கம்மி விலைன்னு சொன்னதும் இவ்வளவு பேர் கார் வாங்கிட்டாங்களா?

இந்தியாவில் குறைந்த விலை கார்களுக்கு என்றுமே டிமாண்ட் உள்ளது. இந்த கார்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 4 மீட்டருக்கு அதிகம் உள்ள கார்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. அதவாது 40 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. 4 மீட்டருக்கு நீளம் குறைவாக உள்ள கார்களுக்கு 18 சதவீதம் தான் வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் விற்பனையான டாப் 10 4-மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட கார்களின் பட்டியலை காணலாம்.

10 டொயோட்டா டைசர்

இந்த பட்டியலில் 10வது இடத்தில் டொயோட்டா நிறுவனத்தின் டைசர் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம் பர் மாதம் 3177 கார்கள் விற்பனையாாகியுள்ளது. இதுவே கடந்த கடந்தாண்டு நவம் மாதம் 3620 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்பேஆது 12.24 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

Sub 4m SUV Sales Nov 2025

9. ஸ்கோடா கைலாக்
இந்த பட்டியலில் 9 வது இடத்தில் டொயோட்டா நிறுவனத்தின் கைலாக்ர் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் 3538 கார்கள் விற்பனையாாகியுள்ளது. இதுவே கடந்த கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்த கார் விற்பனையில் இல்லை. இதனால் இந்த காரின் விற்பனையை வளர்ச்சியை தற்போது கணக்கிட முடியாது.

8. ஹூண்டாய் எக்ஸ்டர்

இந்த பட்டியலில் 8வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் 5705 கார்கள் விற்பனையாாகியுள்ளது. இதுவே கடந்த கடந்தாண்டு நவம்பர் மாதம் 5747கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 0.73 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

Sub 4m SUV Sales Nov 2025

7. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ

இந்த பட்டியலில் 7வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் 10,601 கார்கள் விற்பனையாாகியுள்ளது. இதுவே கடந்த கடந்தாண்டு நவம்பர் மாதம் 7656 கார்கள் விற்பனையாகியிருந்தது. வளர்ச்சியடைந்துள்ளது.

6. ஹூண்டாய் வென்யூ

இந்த பட்டியலில்6வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் 11,645 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த கடந்தாண்டு நவம்பர் மாதம் 9754கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 19.39 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

Sub 4m SUV Sales Nov 2025

5. கியா சோனட்

இந்த பட்டியலில் 5வது இடத்தில் கியா நிறுவனத்தின் சோனட் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் 12,051கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த கடந்தாண்டு நவம்பர் மாதம் 9255 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 30.21சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

4. மாருதி பிரெஸ்ஸா

இந்த பட்டியலில் 4வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் 13971 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த கடந்தாண்டு நவம்பர் மாதம் 14,918 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 6.51சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

3. மாருதி ஃபிராங்க்ஸ்

இந்த பட்டியலில் 3வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் 15,058 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த கடந்தாண்டு நவம்பர் மாதம் 14,882 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 1.18 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

2. டாடா பஞ்ச்

இந்த பட்டியலில் 2வது இடத்தில் டாடா நிறுவனத்தின் சோனட் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் 12,051கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த கடந்தாண்டு நவம்பர் மாதம் 9255 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 30.21சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

1. டாடா நெக்ஸான்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் 22,434 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த கடந்தாண்டு நவம்பர் மாதம் 15,329 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 46.35 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட காரின் விற்பனை சிறப்பாக இருக்கிறது.இந்த கார்கள் மார்கெட்டில் நல்ல விற்பனையை பெற்று வருகின்றன. மார்கெட்டும் விரிவடைந்துள்ளது. இந்த பட்டியலில் உங்களுக்கு பிடித்த காரை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 16, 2025, 16:10 [IST]
English summary
Sub 4m suv sales nov 2025 nexon punch fronx
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X