இந்த கம்பெனி காரை ரூ96,000 கம்மி விலையில வாங்கலாம்! 22ம் தேதிக்கு பிறகு இதான் விலை!

வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வருகிறது. அதன்படி வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் வரிகள் எல்லாம் குறைக்கப்படுகிறது. இதனால் இந்தியா முழுவதும் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. ஜிஎஸ்டி குறைப்பிற்கு பிறகு வாகனங்களின் விலை எவ்வளவு குறைகிறது என்ற விபரங்களை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரொனால்ட் நிறுவனம் இந்தியாவில் டிரைபர், கைகர், க்விட் உள்ளிட்ட கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களுக்கு ஜிஎஸ்டி வரி குறையும் நிலையில் இதற்கான பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது விற்பனையாகும் விலை மற்றும் ஜிஎஸ்டி வரி குறைந்த பிறகு விற்பனையாகும் விலை என வேரியன்ட் வாரியிலான பட்டியலை வழங்கியுள்ளது.

Renault GST Reduction Price Details

ரெனால்ட் டிரைபர் காரை பொருத்தவரை ஆத்தென்டிக், எவால்யூஷன், டெக்னோ, எமோசன் ஆகிய வேரியன்ட்களில் இந்த கார்கள் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் ஆத்தென்டிக் வேரியன்ட் ரூ6,29,995 என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இனி இது 5,76,300 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. எவால்யூசன் வேரியன்ட் தற்போது ரூ 7,24,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ6,63,200 என்ற விலையில் விற்பனையாகும். டெக்னோ வேரியன்ட் தற்போது ரூ 7,99,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ7,31,800 என்ற விலையில் விற்பனையாகும்.

எமோசன் வேரியன்ட் தற்போது ரூ 8,64,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ7,91,200 என்ற விலையில் விற்பனையாகும். எமோசன் ஏஎம்டி வேரியன்ட் தற்போது ரூ 9,16,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ8,38,800 என்ற விலையில் விற்பனையாகும். எமோசன் எம்டி டிடி வேரியன்ட் தற்போது ரூ 8,87,995விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ8,12,300 என்ற விலையில் விற்பனையாகும். எமோசன் ஏஎம்டி டிடி வேரியன்ட் தற்போது ரூ 9,39,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ8,59,800 என்ற விலையில் விற்பனையாகும்.

Renault GST Reduction Price Details

கைகர் காரை பொருத்தவரை ஆத்தென்டிக் எம்டி வேரியன்ட் தற்போது ரூ6,29,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ5,76,300 என்ற விலையில் விற்பனையாகும். எவல்யூஷன் எம்டி வேரியன்ட் தற்போது ரூ7,09,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ6,49,500 என்ற விலையில் விற்பனையாகும். எவல்யூஷன் ஏஎம்டி வேரியன்ட் தற்போது ரூ7,59,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ6,95,200 என்ற விலையில் விற்பனையாகும். டெக்னோ எம்டி வேரியன்ட் தற்போது ரூ8,19,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ7,50,100 என்ற விலையில் விற்பனையாகும்.

எமோஷன் எம்டி வேரியன்ட் தற்போது ரூ8,19,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ8,37,000 என்ற விலையில் விற்பனையாகும். எமோஷன் டிடி எம்டி வேரியன்ட் தற்போது ரூ9,37,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ8,58,000 என்ற விலையில் விற்பனையாகும். எமோஷன் எம்டி வேரியன்ட் தற்போது ரூ9,14,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ8,37,000 என்ற விலையில் விற்பனையாகும். எமோஷன் டிடி எம்டி வேரியன்ட் தற்போது ரூ9,37,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ8,58,000 என்ற விலையில் விற்பனையாகும்.

Renault GST Reduction Price Details

டெக்னோ ஏஎம்டி வேரியன்ட் தற்போது ரூ8,69,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ7,95,800 என்ற விலையில் விற்பனையாகும். டெக்னோ டிடி ஏஎம்டி வேரியன்ட் தற்போது ரூ9,14,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ8,58,000 என்ற விலையில் விற்பனையாகும். எமோஷன் எம்டி 1லி டி வேரியன்ட் தற்போது ரூ9,99,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ9,14,000 என்ற விலையில் விற்பனையாகும். எமோஷன் டிடி எம்டி 1லி டி வேரியன்ட் தற்போது ரூ9,99,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ9,14,000 என்ற விலையில் விற்பனையாகும்.

டெக்னோ சிவிடி 1லி டி வேரியன்ட் தற்போது ரூ9,99,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ9,14,000 என்ற விலையில் விற்பனையாகும். டெக்னோ சிவிடி 1லி டி வேரியன்ட் தற்போது ரூ9,99,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ9,14,000 என்ற விலையில் விற்பனையாகும். டெக்னோ விடி சிவிடி எம்டி 1லி டி வேரியன்ட் தற்போது ரூ9,99,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ9,14,000 என்ற விலையில் விற்பனையாகும். எமோஷன் சிவிடி 1லி டி வேரியன்ட் தற்போது ரூ11,29,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ10,33,600 என்ற விலையில் விற்பனையாகும். எமோஷன் டிடி சிவிடி 1லி டி வேரியன்ட் தற்போது ரூ11,29,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ10,33,600 என்ற விலையில் விற்பனையாகும்.

ரெனால்ட் க்விட் காரை பொருத்தவரை ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி, கிளைம்பர், ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. ஆர்எக்ஸ்இ எம்டி வேரியன்ட் தற்போது ரூ4,69,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ4,29,900 என்ற விலையில் விற்பனையாகும். ஆர்எக்ஸ்எல் எம்டி வேரியன்ட் தற்போது ரூ5,09,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ4,66,500 என்ற விலையில் விற்பனையாகும். ஆர்எக்ஸ்எல் ஏஎம்டி வேரியன்ட் தற்போது ரூ5,54,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ4,99,900 என்ற விலையில் விற்பனையாகும். ஆர்எக்ஸ்டி எம்டி வேரியன்ட் தற்போது ரூ5,99,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ5,48,800 என்ற விலையில் விற்பனையாகும்.

கிளைம்பர் வேரியன்ட் தற்போது ரூ5,87,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ5,37,900 என்ற விலையில் விற்பனையாகும். கிளைம்பர் ஏஎம்டி வேரியன்ட் தற்போது ரூ4,69,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ5,79,000 என்ற விலையில் விற்பனையாகும். கிளைம்பர் டிடி வேரியன்ட் தற்போது ரூ5,99,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ4,29,900 என்ற விலையில் விற்பனையாகும். கிளைம்பர் ஏஎம்டி டிடி வேரியன்ட் தற்போது ரூ6,44,995 விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ4,29,900 என்ற விலையில் விற்பனையாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் கார்களின் விலை குறைவாக இருப்பதால் பலர் விரும்பி வருகின்றனர். இந்நிலையில் இதன் விலை மேலும் குறைகிறது என்பதால் இதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 7, 2025, 16:00 [IST]
English summary
Renault car prices after gst reduction full details
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X