விலை ரொம்ப கம்மி, அதிக மைலேஜ், குடும்பதோட போகலாம்! மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் 7 சீட்டர் இது தான்!
இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக வாகனங்களின் விற்பனை சமீபகாலமாக அதிகமாக உள்ளது. குறிப்பாக குறைந்த விலையில் அதிக நபர்கள் பயணிக்கும் ரக கார்கள் அதிகமாக விற்பனையாகிறது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் விற்பனையான டாப் 10 7 சீட்டர் வாகனங்கள் குறித்த பட்டியல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
10 டாடா சஃபாரி
டாடா நிறுவனத்தின் சஃபாரி காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 1489 கார்களை விற்பனவை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 1951 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 24 சதவீதம் இதன் விற்பனை அதிகரித்துள்ளது.

9. ரெனால்ட் டிரைபர்
ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 1870 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 1514 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 24 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
8. டொயோட்டா ஃபார்ச்சூனர்
டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 2508 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 2338 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 7 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

7. மாருதி எக்ஸ்எல் 6
மாருதி நிறுவனத்தின் எக்ஸ்எல்6 காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 2973 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 2740 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 9 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
6. மஹிந்திரா எக்ஸ்யூவி 700
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 4956 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 9007 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 45 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.
5. கியா கேரன்ஸ்
கியா நிறுவனத்தின் கேரன்ஸ் காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 6822 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 5881 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 7 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
4. மஹிந்திரா பொலிரோ
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 8109 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 6494 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது25 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
3. டொயோட்டா இன்னோவா
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 9304 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 9687 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 4 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.
2. மஹிந்திரா ஸ்கார்பியோ
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 9840 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 13,787 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 29 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.
1. மாருதி எர்டிகா
மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 18,445 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 18,580 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 1 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி எர்டிகா கார் தான் குடும்பத்துடன் பயணிக்க மக்கள் விரும்பும் காராக இருக்கிறது. இந்த கார் விற்பனை நீண்ட நாட்களாக அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் விலை தான். மற்ற நிறுவனங்களும் குறைந்த விலையில் காரை விற்பனைக்கு கொண்டு வந்தால் நிச்சயம் விற்பனை அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








