ரோட்டுல போனாலே மிதக்குற மாதிரி இருக்குது! இந்த வீடியோவை பார்த்தாலே அசந்துடுவீங்க!

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே தனது 3 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் களமிறக்கியுள்ள நிலையில் தற்போது 4வது எலெக்ட்ரிக் காராக தனது இக்யூஏ என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது. இந்த கார் ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகளுடன் களமிறங்கியுள்ளது. இந்த கார் மெர்சிடீஸ் பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் இந்த காரை ஓட்டி பார்த்து விமர்சனம் செய்ய எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன் பேரில் எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவினர் ஜெய்பூர் சென்று இந்த காரை ஓட்டி பார்த்தோம். நாங்கள் இந்த காரை ஓட்டியபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம் மற்றும் இந்த கார் குறித்த எங்கள் விமர்சனங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு வழக்கமான இக்யூ லைன்அப்களில் உள்ள வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறமும் வழக்கம் போல பல்வேறு சொகுசு அம்சங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் 190 பிஎச்பி பவர், 385 என்எம் டார்க் திறனை் கொண்ட மோட்டார் பொதுருத்தப்பட்டுள்ளது. இதை இயக்க 70.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.

Mercedes Benz EQA Video Review

இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 560 கிமீ வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் இருக்கும் ஒரே பிரச்சனை பேட்டரிக்காக பூட் பகுதி மற்றும் பின்புற சீட் பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளதால் இடவசதி குறைவாக இருக்கிறது. மற்றபடி இந்த காரில் குறைசொல்லும்படி எதுவும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2024, 10:47 [IST]
English summary
Mercedes benz eqa electric car watch video review
மேலும்... #mercedes benz eqa #mercedes benz #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+