை 8000 வாடிக்கையாளர்கள் காருக்கு பணம் கட்டாமலேயே காரை சொந்தமாக்கியுள்ளனர். இவர்கள் எல்லாம் சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் காரை வாங்கியுள்ளனர். தற்போது வாடிக்கையாளர் மத்தியில் இது ஒரு பிரபலமான திட்டமாக மாறி வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள். மாருதி நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலாக தனது சப்ஸ்கிரிப்ஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் என்பது ஒருவர் வழக்கமாக கார் வாங்கும் போது காருக்கான பணம், அதற்கான பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் இப்படியான பணம் எதுவும் செலுத்தாமல் மாதாந்திரமாக குறிப்பிட்ட தொகையை அந்தநிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் அந்நிறுவனத்தின் காரை இவர் சொந்த கார் போல பயன்படுத்தலாம். ஆனால் இது குறிப்பிட்ட காலத்திற்கு தான் பயன்படுத்த முடியும். அதன் பின்பு இந்த காரை ரிட்டன் செய்து விட வேண்டும். இப்படியாக பயன்படுத்தும் போது நாம் செலுத்தும் மாதாந்திர கட்டணம் போக பெட்ரோலுக்கான செலவும் செய்ய வேண்டும். காரின் பராமரிப்பு, கார் ரிப்பேர் ஆனால் அதை சரி செய்வதற்கான செலவு அனைத்தையும் கார் தயாரிப்பு நிறுவனமே பார்த்துக் கொள்ளும். மேலும் காருக்கான பதிவு கட்டணம் இன்சூரன்ஸ் உள்ளிட்ட விஷயங்களும் கார் தயாரிப்பு நிறுவனமே செய்து கொள்ளும். இப்படியான ஒரு முறை இருப்பதே பலருக்கும் தெரியாத நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கார்களை வழங்கி வருகிறது மாருதி நிறுவனம். இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சமீபத்தில் ஊடகங்களில் மாறிவரும் இதுகுறித்து பேசினார். அப்பொழுது அவர் இந்திய மக்கள் பலர் கார்களை சொந்தமாக பணம் கொடுத்து வாங்குவதை விட சப்ஸ்கிரைப் முறையில் வாங்க தான் அதிகம் விரும்புகின்றனர். என்பதை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது: கடந்த 2020 ஆம் ஆண்டு நாங்கள் துவங்கினாலும் அப்பொழுது கொரோனோ காரணமாக மக்கள் மத்தியில் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. 2020 ஆம் ஆண்டு வெறும் 83 கார்கள் மட்டுமே நாங்கள் சப்ஸ்கிரைப் முறையில் கொடுத்திருந்தோம். ஆனால் 2021 ஆம் ஆண்டு இது மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கி விட்டது . 2021-22 ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 1000 கார்கள் இப்படியாக சப்ஸ்கிரைப் செய்து முறையில் கொடுத்திருந்தோம் 2022-23ம் நிதியாண்டில்3921 கார்களை இந்த முறையில் கொடுத்துள்ளோம். அதாவது மாதம் 327 கார்கள் என்ற ரீதியில் வழங்கினோம். . இந்த நிதியாண்டை பொறுத்தவரை முதல் ஆறு மாதத்திலேயே 3000 கார்களை நாங்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுத்து விட்டோம். அதாவது மாதம் 500 கார்கள் முன் ரீதிக்கு உயர்ந்துள்ளோம். இதுவரை மாருதி நிறுவனத்தின் 8000 கார்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 32 சதவீதமான மக்கள் 3 ஆண்டுகள் வரை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் எங்கள் கார்களை வாங்கி உள்ளனர். 33 சதவீதமான மக்கள் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் என்ற முறையில் வாங்கி உள்ளனர். 15% 5 ஆண்டுகள் என்ற முறையில் வாங்கி உள்ளனர். வெறும் 3 சதவீத மக்கள் தான் 12 மாத சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாங்கி உள்ளனர். அதிகமாக 3 மற்றும் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் பிளானை பண்ணி தான் மக்கள் விரும்புகின்றனர். தற்போது 25 நகரங்களில் இப்படியான சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கார் வாங்கும் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் தான் அதிகமான சப்ஸ்கிரிப்ஷன் முறை கார்கள் விற்பனையாகின்றன. இப்படியாக கார் வாங்கும் பலர் காரின் விலை குறித்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. மேலும் காருக்கான பராமரிப்பு செலவுகள் குறித்தும் கவலைப்பட வேண்டாம். கார் ஒரு காலத்தில் விற்கும் போது என்ன விலைக்கு விற்கும் என்ற கவலையும் அவர்களுக்கு தேவை இல்லை. இதை எல்லாம் எங்கள் நிறுவனமே பார்த்துக் கொள்கிறது. இது போக கார் லீஸ் நிறுவனங்களான ஒரிக்ஸ் மற்றும் ஏஎல்டி ஆகிய நிறுவனங்கள் காரின் ஆர்டிஓ கட்டணங்களை செலுத்துகின்றன. வாடிக்கையாளர் மாதாந்திர கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் காருக்கான டவுன் பேமெண்ட் என மிகப் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலும் சில பிரிமியம் வாடிக்கையாளர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் காரை மாற்றும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த சப்ஸ்ட்ரிப்ஷன் மாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கு.