இந்த பென்ஸ் காரை வாங்குற ஆசையே போயிடும்போல... விலை சுமார் ரூ.75 லட்சம் உயர்வு!! புதிய விலை எவ்வளவு தெரியுமா?

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஜி63 ஏஎம்ஜி காரின் விலை இந்தியாவில் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி இந்த பென்ஸ் வாகனத்தை எந்த விலையில் வாங்க முடியும் என்பதையும், இந்த மெர்சிடிஸ் தயாரிப்பை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம் இந்திய மக்களை பொறுத்தவரையில், மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் விலைமிக்கவையே. குறைந்த விலையில் பென்ஸ் காரை வாங்க வேண்டுமென்றாலே, ரூ.40 லட்சத்தை கடந்துவிடும். அதிலிலும் விலையுயர்ந்த மெர்சிடிஸ் வாகனங்களான ஜி-கிளாஸ் மற்றும் அதன் டாப் வேரியண்ட் ஜி63 ஏஎம்ஜி -ஐ வாங்குவது பற்றி எல்லாம் மிடில்-கிளாஸ் மக்கள் நினைத்து பார்க்கவே முடியாது. ஏனெனில் இவற்றின் விலைகள் கோடிகளில் உள்ளன.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஜி63 ஏஎம்ஜி காரின் விலை இந்தியாவில் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி இந்த பென்ஸ் வாகனத்தை எந்த விலையில் வாங்க முடியும் என்பதையும், இந்த மெர்சிடிஸ் தயாரிப்பை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம். நம் இந்திய மக்களை பொறுத்தவரையில், மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் விலைமிக்கவையே. குறைந்த விலையில் பென்ஸ் காரை வாங்க வேண்டுமென்றாலே, ரூ.40 லட்சத்தை கடந்துவிடும். அதிலிலும் விலையுயர்ந்த மெர்சிடிஸ் வாகனங்களான ஜி-கிளாஸ் மற்றும் அதன் டாப் வேரியண்ட் ஜி63 ஏஎம்ஜி -ஐ வாங்குவது பற்றி எல்லாம் மிடில்-கிளாஸ் மக்கள் நினைத்து பார்க்கவே முடியாது. ஏனெனில் இவற்றின் விலைகள் கோடிகளில் உள்ளன. இந்த நிலையில், இதில் ஜி63 ஏஎம்ஜி காரின் விலை இந்தியாவில் தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூ.2.55 கோடி என்ற விலையில் நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி வாகனம் இனி ரூ.3.30 கோடி என்ற விலையில் தான் கிடைக்கும். அதாவது, இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் லக்சரி எஸ்யூவி வாகனத்தின் விலை அதிரடியாக சுமார் ரூ.75 இலட்சங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3.30 கோடி என்பது எக்ஸ்-ஷோரூம் விலை என்பதை மறந்துவிட வேண்டும். அதாவது, இந்த தொகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படும். அத்துடன் ஆர்டிஓ பதிவு கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்ட இதர கட்டணங்களையும் சேர்த்தால் இந்த வாகனத்தின் ஆன்-ரோடு விலை எளிதாக ரூ.4 கோடியை தாண்டி நிற்கும். ஜி.எல்.எஸ் மேபக் 600 காருடன் ஜி63 ஏஎம்ஜி காருக்கான முன்பதிவுகளை இந்த பிப்ரவரி மாத துவக்கத்தில்தான் மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் துவங்கியது. ஆனால் அப்போதில் இருந்து கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி வரையில், ஏற்கனவே மெர்சிடிஸ் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் மட்டுமே மேற்கூறிய இரு கார்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிப்.20ஆம் தேதிக்கு பிறகே எவரொருவரும் ஜி63 ஏஎம்ஜி மற்றும் ஜி.எல்.எஸ் மேபக் 600 காரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன்பின்பே ஜி63 ஏஎம்ஜி காரின் விலை ஒரேடியாக ரூ.75 இலட்சங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸுக்கு இந்தியா மிக முக்கியமான சந்தை என்றால் அதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் லக்சரி கார்கள் விற்பனையை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ, ஆடி, வால்வோ உள்ளிட்ட பிராண்ட்களை முந்திக்கொண்டு மெர்சிடிஸ்-பென்ஸ் தான் கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, கடந்த 2022இல் உலகளவில் மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு இந்தியா வேகமாக வளரும் சந்தையாக மாறியுள்ளது.

