500 பேர் கூட இந்த கம்பெனி காரை வாங்கல! எல்லாமே நல்லா இருந்தும் ஏன் விக்கல தெரியுமா?

சிட்ரோன் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தமே 403 கார்களை தான் வறி்பனைசெய்துள்ளது. வருகிறது. கடந்த 2 மாதமாக இந்நிறுவனம் விற்பனை வீழ்ச்சியை சந்தித்து ருகவறது. இந்நிறுவனம் சிறந்த கார்களை விற்பனை செய்தாலும் ஏன் விற்பனை அதிகரிக்க வில்லை? விரிவாக காணலாம் வாருங்கள்.

சிட்ரோன் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் அந்நிறுவனம் வெறும் 403 கார்களை தான் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்திடம் மொத்தம் 5 மாடல்களில் கார்கள் உள்ளன. இதில் குறைந்த விலை ஹேட்ச்பேக் கார் முதல் பிரிமியம் எஸ்யூவி கார்கள் வரை விற்பனையாகி வருகின்றன.

Citroen Sales August 2025

இதில் இந்நிறுவனத்தின் சி3 கார் தான் சிறப்பாக விற்பனவவையாகி வரும் காராக இருக்கிறது. இந்நிறுவனத்தில் நடக்கும் மொத்த விற்பனையில் 80 சதவீதம் இந்த காரின் விற்பனவை தான். கடந்த 3 மாத விற்பனை விபரங்களை பார்க்கும் இந்நிறுவனம் மிகப்பெரிய சரீவை சந்தித்து வருவது நமக்கு தெளிவாக தெரிகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 403 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில் சி3 322 கார்களும், பசால்ட் வெல் 3 கார்களும், இசி3 29 கார்களும், சி3 ஏர்கிராஸ் 45 கார்களும், சி5 ஏர்கிராஸ் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. இப்படியாக மொத்தம் 403 கார்களை விற்பனை செய்தாலும் அதற்கு முந்தைய 2 மாத விற்பனையை விட இது குறைவாகும்.

Citroen Sales August 2025

கடந்த ஜூலை மாதம் மொத்தம் 494 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில் சி3 179 கார்களும், பசால்ட் வெல் 178 கார்களும், இசி3 70 கார்களும், சி3 ஏர்கிராஸ், 67 கார்களும், சி5 ஏர்கிறாஸ் ஒரு கார் கூட விற்பனவவையாகவில்லை. இது அதற்கு முந்தைய மாதத்தை விட மிகவும குறைவான விற்பனவை தான்.

கடந்த ஜூன் மாதம் மொத்தம் 610 கார்கள் விற்பனவையாகி யுள்ளன. இதில் சி3 கார் 248 கார்களும், பசால்ட் வெல் கார் 214 கார்களும், இசி3 99 கார்களும், சி3 ஏர் கிராஸ் 49 கார்களும், சி5 ஏர்கிராஸ் ஒரு கார் கூட விற்பனவையாகவில்லை. கடந்த 3 மாதமாக விற்பனை ஒவ்வொரு மாதமும் குறைந்து கொண்டே வருகிறது.

Citroen Sales August 2025

இதை பார்த்தால் சி5 ஏர்கிராஸ் காரை கடந்த 3 மாதமாக ஒரவர் கூட வாங்கவில்லை. இந்த காருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி குறைவால் இந்த காரின் விலை ரூ2.67 லட்சம் குறைகிறது. தற்பேஆது ரூ39.99 லட்சத்திற்கு விற்பனையாகி வம் இந்த கார் இனி ரூ37.32 லட்சத்திற்கு விற்பனையாகும். இதன் பிறகாவது யாராவது வாங்குகிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இருந்தாலும் போதுமான ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் இல்லாததால் இந்நிறுவனம் விற்பனையில் திண்டாடி வருகிறது. இதை அதிகப்படுத்த வேண்டும். வாகனங்களின் அணிவகுப்பையும் அப்டேட் செய்ய வேண்டும் அப்பொழுது தான் விற்பனை படிப்படியாக அதிகமாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 17, 2025, 9:12 [IST]
English summary
Citroen sales august 2025 sale down for last 3 months
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X