டாடா, மாருதி கூட செய்யமுடியாததை எம்ஜி, ஸ்கோடா பண்ணிட்டாங்க! தரமான சம்பவம்னா இதான்!

இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்களை எல்லாம் வெளியிட்டுள்ளன. அதன்படி எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்களை பற்றிய விபரங்களை பற்றிதான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

10. ரெனால்ட்

கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 3,015 கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு விற்பனையான 3018 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும் போது வெறும் 3 கார்கள் மட்டுமே குறைவாக விற்பனை செய்துள்ளது. இது வெறும் 0.1 சதவீதம் விற்பனை சரிவாகும்.

Top 10 Car Brands Aug 2025

9. ஹோண்டா

இந்த பட்டியலில் ஹோண்டா நிறுவனம் 9வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 3850 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் 5326 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 27.7 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

8. ஸ்கோடா

இந்த பட்டியலில் ஸ்கோடா நிறுவனம் 8வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 4971 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் 2772 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 79.3 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

Top 10 Car Brands Aug 2025

7. எம்ஜி

இந்த பட்டியலில் எம்ஜி நிறுவனம் 7வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 6578 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் 4571 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 43.9 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது..

6. கியா

இந்த பட்டியலில் கியா நிறுவனம் 6வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 19,608 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் 22,523 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 12.9 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

Top 10 Car Brands Aug 2025

5. டொயோட்டா

இந்த பட்டியலில் டொயோட்டா நிறுவனம் 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 29,302 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் 28,589 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 2.5 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

4. மஹிந்திரா

இந்த பட்டியலில் மஹிந்திரா நிறுவனம் 9வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 39,399 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் 43.277 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 9 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

3. டாடா

இந்த பட்டியலில் டாடா நிறுவனம் 9வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 41,001 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் 44,142 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 7.1 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

2. ஹூண்டாய்

இந்த பட்டியலில் ஹூண்டாய் நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 44,001 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் 49,525 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 11.2 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

1. மாருதி

இந்த பட்டியலில் மாருதி நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 1,31,278 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் 1,43,075 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 8.27 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டாப் 10 பட்டியலில் முதல் 4 இடத்தில் உள்ள பெரிய நிறுவனங்களே கடந்த மாதம் சரிவை தான் சந்தித்துள்ளனர். ஆனால் எம்ஜி, ஸ்கோடா போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிறுவனங்கள் புதிதாக அறிமுகப்படுத்திய கார்கள் தான் இவ்வளவு அதிக விற்பனைக்கு முக்கியமாக காரணமாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 11, 2025, 20:45 [IST]
English summary
Top 10 car brands aug 2025 maruti hyundai mahindra tata toyota kia
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X