2 லட்சம் பேர் இந்த காரை நம்பி வாங்கிடாங்க! அப்படி இதுல என்ன இருக்குது?

2025ம் ஆண்டில் மொத்தம் 2 லட்சம் பேர் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரை வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஒரே ஆண்டில் நடந்த அதிகபட்ட விற்பனவை இது தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளுது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு விற்பனையான ஹூண்டாய் கிரெட்டா காரின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 365 நாளில் 2 லட்சம் பேர் இந்த வாகனத்தை வாங்கிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Hyundai Creta Sales 2025

அதவாது ஒவ்வொரு நாளும் 550 கிரெட்டா கார்கள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்தியாவில்இ்நத கார் எந்த அளுவிற்கு ஊடுருவி வியற்பனையாகி வருகிறது. என்பதைகாட்டுவதாக இருக்கிறது.

இந்த கார் கடந்த 10 ஆண்டுகளாக விற்பனவையில் இருக்கிறது. இருந்தாலும் இ்நத காருக்கு இன்னும் டிமாண்ட் குறையாமல் தொடர்ந்து சிறப்பான விற்பனையில் இருக்கிறது. இந்த கார் அதிக போட்டி நிறைந்த மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது. இந்த போட்டிக்கு நடுவிலும் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

Hyundai Creta Sales 2025

இந்த செக்மெண்டில் 34 சதவீத மார்கெட் பங்கை வைத்து இந்த செக்மெண்டிலேயே அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இந்த கார் கடந்த 2016ம் ஆண்டு முதன் முதலில் விற்பனைக்கு வந்தது. தற்போது 2025ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 9 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

இந்த கார் அறிமுகமானது முதல் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் விற்பனையான மிட் சைஸ் எஸ்யூவி என்ற பெயரை இ்நத கார் பெறஅறள்ளது. இந்த கார் இ்நத அளவிற்கு மக்களை ஈர்க்க முக்கியமான காரணம் இதன் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் தான். இந்த காரில் 1.5 லிட்டர் எம்பிஐ இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது போக 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் ஆட்டோமெட்டிக், மேனுவல் ஐவிடி மற்றும் டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. வேரியன்டைபொருத்து கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் மாறுபடும்.இந்த கார் கடந்த 10 ஆண்டுகளாக விற்பனவையில் இருக்கிறது. இருந்தாலும் இ்நத காருக்கு இன்னும் டிமாண்ட் குறையாமல் தொடர்ந்து சிறப்பான விற்பனையில் இருக்கிறது. இந்த கார் அதிக போட்டி நிறைந்த மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது. இந்த போட்டிக்கு நடுவிலும் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

Hyundai Creta Sales 2025

இந்த செக்மெண்டில் 34 சதவீத மார்கெட் பங்கை வைத்து இந்த செக்மெண்டிலேயே அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இந்த கார் கடந்த 2016ம் ஆண்டு முதன் முதலில் விற்பனைக்கு வந்தது. தற்போது 2025ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 9 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025ம் ஆண்டில் 2 லட்சம் பேர் இ்நத காரைவாங்கியுள்ளார்கள் என்றால் நிச்சயம் ஆச்சரியமான விஷயம் தான். அதுவும் 10 ஆண்டுகளாக விற்பனையில் உள்ள இந்த கார் மீது மக்களுக்கு மோகம் குறையாமல் தொடர்ந்து விற்பவனை அதிகரித்து வருவது சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 31, 2025, 21:45 [IST]
English summary
Hyundai creta sales 2025 record 2 lakh units
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X