இந்த நிலையில், இதில் ஜி63 ஏஎம்ஜி காரின் விலை இந்தியாவில் தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூ.2.55 கோடி என்ற விலையில் நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி வாகனம் இனி ரூ.3.30 கோடி என்ற விலையில் தான் கிடைக்கும். அதாவது, இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் லக்சரி எஸ்யூவி வாகனத்தின் விலை அதிரடியாக சுமார் ரூ.75 இலட்சங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.3.30 கோடி என்பது எக்ஸ்-ஷோரூம் விலை என்பதை மறந்துவிட வேண்டும். அதாவது, இந்த தொகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படும். அத்துடன் ஆர்டிஓ பதிவு கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்ட இதர கட்டணங்களையும் சேர்த்தால் இந்த வாகனத்தின் ஆன்-ரோடு விலை எளிதாக ரூ.4 கோடியை தாண்டி நிற்கும். ஜி.எல்.எஸ் மேபக் 600 காருடன் ஜி63 ஏஎம்ஜி காருக்கான முன்பதிவுகளை இந்த பிப்ரவரி மாத துவக்கத்தில்தான் மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் துவங்கியது.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஜி63 ஏஎம்ஜி காரின் விலை இந்தியாவில் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி இந்த பென்ஸ் வாகனத்தை எந்த விலையில் வாங்க முடியும் என்பதையும், இந்த மெர்சிடிஸ் தயாரிப்பை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம். நம் இந்திய மக்களை பொறுத்தவரையில், மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் விலைமிக்கவையே. குறைந்த விலையில் பென்ஸ் காரை வாங்க வேண்டுமென்றாலே, ரூ.40 லட்சத்தை கடந்துவிடும். அதிலிலும் விலையுயர்ந்த மெர்சிடிஸ் வாகனங்களான ஜி-கிளாஸ் மற்றும் அதன் டாப் வேரியண்ட் ஜி63 ஏஎம்ஜி -ஐ வாங்குவது பற்றி எல்லாம் மிடில்-கிளாஸ் மக்கள் நினைத்து பார்க்கவே முடியாது. ஏனெனில் இவற்றின் விலைகள் கோடிகளில் உள்ளன. இந்த நிலையில், இதில் ஜி63 ஏஎம்ஜி காரின் விலை இந்தியாவில் தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூ.2.55 கோடி என்ற விலையில் நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி வாகனம் இனி ரூ.3.30 கோடி என்ற விலையில் தான் கிடைக்கும். அதாவது, இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் லக்சரி எஸ்யூவி வாகனத்தின் விலை அதிரடியாக சுமார் ரூ.75 இலட்சங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3.30 கோடி என்பது எக்ஸ்-ஷோரூம் விலை என்பதை மறந்துவிட வேண்டும். அதாவது, இந்த தொகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படும். அத்துடன் ஆர்டிஓ பதிவு கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்ட இதர கட்டணங்களையும் சேர்த்தால் இந்த வாகனத்தின் ஆன்-ரோடு விலை எளிதாக ரூ.4 கோடியை தாண்டி நிற்கும். ஜி.எல்.எஸ் மேபக் 600 காருடன் ஜி63 ஏஎம்ஜி காருக்கான முன்பதிவுகளை இந்த பிப்ரவரி மாத துவக்கத்தில்தான் மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் துவங்கியது. ஆனால் அப்போதில் இருந்து கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி வரையில், ஏற்கனவே மெர்சிடிஸ் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் மட்டுமே மேற்கூறிய இரு கார்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிப்.20ஆம் தேதிக்கு பிறகே எவரொருவரும் ஜி63 ஏஎம்ஜி மற்றும் ஜி.எல்.எஸ் மேபக் 600 காரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன்பின்பே ஜி63 ஏஎம்ஜி காரின் விலை ஒரேடியாக ரூ.75 இலட்சங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸுக்கு இந்தியா மிக முக்கியமான சந்தை என்றால் அதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் லக்சரி கார்கள் விற்பனையை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ, ஆடி, வால்வோ உள்ளிட்ட பிராண்ட்களை முந்திக்கொண்டு மெர்சிடிஸ்-பென்ஸ் தான் கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, கடந்த 2022இல் உலகளவில் மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு இந்தியா வேகமாக வளரும் சந்தையாக மாறியுள்ளது.