ம் நாளடைவில் இப்படியாக சப்ஸ்கிரிப்ஷன் மாடல் மூலம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் தொகையை குறைக்க மாருதி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மாருதி நிறுவனத்திடம் தற்போது ஆண்டுக்கு 10,000, 15,000, 20,000 மற்றும் 25,000 கிலோமீட்டர் ஆகிய ஸ்லப்புகளில் சப்ஸ்கிரைப் மாடல்கள் உள்ளன. அதிகமான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் அதிகமாக செலவாகும். குறைவான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் குறையும். தற்போது மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ள 8000 கார்களில் 1460 கார் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி காராகவும், 1250 கார் பலேனோ கார் ஆகவும், எர்டிகா மற்றும் கிராண்ட் விட்டாரா தலா 800 கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக செலிரியோ, டிசையர், ஸ்விஃப்ட், வேகன் ஆர், எக்ஸ்எல் 6, ஜிம்னி மற்றும் இன்விக்டோ ஆகிய கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறைக்கு வர உள்ளன. என்று கூறினார். டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி கார் மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும் ஒவ்வொரு முறையும் கார் மாற்றும் போது அது அதற்காக அதிக பணத்தை செலவிட வேண்டி இருக்கிறது. இதுபோக பராமரிப்பு செலவு, இன்சூரன்ஸ், ஆர்டிஓ என கணக்கிட்டால் அதிகம் செலவு செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த சப்ஸ்கிரிப்ஷன் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

இது குறித்து அவர் கூறும் போது: " கடந்த 2020 ஆம் ஆண்டு நாங்கள் துவங்கினாலும் அப்பொழுது கொரோனோ காரணமாக மக்கள் மத்தியில் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. 2020 ஆம் ஆண்டு வெறும் 83 கார்கள் மட்டுமே நாங்கள் சப்ஸ்கிரைப் முறையில் கொடுத்திருந்தோம்.

ஆனால் 2021 ஆம் ஆண்டு இது மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கி விட்டது . 2021-22 ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 1000 கார்கள் இப்படியாக சப்ஸ்கிரைப் செய்து முறையில் கொடுத்திருந்தோம் 2022-23ம் நிதியாண்டில்3921 கார்களை இந்த முறையில் கொடுத்துள்ளோம். அதாவது மாதம் 327 கார்கள் என்ற ரீதியில் வழங்கினோம்.

மாருதி நிறுவனத்தில் இதுவரை 8000 வாடிக்கையாளர்கள் காருக்கு பணம் கட்டாமலேயே காரை சொந்தமாக்கியுள்ளனர். இவர்கள் எல்லாம் சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் காரை வாங்கியுள்ளனர். தற்போது வாடிக்கையாளர் மத்தியில் இது ஒரு பிரபலமான திட்டமாக மாறி வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள். மாருதி நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலாக தனது சப்ஸ்கிரிப்ஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் என்பது ஒருவர் வழக்கமாக கார் வாங்கும் போது காருக்கான பணம், அதற்கான பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் இப்படியான பணம் எதுவும் செலுத்தாமல் மாதாந்திரமாக குறிப்பிட்ட தொகையை அந்தநிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் அந்நிறுவனத்தின் காரை இவர் சொந்த கார் போல பயன்படுத்தலாம். ஆனால் இது குறிப்பிட்ட காலத்திற்கு தான் பயன்படுத்த முடியும். அதன் பின்பு இந்த காரை ரிட்டன் செய்து விட வேண்டும். இப்படியாக பயன்படுத்தும் போது நாம் செலுத்தும் மாதாந்திர கட்டணம் போக பெட்ரோலுக்கான செலவும் செய்ய வேண்டும். காரின் பராமரிப்பு, கார் ரிப்பேர் ஆனால் அதை சரி செய்வதற்கான செலவு அனைத்தையும் கார் தயாரிப்பு நிறுவனமே பார்த்துக் கொள்ளும். மேலும் காருக்கான பதிவு கட்டணம் இன்சூரன்ஸ் உள்ளிட்ட விஷயங்களும் கார் தயாரிப்பு நிறுவனமே செய்து கொள்ளும். இப்படியான ஒரு முறை இருப்பதே பலருக்கும் தெரியாத நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கார்களை வழங்கி வருகிறது மாருதி நிறுவனம். இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சமீபத்தில் ஊடகங்களில் மாறிவரும் இதுகுறித்து பேசினார். அப்பொழுது அவர் இந்திய மக்கள் பலர் கார்களை சொந்தமாக பணம் கொடுத்து வாங்குவதை விட சப்ஸ்கிரைப் முறையில் வாங்க தான் அதிகம் விரும்புகின்றனர். என்பதை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது: கடந்த 2020 ஆம் ஆண்டு நாங்கள் துவங்கினாலும் அப்பொழுது கொரோனோ காரணமாக மக்கள் மத்தியில் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. 