ரூ1 லட்சம் தள்ளுபடின்னு சொல்லியும் வெறும் 802 பேர் தான் வாங்கியிருக்காங்க!
இந்தியாவில் ஆஃப்ரோடு எஸ்யூவி கார் என்றால் மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் தான் இருக்கிறது.இந்த காருக்கு போட்டியாக மாருதி நிறுவனம் ஜிம்னி என்ற காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் தார் காருக்கு போட்டியாக விற்பனையாகிறதா? கடந்த மாத விற்பனை விபரங்களை வைத்து காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் இந்தியாவில் பிரபலமான காராக இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் கூட 10,234 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதனால் இந்த கார் சிறப்பாக விற்பனையாகும் கார்களின் பட்டியலில் உள்ளது.இந்நிலையில் இந்த காருக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள மாருதி ஜம்னி கார் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் வெறும் 802 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

மாருதி நிறுவனத்தின் ஜிம்னி காரை பொருத்தவரை ரூ12.32 லட்சம் முதல் ரூ14.45 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் கொடுக்கும் காசுக்கு ஒர்த்தாக இந்த காரில் பல அம்சங்கள் இருக்கிறது. இருந்தாலும் இந்த கார் விற்பனையில் பெரிய அளவில் ஜெயிக்கவில்லை மிக மோசமான விற்பனையையே பதிவு செய்து வருகிறது.
இந்த காரின் கடந்த 6 மாத விற்பனை விபரங்களை பார்க்கும் போது கடந்த ஜூன் மாதம் 371 கார்களும், ஜூலை மாதம் 362 கார்களும்ல, ஆகஸ்ட் மாதம் 603 கார்களும், செப்டம்பர் மாதம் 296 கார்களும், அக்டோபர் மாதம் 592 கார்களும், நவம்பர் மாதம் 802 கார்களும் விற்பனையாகியுள்ளன. முந்தைய மாதத்தை விட நவம்பர் மாதம் விற்பனை அதிகரித்திருந்தாலும் இந்த மார்கெட் பெரியதாக வரும் நிலையில் இந்த விற்பனை எண்ணிக்கை மிக குறைவு தான்.

இந்த ஜிம்னி கார் மொத்தம் 6 விதமான வேரியன்ட்களில் விற்பனவையாகி வருகிறது. இந்த கார் ஜிஎஸ்டியில் ரூ44,000 முதல் ரூ51,900 வரை விலை குறைந்ததது. இந்த கார் விற்பனவை குறைவிற்கு முக்கியமான காரின் இதன் லுக் என சொல்லப்படுகிறது. இதன் போட்டி தயாரிப்புகள் ரக்கட் லுக்கில் இருக்கும். ஆனால் அதற்கு போட்டியாக இதில் ரக்கட் லுக் இல்லை என கூறப்படுகிறது.
இ்நத காரில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக இரகு்கிறது. இநத காரில் 6ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு மற்றும் டிசென்ட் கண்ட்ரோல், இஎஸ்பி, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ஆஃப்ரோடு அம்சங்கள், ஆன் ரோடு அம்சங்கள் எல்லாம் உள்ளது. எல்லாம் உள்ளதுஇந்த காரின் கடந்த 6 மாத விற்பனை விபரங்களை பார்க்கும் போது கடந்த ஜூன் மாதம் 371 கார்களும், ஜூலை மாதம் 362 கார்களும்ல, ஆகஸ்ட் மாதம் 603 கார்களும், செப்டம்பர் மாதம் 296 கார்களும், அக்டோபர் மாதம் 592 கார்களும், நவம்பர் மாதம் 802 கார்களும் விற்பனையாகியுள்ளன. முந்தைய மாதத்தை விட நவம்பர் மாதம் விற்பனை அதிகரித்திருந்தாலும் இந்த மார்கெட் பெரியதாக வரும் நிலையில் இந்த விற்பனை எண்ணிக்கை மிக குறைவு தான்.

இந்த ஜிம்னி கார் மொத்தம் 6 விதமான வேரியன்ட்களில் விற்பனவையாகி வருகிறது. இந்த கார் ஜிஎஸ்டியில் ரூ44,000 முதல் ரூ51,900 வரை விலை குறைந்ததது. இந்த கார் விற்பனவை குறைவிற்கு முக்கியமான காரின் இதன் லுக் என சொல்லப்படுகிறது. இதன் போட்டி தயாரிப்புகள் ரக்கட் லுக்கில் இருக்கும். ஆனால் அதற்கு போட்டியாக இதில் ரக்கட் லுக் இல்லை என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காருக்கு ஏகப்பட்ட தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு மாதத்தில் கூட ரூ1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. என்னதான் மாதம் மாதம் தள்ளுபடி வழங்கினாலும் இந்த காரின் விற்பனை குறைவாக இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