ஆனால் அப்போதில் இருந்து கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி வரையில், ஏற்கனவே மெர்சிடிஸ் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் மட்டுமே மேற்கூறிய இரு கார்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிப்.20ஆம் தேதிக்கு பிறகே எவரொருவரும் ஜி63 ஏஎம்ஜி மற்றும் ஜி.எல்.எஸ் மேபக் 600 காரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன்பின்பே ஜி63 ஏஎம்ஜி காரின் விலை ஒரேடியாக ரூ.75 இலட்சங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸுக்கு இந்தியா மிக முக்கியமான சந்தை என்றால் அதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் லக்சரி கார்கள் விற்பனையை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ, ஆடி, வால்வோ உள்ளிட்ட பிராண்ட்களை முந்திக்கொண்டு மெர்சிடிஸ்-பென்ஸ் தான் கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, கடந்த 2022இல் உலகளவில் மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு இந்தியா வேகமாக வளரும் சந்தையாக மாறியுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஜி63 ஏஎம்ஜி காரின் விலை இந்தியாவில் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி இந்த பென்ஸ் வாகனத்தை எந்த விலையில் வாங்க முடியும் என்பதையும், இந்த மெர்சிடிஸ் தயாரிப்பை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம். நம் இந்திய மக்களை பொறுத்தவரையில், மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் விலைமிக்கவையே. குறைந்த விலையில் பென்ஸ் காரை வாங்க வேண்டுமென்றாலே, ரூ.40 லட்சத்தை கடந்துவிடும். அதிலிலும் விலையுயர்ந்த மெர்சிடிஸ் வாகனங்களான ஜி-கிளாஸ் மற்றும் அதன் டாப் வேரியண்ட் ஜி63 ஏஎம்ஜி -ஐ வாங்குவது பற்றி எல்லாம் மிடில்-கிளாஸ் மக்கள் நினைத்து பார்க்கவே முடியாது. ஏனெனில் இவற்றின் விலைகள் கோடிகளில் உள்ளன. இந்த நிலையில், இதில் ஜி63 ஏஎம்ஜி காரின் விலை இந்தியாவில் தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூ.2.55 கோடி என்ற விலையில் நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி வாகனம் இனி ரூ.3.30 கோடி என்ற விலையில் தான் கிடைக்கும். அதாவது, இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் லக்சரி எஸ்யூவி வாகனத்தின் விலை அதிரடியாக சுமார் ரூ.75 இலட்சங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3.30 கோடி என்பது எக்ஸ்-ஷோரூம் விலை என்பதை மறந்துவிட வேண்டும். அதாவது, இந்த தொகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படும். அத்துடன் ஆர்டிஓ பதிவு கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்ட இதர கட்டணங்களையும் சேர்த்தால் இந்த வாகனத்தின் ஆன்-ரோடு விலை எளிதாக ரூ.4 கோடியை தாண்டி நிற்கும். ஜி.எல்.எஸ் மேபக் 600 காருடன் ஜி63 ஏஎம்ஜி காருக்கான முன்பதிவுகளை இந்த பிப்ரவரி மாத துவக்கத்தில்தான் மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் துவங்கியது. ஆனால் அப்போதில் இருந்து கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி வரையில், ஏற்கனவே மெர்சிடிஸ் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் மட்டுமே மேற்கூறிய இரு கார்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிப்.20ஆம் தேதிக்கு பிறகே எவரொருவரும் ஜி63 ஏஎம்ஜி மற்றும் ஜி.எல்.எஸ் மேபக் 600 காரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன்பின்பே ஜி63 ஏஎம்ஜி காரின் விலை ஒரேடியாக ரூ.75 இலட்சங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸுக்கு இந்தியா மிக முக்கியமான சந்தை என்றால் அதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் லக்சரி கார்கள் விற்பனையை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ, ஆடி, வால்வோ உள்ளிட்ட பிராண்ட்களை முந்திக்கொண்டு மெர்சிடிஸ்-பென்ஸ் தான் கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, கடந்த 2022இல் உலகளவில் மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு இந்தியா வேகமாக வளரும் சந்தையாக மாறியுள்ளது.

எந்த அளவிற்கு என்றால், கடந்த 2022 காலண்டர் ஆண்டில் 2021ஆம் ஆண்டை காட்டிலும் சுமார் 41% அதிக மெர்சிடிஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஒருபக்கம் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருந்தாலும், மறுப்பக்கம் அதனை சரிக்கட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுதான் இங்கு நாம் பாராட்ட வேண்டிய விஷயமாகும்.

இதன் விளைவாக, முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னர் 36 மாதங்களுக்கு (அதிகப்பட்சமாக) பிறகு ஜி63 ஏஎம்ஜி கார்கள் டெலிவிரி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்த லக்சரி எஸ்யூவி வாகனத்தை 12 -16 மாதங்களில் டெலிவிரி எடுத்துவிடலாம். மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி வாகனத்தில் 4.0 லிட்டர், ட்வின்-டர்போ வி8 என்ஜின் ஆனது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுதான், ஜி63 ஏஎம்ஜி என்பது ஜி-கிளாஸின் டாப் வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 23, 2023, 10:57 [IST]
English summary
Mercedes benz increased price of g63 amg by rs 75 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+