2020 ஆம் ஆண்டு வெறும் 83 கார்கள் மட்டுமே நாங்கள் சப்ஸ்கிரைப் முறையில் கொடுத்திருந்தோம். ஆனால் 2021 ஆம் ஆண்டு இது மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கி விட்டது . 2021-22 ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 1000 கார்கள் இப்படியாக சப்ஸ்கிரைப் செய்து முறையில் கொடுத்திருந்தோம் 2022-23ம் நிதியாண்டில்3921 கார்களை இந்த முறையில் கொடுத்துள்ளோம். அதாவது மாதம் 327 கார்கள் என்ற ரீதியில் வழங்கினோம். . இந்த நிதியாண்டை பொறுத்தவரை முதல் ஆறு மாதத்திலேயே 3000 கார்களை நாங்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுத்து விட்டோம். அதாவது மாதம் 500 கார்கள் முன் ரீதிக்கு உயர்ந்துள்ளோம். இதுவரை மாருதி நிறுவனத்தின் 8000 கார்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 32 சதவீதமான மக்கள் 3 ஆண்டுகள் வரை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் எங்கள் கார்களை வாங்கி உள்ளனர். 33 சதவீதமான மக்கள் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் என்ற முறையில் வாங்கி உள்ளனர். 15% 5 ஆண்டுகள் என்ற முறையில் வாங்கி உள்ளனர். வெறும் 3 சதவீத மக்கள் தான் 12 மாத சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாங்கி உள்ளனர். அதிகமாக 3 மற்றும் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் பிளானை பண்ணி தான் மக்கள் விரும்புகின்றனர். தற்போது 25 நகரங்களில் இப்படியான சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கார் வாங்கும் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் தான் அதிகமான சப்ஸ்கிரிப்ஷன் முறை கார்கள் விற்பனையாகின்றன. இப்படியாக கார் வாங்கும் பலர் காரின் விலை குறித்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. மேலும் காருக்கான பராமரிப்பு செலவுகள் குறித்தும் கவலைப்பட வேண்டாம். கார் ஒரு காலத்தில் விற்கும் போது என்ன விலைக்கு விற்கும் என்ற கவலையும் அவர்களுக்கு தேவை இல்லை. இதை எல்லாம் எங்கள் நிறுவனமே பார்த்துக் கொள்கிறது. இது போக கார் லீஸ் நிறுவனங்களான ஒரிக்ஸ் மற்றும் ஏஎல்டி ஆகிய நிறுவனங்கள் காரின் ஆர்டிஓ கட்டணங்களை செலுத்துகின்றன. வாடிக்கையாளர் மாதாந்திர கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் காருக்கான டவுன் பேமெண்ட் என மிகப் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலும் சில பிரிமியம் வாடிக்கையாளர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் காரை மாற்றும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த சப்ஸ்ட்ரிப்ஷன் மாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கு.ம் நாளடைவில் இப்படியாக சப்ஸ்கிரிப்ஷன் மாடல் மூலம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் தொகையை குறைக்க மாருதி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மாருதி நிறுவனத்திடம் தற்போது ஆண்டுக்கு 10,000, 15,000, 20,000 மற்றும் 25,000 கிலோமீட்டர் ஆகிய ஸ்லப்புகளில் சப்ஸ்கிரைப் மாடல்கள் உள்ளன. அதிகமான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் அதிகமாக செலவாகும். குறைவான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் குறையும். தற்போது மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ள 8000 கார்களில் 1460 கார் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி காராகவும், 1250 கார் பலேனோ கார் ஆகவும், எர்டிகா மற்றும் கிராண்ட் விட்டாரா தலா 800 கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக செலிரியோ, டிசையர், ஸ்விஃப்ட், வேகன் ஆர், எக்ஸ்எல் 6, ஜிம்னி மற்றும் இன்விக்டோ ஆகிய கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறைக்கு வர உள்ளன. என்று கூறினார். டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி கார் மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும் ஒவ்வொரு முறையும் கார் மாற்றும் போது அது அதற்காக அதிக பணத்தை செலவிட வேண்டி இருக்கிறது. இதுபோக பராமரிப்பு செலவு, இன்சூரன்ஸ், ஆர்டிஓ என கணக்கிட்டால் அதிகம் செலவு செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த சப்ஸ்கிரிப்ஷன் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்த நிதியாண்டை பொறுத்தவரை முதல் ஆறு மாதத்திலேயே 3000 கார்களை நாங்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுத்து விட்டோம். அதாவது மாதம் 500 கார்கள் முன் ரீதிக்கு உயர்ந்துள்ளோம். இதுவரை மாருதி நிறுவனத்தின் 8000 கார்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 32 சதவீதமான மக்கள் 3 ஆண்டுகள் வரை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் எங்கள் கார்களை வாங்கி உள்ளனர்.

