பஞ்ச் கார் மார்கெட் காலியாக போகுது! இந்த கார் விலை இவ்வளவு கம்மியா? வீடியோ ரிவியூ

ஸ்கோடா நிறுவனம் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் புதிதாக கைலாக் என்ற காரை களம் இறக்கியுள்ளது. இந்த கார் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது. மார்கெட்டில் அதிகமாக விற்பனையாகும் கார்கள் இருக்கும் செக்மெண்டில் இந்த கார் களம் இறங்குவதால் இந்த கார் அதிக அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரை ஓட்டிப்பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பெயரில் எங்கள் குழுவினர் கோவாவிற்கு சென்றனர். அங்கு சில மணி நேரம் இந்த காரை ஓட்டி பார்த்தோம். எங்களுக்கு இந்த காரின் டாப் வேரியன்ட் வழங்கப்பட்டது. இது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட காராக இருந்தது. இந்த காரை ஓட்டி பார்த்து விமர்சனம் செய்த வீடியோவை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 3 சிலிண்டர், 999 சிசி டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 113 பிஎச்பி பவரையும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனில் வருகிறது. அதற்காக 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

Skoda Kylaq video Review

இந்த காரை ஓட்டி பார்க்கும் போது காஸ்ட்லியான காரை ஓட்டி பார்க்கும் அனுபவம் கிடைத்தது. குறைந்த விலை காரில் இப்படியான அனுபவம் கிடைத்தது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த கார் மார்கெட்டில் உள்ள பஞ்ச் காருக்கு கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 25, 2025, 13:05 [IST]
English summary
Skoda kylaq compact suv video review in tamil
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+