7 பேர் போகலாம்! 26கி.மீ மைலேஜ் தரும் காரை இத்தனை பேர் வாங்கிட்டாங்களா?

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்க மக்கள் பலர் பெரிய ரக கார்களை அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவில் மக்கள் பலர் அதிகம் எம்பிவி கார்களை விரும்பி வருகின்றனர். அதிக சீட்டர் எண்ணிக்கை, அதிக இட வசதி மற்றும் அதிக சொகுசு இருப்பதால் மக்கள் பல இந்த ரக கார்களை அதிகம் விரும்புகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எஸ்யூவி மீதான மோகம் அதிகமாகி வருகிறது. இதற்கிடையில் எம்பிவி ரக கார்களுக்கும் மெல்ல மெல் டிமாண்ட் அதிகமாகி வருகிறது. பெரிய குடும்பங்கள், சொகுசான பயணத்தை தேடி வருகின்றனர். இதனால் அவர்கள் குடும்பத்துடன் பயணிக்க எம்பிவி கார்கள் அதிகம் விரும்பபடுகிறது.

most-selling-mpv-

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான். நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இந்த காரை கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 18455 பேர் வாங்கியளு்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 18,580 பேர் வாங்கியிருந்தனர். அதை ஒப்பிடும் போது 1 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதம் 16,604 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும்போது 11 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

மாருதி நிறுவனத்தின் ஈக்கோ கார் தான். 2ம் இடத்தில் இருக்கிறது. இந்த காரை கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 10785 பேர் வாங்கியுள்ளனர். இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 10,985 பேர் வாங்கியிருந்தனர். அதை ஒப்பிடும் போது 2 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதம் 12,341 கார்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும்போது 13 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

most-selling-mpv-
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் தான். 3ம் இடத்தில் இருக்கிறது. இந்த காரை கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 9304 பேர் வாங்கியுள்ளனர். இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 9687 பேர் வாங்கியிருந்தனர். அதை ஒப்பிடும் போது 4 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதம் 9112 கார்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும்போது 2 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

கியா நிறுவனத்தின் கேரன்ஸ் கார் தான். 4ம் இடத்தில் இருக்கிறது. இந்த காரை கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 6822 பேர் வாங்கியுள்ளனர். இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5881 பேர் வாங்கியிருந்தனர். அதை ஒப்பிடும் போது 16 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதம் 7602 கார்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும்போது 10 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

மாருதி நிறுவனத்தின் கேரன்ஸ் கார் தான். 5ம் இடத்தில் இருக்கிறது. இந்த காரை கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 2973 பேர் வாங்கியுள்ளனர். இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 2740 பேர் வாங்கியிருந்தனர். அதை ஒப்பிடும் போது 9 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதம் 2146 கார்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும்போது 3 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் தான். 6ம் இடத்தில் இருக்கிறது. இந்த காரை கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 1870 பேர் வாங்கியுள்ளனர். இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 1514 பேர் வாங்கியிருந்தனர். அதை ஒப்பிடும் போது 24 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதம் 1987 கார்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும்போது 6 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

மாருதி நிறுவனத்தின் இன்விக்டோ கார் தான். 7ம் இடத்தில் இருக்கிறது. இந்த காரை கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 237 பேர் வாங்கியுள்ளனர். இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 174 பேர் வாங்கியிருந்தனர். அதை ஒப்பிடும் போது 36 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதம் 351 கார்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும்போது 32 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் ரூமியான் கார் தான். 8ம் இடத்தில் இருக்கிறது. இந்த காரை கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 68 பேர் வாங்கியுள்ளனர். இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 1721 பேர் வாங்கியிருந்தனர். அதை ஒப்பிடும் போது 96சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதம் 576 கார்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும்போது 88 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 21, 2025, 23:12 [IST]
English summary
Most selling mpv in august 2025 maruti ertiga tops chart
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+