இது லோடு வண்டியா இல்ல காரானு கேப்பீங்க! வேற லெவல்ல ரெடி பண்ணியிருக்காங்க.. இதோ ரிவியூ வீடியோ!

ஸ்விட்ச் (Switch) நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்புகளான 2024 மாடல் ஐஇவி4 (IeV4) மற்றும் ஐஇவி3 (IeV3) ஆகிய வாகனங்களை சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நம்முடைய டிரைவ்ஸ்பார்க் குழு-விற்கு கிடைத்தது. இந்த இரண்டு மாடல்களும் மின்சாரத்தில் இயங்கும் லோடு வாகனங்கள் ஆகும். கமர்சியல் வாகன பிரிவில் நிலவும் மின்சார வாகனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட வாகனமே இவை ஆகம். இந்த வாகனங்களையே சென்னையில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான டெக்னிக்கல் சென்டரில் வைத்து டிரைவ் செய்து பார்த்தோம்.

அப்போது கிடைத்த ரைடு அனுபவம் பற்றியே தகவலையே இந்த பதிவில் வீடியோவாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அதாவது, இந்த இரண்டு வர்த்தக பயன்பாட்டு வசதிக் கொண்ட மின்சார வாகனங்களும் ஓட்டி பார்க்க எப்படி இருந்தது? வர்த்தக வாகன பிரிவிற்கு ஏற்ற வாகனமா இவை? என்பது பற்றிய தகவலையே வீடியோவில் வழங்கி இருக்கின்றோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களான தோஸ்த் (Dost) மற்றும் படா தோஸ்த் (Bada Dost) ஆகியவற்றின் மின்சார வெர்ஷனாகவே இவை பிரதிபலிக்கின்றன. உருவ அமைப்பில் லேசாக அவற்றுடன் இந்த வாகனம் ஒத்துப் போகின்றன. இது வர்த்தக பயன்பாட்டு வாகனமாக இருந்தாலும், அட்வான்ஸ்டு அம்சங்கள் பல வழங்கப்பட்டு இருக்கின்றன.

Switch iev3 and iev4 review video

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டூயல் டோன் நிறம் கொண்ட டேஷ்போர்டு போன்ற பிரீமியம் அம்சங்களையும் இந்த எலெக்ட்ரிக் கமர்சியல் வாகனங்களில் இருப்பதைக் காண முடிகின்றது. மேலும், இந்த வாகனங்கள் அதன் பயன்பாட்டாளர்களுக்கு அதிக லாபத்தையும், அதேவேளையில், மிக சிறந்த இயக்க அனுபவத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 22, 2024, 14:51 [IST]
English summary
Switch iev3 and iev4 electric commercial vehicles review video in tamil
மேலும்... #switch #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+