2024 ஹூண்டாய் கிரெட்டாவை ஓட்டி பார்க்க எப்படி இருந்துச்சு?. இதோ உங்களுக்காக தமிழில் ரைடு ரிவியூ விபரம்!

இந்தியர்களின் பிரியமான எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் கிரெட்டா இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது, ஹூண்டாய். இந்தியர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கும் பொருட்டு அது புதுப்பிக்கப்பட்ட கிரெட்டாவை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இந்த கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரையே அண்மையில் ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தையே உங்களுக்கு பிரத்யேகமாக இங்கு தமிழில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இதுகுறித்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

புதுப்பித்தலின்கீழ் ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டாவின் முன் மற்றும் பின் பக்கத்தில் மிகப் பெரிய மாற்றத்தைச் செய்திருக்கின்றது. கிரில், ஹெட்லைட், பம்பர் மற்றும் பின் பக்கத்தில் உள்ள லைட் மற்றும் பம்பர் ஆகிய அனைத்திற்கும் புதிய தோற்றத்தை ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இதேபோல், எஞ்சின் விஷயத்திலும் லேசாக அப்டேட்டை வழங்கி இருக்கின்றது ஹூண்டாய்.

Hyundai creta review video in tamil

முந்தைய வெர்ஷனைப் போலவே இந்த வெர்ஷனுக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதுப்பித்தலின் கீழ் செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்களை வைத்தே இவ்வாறு கூறப்படுகின்றது. மேலும், நிறுவனம் புதுப்பித்தலின்கீழ் லெவல் 2 அடாஸ் அம்சத்தையும் சேர்த்து இருப்பது அக்காருக்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 17, 2024, 11:47 [IST]
English summary
Facelift hyundai creta suv ride review video in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X