33 சதவீதமான மக்கள் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் என்ற முறையில் வாங்கி உள்ளனர். 15% 5 ஆண்டுகள் என்ற முறையில் வாங்கி உள்ளனர். வெறும் 3 சதவீத மக்கள் தான் 12 மாத சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாங்கி உள்ளனர். அதிகமாக 3 மற்றும் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் பிளானை பண்ணி தான் மக்கள் விரும்புகின்றனர்.

மாருதி நிறுவனத்தில் இதுவரை 8000 வாடிக்கையாளர்கள் காருக்கு பணம் கட்டாமலேயே காரை சொந்தமாக்கியுள்ளனர். இவர்கள் எல்லாம் சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் காரை வாங்கியுள்ளனர். தற்போது வாடிக்கையாளர் மத்தியில் இது ஒரு பிரபலமான திட்டமாக மாறி வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள். மாருதி நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலாக தனது சப்ஸ்கிரிப்ஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் என்பது ஒருவர் வழக்கமாக கார் வாங்கும் போது காருக்கான பணம், அதற்கான பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் இப்படியான பணம் எதுவும் செலுத்தாமல் மாதாந்திரமாக குறிப்பிட்ட தொகையை அந்தநிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் அந்நிறுவனத்தின் காரை இவர் சொந்த கார் போல பயன்படுத்தலாம். ஆனால் இது குறிப்பிட்ட காலத்திற்கு தான் பயன்படுத்த முடியும். அதன் பின்பு இந்த காரை ரிட்டன் செய்து விட வேண்டும். இப்படியாக பயன்படுத்தும் போது நாம் செலுத்தும் மாதாந்திர கட்டணம் போக பெட்ரோலுக்கான செலவும் செய்ய வேண்டும். காரின் பராமரிப்பு, கார் ரிப்பேர் ஆனால் அதை சரி செய்வதற்கான செலவு அனைத்தையும் கார் தயாரிப்பு நிறுவனமே பார்த்துக் கொள்ளும். மேலும் காருக்கான பதிவு கட்டணம் இன்சூரன்ஸ் உள்ளிட்ட விஷயங்களும் கார் தயாரிப்பு நிறுவனமே செய்து கொள்ளும். இப்படியான ஒரு முறை இருப்பதே பலருக்கும் தெரியாத நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கார்களை வழங்கி வருகிறது மாருதி நிறுவனம். இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சமீபத்தில் ஊடகங்களில் மாறிவரும் இதுகுறித்து பேசினார். அப்பொழுது அவர் இந்திய மக்கள் பலர் கார்களை சொந்தமாக பணம் கொடுத்து வாங்குவதை விட சப்ஸ்கிரைப் முறையில் வாங்க தான் அதிகம் விரும்புகின்றனர். என்பதை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது: கடந்த 2020 ஆம் ஆண்டு நாங்கள் துவங்கினாலும் அப்பொழுது கொரோனோ காரணமாக மக்கள் மத்தியில் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. 2020 ஆம் ஆண்டு வெறும் 83 கார்கள் மட்டுமே நாங்கள் சப்ஸ்கிரைப் முறையில் கொடுத்திருந்தோம். ஆனால் 2021 ஆம் ஆண்டு இது மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கி விட்டது . 2021-22 ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 1000 கார்கள் இப்படியாக சப்ஸ்கிரைப் செய்து முறையில் கொடுத்திருந்தோம் 2022-23ம் நிதியாண்டில்3921 கார்களை இந்த முறையில் கொடுத்துள்ளோம். அதாவது மாதம் 327 கார்கள் என்ற ரீதியில் வழங்கினோம். . இந்த நிதியாண்டை பொறுத்தவரை முதல் ஆறு மாதத்திலேயே 3000 கார்களை நாங்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுத்து விட்டோம். அதாவது மாதம் 500 கார்கள் முன் ரீதிக்கு உயர்ந்துள்ளோம். இதுவரை மாருதி நிறுவனத்தின் 8000 கார்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 32 சதவீதமான மக்கள் 3 ஆண்டுகள் வரை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் எங்கள் கார்களை வாங்கி உள்ளனர். 33 சதவீதமான மக்கள் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் என்ற முறையில் வாங்கி உள்ளனர். 