இப்ப இந்த காரை வாங்குனா ரூ1.5 லட்சம் மிச்சம் பண்ணலாம்! எப்படி தெரியுமா?
மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ கார்கள் விற்பனைக்கு வந்து ஒராண்டு ஆகும் நிலையில் இந்த கார்களுக்கான தள்ளுபடிகளை அந்நிறுவனம் அறிவித்துளு்ளது. ஒராண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் இந்த தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களை கொண்டு வந்தது. இ்நத கார்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இந்த கார்கள் வெளியாகி 1 ஆண்டு ஆகும் நிலையில் அதை கொண்டாட அந்நிறுவனம்
இந்த காருக்கு ரூ1.50 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

இதன்படி வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதிக்கும் டெலிவரி எடுக்கும் முதல் 5000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடிகள் பொருந்தும், இந்த தள்ளுபடி மற்றும் பலன்கள் விலை குறைப்பில் மட்டும் அல்லாமல் கூடுதல் அட்ஆன் மற்றும் பிற விஷயங்களிலும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் கார் வாங்குபவர்களுக்கு ரூ30,000 மதிப்பிலான ஆக்ஸசரீஸ் கிட்களைவழங்கியுள்ளது. மேலும் கார்பரேட் இனிஷியேட்டிவாக ரூ25,000 வழங்கப்படுகிறது. இது போக வாகன எக்ஸ் சேஞ்ச் அல்லது அப்கிரேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ30,000 வரை தள்ளுபடிகளை வழங்கிறது.

இது போக இந்த காலகட்டத்தில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ20,000 மதிப்பிலான பப்ளிக் சார்ஜிங் கிரெடிட் களை வழங்குகிறது. இதனால் ஆரம்ப கட்டத்தில் சார்ஜிங் செய்ய கவலையில்லை.
இந்த பேக்கேஜில் முக்கிய அம்சமாக 7.2KW ஹோம் சார்ஜர் வழங்கப்படுகிறது. எந்த வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் இந்த சார்ஜர் வழங்கப்படுகிறது. வழக்கமாக இதைதனியாக வாங்க வேண்டும் என்றால் ரூ50,000 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டியது வரும். இது தற்போது இலவசமாகவே வழங்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம்தனது 3வது பான் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகுிறது.இந்நிறுவனம் எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை அறிமுகப்படுத்ததயாரககி வருகிறது. இந்தக கார் வரும் 27ம் தேதி விற்பனவைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இது 3 வரிசை சீட்டர் கொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும். இதுவும் எக்ஸ்இவி9இ காரை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.இது போக இந்த காலகட்டத்தில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ20,000 மதிப்பிலான பப்ளிக் சார்ஜிங் கிரெடிட் களை வழங்குகிறது. இதனால் ஆரம்ப கட்டத்தில் சார்ஜிங் செய்ய கவலையில்லை.
இந்த பேக்கேஜில் முக்கிய அம்சமாக 7.2KW ஹோம் சார்ஜர் வழங்கப்படுகிறது. எந்த வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் இந்த சார்ஜர் வழங்கப்படுகிறது. வழக்கமாக இதைதனியாக வாங்க வேண்டும் என்றால் ரூ50,000 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டியது வரும். இது தற்போது இலவசமாகவே வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம்தனது 3வது பான் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகுிறது.இந்நிறுவனம் எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை அறிமுகப்படுத்ததயாரககி வருகிறது. இந்தக கார் வரும் 27ம் தேதி விற்பனவைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இது 3 வரிசை சீட்டர் கொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும். இதுவும் எக்ஸ்இவி9இ காரை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனது வாகனம் வெளியிடப்பட்டு 1 ஆண்டு ஆகும் நிலையில் இந்த காருக்கு தற்போது பல்வேற பலன்களை வழங்கியுள்ளது வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.இதனால் வாடிக்கையாளர்கள் பலர் இந்த காரைவாங்கி விற்பனை அதிகமாக வாய்ப்புள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









