கிரெட்டாக்கு இப்பவே நடுக்கம் வந்திருக்கும்! நிஸான் செம மாஸா ஒரு காரை கொண்டு வராங்க!

நிஸான் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் காம்பேக்ட் காராக புதிய கைட் என்ற காரை வெளியிட்டுள்ளது.இந்த கார் நிஸான் கிக்ஸ் காருக்கு போட்டியாக களம் இறங்குகிறது.இந்த கார் இந்தியாவிற்கு வருமா? கடும் போட்டிக்கு நடுவே இந்த காரும் வந்தால் விற்பனை அதிகரிக்குமா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நிஸான் நிறுவனம் பிரேஸில் நாட்டில் தனது காம்பேக்ட் எஸ்யூவி காராக கைட் என்ற காரை வெளியிட்டுள்ளது. இது அந்நாட்டில் விற்பனையாகி வரும் ஃபோக்ஸ்வேகன் டெரா, ஹூண்டாய் கிரெட்டா, ஃபியட் பல்ஸ், செர்வலேட் டிராக்கர் ரெனால்ட் கார்டியன் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது. இந்த கார் அந்நாட்டில் விற்பனைக்கு வருவது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 20 நாடுகளுக்கு அங்கிருந்து ஏற்றுமதியாகிறது.

Nissan Kait SUV Debuts

இந்த கார் ஸ்போர்ட்டியரான டிசைனில் வி-ஃபிளாட்பார்மில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஃபிளாட்பார்மில் தான் நிஸான் கிக்ஸ் பிளே கார் தயாரிக்கப்படுகிறது. நிஸான் கிக்ஸ் கார் 2ம் தலைமுறை அப்டேட்டில் நிஸான் கிக்ஸ் பிளே என்ற பெயரில் தனது காரை வெளியிட்டது. இது நல்ல வரவேற்ப்பை பெற்றது. இது தென் அமெரிக்க நாடுகளில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த கார் ஸ்டிராங்கான சாலை பிரெஸன்ஸ், கொண்டதாக இருகு்கிறது. இந்த காரில் ஷார்ப்பான எல்இடி டிஆர்எல், புராமினென்ட் கிரில், ஹரிசான்டல் ஸ்லேட்கள், ஏர்இன்டேக் உள்ளிட்ட அம்சங்கள். மேலும் இந்த காரில் பாடி கலர் டோர் ஹேண்டில், வட்ட வடிவிலான வீல் ஆர்ச்கள், டோர் மற்றும் ஜன்னல் கட்அவுட், ரூஃப் ரெயில்கள், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.இந்த கார் ஸ்போர்ட்டியரான டிசைனில் வி-ஃபிளாட்பார்மில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஃபிளாட்பார்மில் தான் நிஸான் கிக்ஸ் பிளே கார் தயாரிக்கப்படுகிறது. நிஸான் கிக்ஸ் கார் 2ம் தலைமுறை அப்டேட்டில் நிஸான் கிக்ஸ் பிளே என்ற பெயரில் தனது காரை வெளியிட்டது. இது நல்ல வரவேற்ப்பை பெற்றது. இது தென் அமெரிக்க நாடுகளில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த கார் ஸ்டிராங்கான சாலை பிரெஸன்ஸ், கொண்டதாக இருகு்கிறது. இந்த காரில் ஷார்ப்பான எல்இடி டிஆர்எல், புராமினென்ட் கிரில், ஹரிசான்டல் ஸ்லேட்கள், ஏர்இன்டேக் உள்ளிட்ட அம்சங்கள். மேலும் இந்த காரில் பாடி கலர் டோர் ஹேண்டில், வட்ட வடிவிலான வீல் ஆர்ச்கள், டோர் மற்றும் ஜன்னல் கட்அவுட், ரூஃப் ரெயில்கள், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

இந்த காரில் உள்ள அளவுகளை பெஆருத்தவரை 4304 மிமீ நீளம், 1760 மிமீ அகலம், 1611 மிமீ உயரம், 2620 மிமீ வீல் பேஸ் ஆகிய அம்சங்கள் உள்ளன.இந்த காரில் 6 விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் 432 லிட்டர் பூட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தம் 4 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.

அதன்படி ஆக்டிவ், சென்ஸ் பிளஸ், அட்வான்ஸ் பிளஸ், எக்ஸ்க்ளூஸிவ், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், 9 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, வயர்லெஸ் போன் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 4, 2025, 21:45 [IST]
English summary
Nissan kait suv debuts creta sierra rival unveiled
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+