15% 5 ஆண்டுகள் என்ற முறையில் வாங்கி உள்ளனர். வெறும் 3 சதவீத மக்கள் தான் 12 மாத சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாங்கி உள்ளனர். அதிகமாக 3 மற்றும் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் பிளானை பண்ணி தான் மக்கள் விரும்புகின்றனர். தற்போது 25 நகரங்களில் இப்படியான சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கார் வாங்கும் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் தான் அதிகமான சப்ஸ்கிரிப்ஷன் முறை கார்கள் விற்பனையாகின்றன. இப்படியாக கார் வாங்கும் பலர் காரின் விலை குறித்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. மேலும் காருக்கான பராமரிப்பு செலவுகள் குறித்தும் கவலைப்பட வேண்டாம். கார் ஒரு காலத்தில் விற்கும் போது என்ன விலைக்கு விற்கும் என்ற கவலையும் அவர்களுக்கு தேவை இல்லை. இதை எல்லாம் எங்கள் நிறுவனமே பார்த்துக் கொள்கிறது. இது போக கார் லீஸ் நிறுவனங்களான ஒரிக்ஸ் மற்றும் ஏஎல்டி ஆகிய நிறுவனங்கள் காரின் ஆர்டிஓ கட்டணங்களை செலுத்துகின்றன. வாடிக்கையாளர் மாதாந்திர கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் காருக்கான டவுன் பேமெண்ட் என மிகப் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலும் சில பிரிமியம் வாடிக்கையாளர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் காரை மாற்றும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த சப்ஸ்ட்ரிப்ஷன் மாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கு.ம் நாளடைவில் இப்படியாக சப்ஸ்கிரிப்ஷன் மாடல் மூலம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் தொகையை குறைக்க மாருதி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மாருதி நிறுவனத்திடம் தற்போது ஆண்டுக்கு 10,000, 15,000, 20,000 மற்றும் 25,000 கிலோமீட்டர் ஆகிய ஸ்லப்புகளில் சப்ஸ்கிரைப் மாடல்கள் உள்ளன. அதிகமான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் அதிகமாக செலவாகும். குறைவான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் குறையும். தற்போது மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ள 8000 கார்களில் 1460 கார் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி காராகவும், 1250 கார் பலேனோ கார் ஆகவும், எர்டிகா மற்றும் கிராண்ட் விட்டாரா தலா 800 கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக செலிரியோ, டிசையர், ஸ்விஃப்ட், வேகன் ஆர், எக்ஸ்எல் 6, ஜிம்னி மற்றும் இன்விக்டோ ஆகிய கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறைக்கு வர உள்ளன. என்று கூறினார். டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி கார் மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும் ஒவ்வொரு முறையும் கார் மாற்றும் போது அது அதற்காக அதிக பணத்தை செலவிட வேண்டி இருக்கிறது. இதுபோக பராமரிப்பு செலவு, இன்சூரன்ஸ், ஆர்டிஓ என கணக்கிட்டால் அதிகம் செலவு செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த சப்ஸ்கிரிப்ஷன் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

தற்போது 25 நகரங்களில் இப்படியான சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கார் வாங்கும் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் தான் அதிகமான சப்ஸ்கிரிப்ஷன் முறை கார்கள் விற்பனையாகின்றன. மக்கள் மத்தியில் இந்த டிரெண்ட் அதிகமாகி வருகிறது.

இப்படியாக கார் வாங்கும் பலர் காரின் விலை குறித்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. மேலும் காருக்கான பராமரிப்பு செலவுகள் குறித்தும் கவலைப்பட வேண்டாம். கார் ஒரு காலத்தில் விற்கும் போது என்ன விலைக்கு விற்கும் என்ற கவலையும் அவர்களுக்கு தேவை இல்லை. இதை எல்லாம் எங்கள் நிறுவனமே பார்த்துக் கொள்கிறது.

மாருதி நிறுவனத்தில் இதுவரை 8000 வாடிக்கையாளர்கள் காருக்கு பணம் கட்டாமலேயே காரை சொந்தமாக்கியுள்ளனர். இவர்கள் எல்லாம் சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் காரை வாங்கியுள்ளனர். தற்போது வாடிக்கையாளர் மத்தியில் இது ஒரு பிரபலமான திட்டமாக மாறி வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள். மாருதி நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலாக தனது சப்ஸ்கிரிப்ஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் என்பது ஒருவர் வழக்கமாக கார் வாங்கும் போது காருக்கான பணம், அதற்கான பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் இப்படியான பணம் எதுவும் செலுத்தாமல் மாதாந்திரமாக குறிப்பிட்ட தொகையை அந்தநிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் அந்நிறுவனத்தின் காரை இவர் சொந்த கார் போல பயன்படுத்தலாம். ஆனால் இது குறிப்பிட்ட காலத்திற்கு தான் பயன்படுத்த முடியும். அதன் பின்பு இந்த காரை ரிட்டன் செய்து விட வேண்டும். இப்படியாக பயன்படுத்தும் போது நாம் செலுத்தும் மாதாந்திர கட்டணம் போக பெட்ரோலுக்கான செலவும் செய்ய வேண்டும். காரின் பராமரிப்பு, கார் ரிப்பேர் ஆனால் அதை சரி செய்வதற்கான செலவு அனைத்தையும் கார் தயாரிப்பு நிறுவனமே பார்த்துக் கொள்ளும். மேலும் காருக்கான பதிவு கட்டணம் இன்சூரன்ஸ் உள்ளிட்ட விஷயங்களும் கார் தயாரிப்பு நிறுவனமே செய்து கொள்ளும். இப்படியான ஒரு முறை இருப்பதே பலருக்கும் தெரியாத நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கார்களை வழங்கி வருகிறது மாருதி நிறுவனம். இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சமீபத்தில் ஊடகங்களில் மாறிவரும் இதுகுறித்து பேசினார். அப்பொழுது அவர் இந்திய மக்கள் பலர் கார்களை சொந்தமாக பணம் கொடுத்து வாங்குவதை விட சப்ஸ்கிரைப் முறையில் வாங்க தான் அதிகம் விரும்புகின்றனர். என்பதை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது: கடந்த 2020 ஆம் ஆண்டு நாங்கள் துவங்கினாலும் அப்பொழுது கொரோனோ காரணமாக மக்கள் மத்தியில் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. 2020 ஆம் ஆண்டு வெறும் 83 கார்கள் மட்டுமே நாங்கள் சப்ஸ்கிரைப் முறையில் கொடுத்திருந்தோம். ஆனால் 2021 ஆம் ஆண்டு இது மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கி விட்டது . 2021-22 ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 1000 கார்கள் இப்படியாக சப்ஸ்கிரைப் செய்து முறையில் கொடுத்திருந்தோம் 2022-23ம் நிதியாண்டில்3921 கார்களை இந்த முறையில் கொடுத்துள்ளோம். அதாவது மாதம் 327 கார்கள் என்ற ரீதியில் வழங்கினோம். . இந்த நிதியாண்டை பொறுத்தவரை முதல் ஆறு மாதத்திலேயே 3000 கார்களை நாங்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுத்து விட்டோம். அதாவது மாதம் 500 கார்கள் முன் ரீதிக்கு உயர்ந்துள்ளோம். இதுவரை மாருதி நிறுவனத்தின் 8000 கார்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 32 சதவீதமான மக்கள் 3 ஆண்டுகள் வரை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் எங்கள் கார்களை வாங்கி உள்ளனர். 33 சதவீதமான மக்கள் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் என்ற முறையில் வாங்கி உள்ளனர். 15% 5 ஆண்டுகள் என்ற முறையில் வாங்கி உள்ளனர். வெறும் 3 சதவீத மக்கள் தான் 12 மாத சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாங்கி உள்ளனர். அதிகமாக 3 மற்றும் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் பிளானை பண்ணி தான் மக்கள் விரும்புகின்றனர். தற்போது 25 நகரங்களில் இப்படியான சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கார் வாங்கும் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் தான் அதிகமான சப்ஸ்கிரிப்ஷன் முறை கார்கள் விற்பனையாகின்றன. இப்படியாக கார் வாங்கும் பலர் காரின் விலை குறித்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. மேலும் காருக்கான பராமரிப்பு செலவுகள் குறித்தும் கவலைப்பட வேண்டாம். கார் ஒரு காலத்தில் விற்கும் போது என்ன விலைக்கு விற்கும் என்ற கவலையும் அவர்களுக்கு தேவை இல்லை. இதை எல்லாம் எங்கள் நிறுவனமே பார்த்துக் கொள்கிறது. இது போக கார் லீஸ் நிறுவனங்களான ஒரிக்ஸ் மற்றும் ஏஎல்டி ஆகிய நிறுவனங்கள் காரின் ஆர்டிஓ கட்டணங்களை செலுத்துகின்றன. வாடிக்கையாளர் மாதாந்திர கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் காருக்கான டவுன் பேமெண்ட் என மிகப் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலும் சில பிரிமியம் வாடிக்கையாளர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் காரை மாற்றும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த சப்ஸ்ட்ரிப்ஷன் மாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கு.ம் நாளடைவில் இப்படியாக சப்ஸ்கிரிப்ஷன் மாடல் மூலம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் தொகையை குறைக்க மாருதி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மாருதி நிறுவனத்திடம் தற்போது ஆண்டுக்கு 10,000, 15,000, 20,000 மற்றும் 25,000 கிலோமீட்டர் ஆகிய ஸ்லப்புகளில் சப்ஸ்கிரைப் மாடல்கள் உள்ளன. அதிகமான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் அதிகமாக செலவாகும். குறைவான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் குறையும். தற்போது மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ள 8000 கார்களில் 1460 கார் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி காராகவும், 1250 கார் பலேனோ கார் ஆகவும், எர்டிகா மற்றும் கிராண்ட் விட்டாரா தலா 800 கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக செலிரியோ, டிசையர், ஸ்விஃப்ட், வேகன் ஆர், எக்ஸ்எல் 6, ஜிம்னி மற்றும் இன்விக்டோ ஆகிய கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறைக்கு வர உள்ளன. என்று கூறினார். டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி கார் மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும் ஒவ்வொரு முறையும் கார் மாற்றும் போது அது அதற்காக அதிக பணத்தை செலவிட வேண்டி இருக்கிறது. இதுபோக பராமரிப்பு செலவு, இன்சூரன்ஸ், ஆர்டிஓ என கணக்கிட்டால் அதிகம் செலவு செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த சப்ஸ்கிரிப்ஷன் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

இது போக கார் லீஸ் நிறுவனங்களான ஒரிக்ஸ் மற்றும் ஏஎல்டி ஆகிய நிறுவனங்கள் காரின் ஆர்டிஓ கட்டணங்களை செலுத்துகின்றன. வாடிக்கையாளர் மாதாந்திர கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் காருக்கான டவுன் பேமெண்ட் என மிகப் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலும் சில பிரிமியம் வாடிக்கையாளர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் காரை மாற்றும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு இந்த சப்ஸ்ட்ரிப்ஷன் மாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கு.ம் நாளடைவில் இப்படியாக சப்ஸ்கிரிப்ஷன் மாடல் மூலம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் தொகையை குறைக்க மாருதி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

மாருதி நிறுவனத்தில் இதுவரை 8000 வாடிக்கையாளர்கள் காருக்கு பணம் கட்டாமலேயே காரை சொந்தமாக்கியுள்ளனர். இவர்கள் எல்லாம் சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் காரை வாங்கியுள்ளனர். தற்போது வாடிக்கையாளர் மத்தியில் இது ஒரு பிரபலமான திட்டமாக மாறி வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள். மாருதி நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலாக தனது சப்ஸ்கிரிப்ஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் என்பது ஒருவர் வழக்கமாக கார் வாங்கும் போது காருக்கான பணம், அதற்கான பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் இப்படியான பணம் எதுவும் செலுத்தாமல் மாதாந்திரமாக குறிப்பிட்ட தொகையை அந்தநிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் அந்நிறுவனத்தின் காரை இவர் சொந்த கார் போல பயன்படுத்தலாம். ஆனால் இது குறிப்பிட்ட காலத்திற்கு தான் பயன்படுத்த முடியும். அதன் பின்பு இந்த காரை ரிட்டன் செய்து விட வேண்டும். இப்படியாக பயன்படுத்தும் போது நாம் செலுத்தும் மாதாந்திர கட்டணம் போக பெட்ரோலுக்கான செலவும் செய்ய வேண்டும். காரின் பராமரிப்பு, கார் ரிப்பேர் ஆனால் அதை சரி செய்வதற்கான செலவு அனைத்தையும் கார் தயாரிப்பு நிறுவனமே பார்த்துக் கொள்ளும். மேலும் காருக்கான பதிவு கட்டணம் இன்சூரன்ஸ் உள்ளிட்ட விஷயங்களும் கார் தயாரிப்பு நிறுவனமே செய்து கொள்ளும். இப்படியான ஒரு முறை இருப்பதே பலருக்கும் தெரியாத நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கார்களை வழங்கி வருகிறது மாருதி நிறுவனம். இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சமீபத்தில் ஊடகங்களில் மாறிவரும் இதுகுறித்து பேசினார். அப்பொழுது அவர் இந்திய மக்கள் பலர் கார்களை சொந்தமாக பணம் கொடுத்து வாங்குவதை விட சப்ஸ்கிரைப் முறையில் வாங்க தான் அதிகம் விரும்புகின்றனர். என்பதை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது: கடந்த 2020 ஆம் ஆண்டு நாங்கள் துவங்கினாலும் அப்பொழுது கொரோனோ காரணமாக மக்கள் மத்தியில் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. 2020 ஆம் ஆண்டு வெறும் 83 கார்கள் மட்டுமே நாங்கள் சப்ஸ்கிரைப் முறையில் கொடுத்திருந்தோம். ஆனால் 2021 ஆம் ஆண்டு இது மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கி விட்டது . 2021-22 ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 1000 கார்கள் இப்படியாக சப்ஸ்கிரைப் செய்து முறையில் கொடுத்திருந்தோம் 2022-23ம் நிதியாண்டில்3921 கார்களை இந்த முறையில் கொடுத்துள்ளோம். அதாவது மாதம் 327 கார்கள் என்ற ரீதியில் வழங்கினோம். . இந்த நிதியாண்டை பொறுத்தவரை முதல் ஆறு மாதத்திலேயே 3000 கார்களை நாங்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுத்து விட்டோம். அதாவது மாதம் 500 கார்கள் முன் ரீதிக்கு உயர்ந்துள்ளோம். இதுவரை மாருதி நிறுவனத்தின் 8000 கார்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 32 சதவீதமான மக்கள் 3 ஆண்டுகள் வரை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் எங்கள் கார்களை வாங்கி உள்ளனர். 33 சதவீதமான மக்கள் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் என்ற முறையில் வாங்கி உள்ளனர். 15% 5 ஆண்டுகள் என்ற முறையில் வாங்கி உள்ளனர். வெறும் 3 சதவீத மக்கள் தான் 12 மாத சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாங்கி உள்ளனர். அதிகமாக 3 மற்றும் 4 ஆண்டுகள் சப்ஸ்கிரிப்ஷன் பிளானை பண்ணி தான் மக்கள் விரும்புகின்றனர். தற்போது 25 நகரங்களில் இப்படியான சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கார் வாங்கும் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் தான் அதிகமான சப்ஸ்கிரிப்ஷன் முறை கார்கள் விற்பனையாகின்றன. இப்படியாக கார் வாங்கும் பலர் காரின் விலை குறித்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. மேலும் காருக்கான பராமரிப்பு செலவுகள் குறித்தும் கவலைப்பட வேண்டாம். கார் ஒரு காலத்தில் விற்கும் போது என்ன விலைக்கு விற்கும் என்ற கவலையும் அவர்களுக்கு தேவை இல்லை. இதை எல்லாம் எங்கள் நிறுவனமே பார்த்துக் கொள்கிறது. இது போக கார் லீஸ் நிறுவனங்களான ஒரிக்ஸ் மற்றும் ஏஎல்டி ஆகிய நிறுவனங்கள் காரின் ஆர்டிஓ கட்டணங்களை செலுத்துகின்றன. வாடிக்கையாளர் மாதாந்திர கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் காருக்கான டவுன் பேமெண்ட் என மிகப் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலும் சில பிரிமியம் வாடிக்கையாளர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் காரை மாற்றும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த சப்ஸ்ட்ரிப்ஷன் மாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கு.ம் நாளடைவில் இப்படியாக சப்ஸ்கிரிப்ஷன் மாடல் மூலம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் தொகையை குறைக்க மாருதி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மாருதி நிறுவனத்திடம் தற்போது ஆண்டுக்கு 10,000, 15,000, 20,000 மற்றும் 25,000 கிலோமீட்டர் ஆகிய ஸ்லப்புகளில் சப்ஸ்கிரைப் மாடல்கள் உள்ளன. அதிகமான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் அதிகமாக செலவாகும். குறைவான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் குறையும். தற்போது மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ள 8000 கார்களில் 1460 கார் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி காராகவும், 1250 கார் பலேனோ கார் ஆகவும், எர்டிகா மற்றும் கிராண்ட் விட்டாரா தலா 800 கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக செலிரியோ, டிசையர், ஸ்விஃப்ட், வேகன் ஆர், எக்ஸ்எல் 6, ஜிம்னி மற்றும் இன்விக்டோ ஆகிய கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறைக்கு வர உள்ளன. என்று கூறினார். டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி கார் மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும் ஒவ்வொரு முறையும் கார் மாற்றும் போது அது அதற்காக அதிக பணத்தை செலவிட வேண்டி இருக்கிறது. இதுபோக பராமரிப்பு செலவு, இன்சூரன்ஸ், ஆர்டிஓ என கணக்கிட்டால் அதிகம் செலவு செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த சப்ஸ்கிரிப்ஷன் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

மாருதி நிறுவனத்திடம் தற்போது ஆண்டுக்கு 10,000, 15,000, 20,000 மற்றும் 25,000 கிலோ மீட்டர் ஆகிய ஸ்லப்புகளில் சப்ஸ்கிரைப் மாடல்கள் உள்ளன. அதிகமான கிலோ மீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் அதிகமாக செலவாகும். குறைவான கிலோமீட்டர் பயன்படுத்தினால் சப்ஸ்கிரிப்ஷன் பணம் குறையும்.

தற்போது மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ள 8000 கார்களில் 1460 கார் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி காராகவும், 1250 கார் பலேனோ கார் ஆகவும், எர்டிகா மற்றும் கிராண்ட் விட்டாரா தலா 800 கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக செலிரியோ, டிசையர், ஸ்விஃப்ட், வேகன் ஆர், எக்ஸ்எல் 6, ஜிம்னி மற்றும் இன்விக்டோ ஆகிய கார்களும் சப்ஸ்கிரிப்ஷன் முறைக்கு வர உள்ளன." என்று கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி கார் மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும் ஒவ்வொரு முறையும் கார் மாற்றும் போது அது அதற்காக அதிக பணத்தை செலவிட வேண்டி இருக்கிறது. இதுபோக பராமரிப்பு செலவு, இன்சூரன்ஸ், ஆர்டிஓ என கணக்கிட்டால் அதிகம் செலவு செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த சப்ஸ்கிரிப்ஷன் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 31, 2023, 5:00 [IST]
English summary
Maruti suzuki brezza and baleno lead monthly subscription sales new car buying trend
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X