தீபாவளிக்கு இத்தனை லட்சம் பேர் கார் வாங்கிடாங்களா? வீட்டுக்கு 2 கார் இருக்கும் போலயே!

நவம்பர் மாதம் துவங்கியுள்ள நிலையில் கடந்த அக்டோபர் மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட துவங்கிவிட்டன. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு வாகனங்கள் விற்பனை செய்துள்ளது என்ற டாப் 10 நிறுவனங்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

10. ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் கடந்த அக்டோர் மாதம் 5041 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 4476 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் விற்பனையில் 12.6 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

Top 10 Cars Brand Oct 2025

9. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார்

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த அக்டோர் மாதம் 5763 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5904 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் விற்பனையில் 2.56 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

8. ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் கடந்த அக்டோர் மாதம் 7168 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7386 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் விற்பனையில் 3 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Top 10 Cars Brand Oct 2025

7. ஸ்கோடா -ஃபோக்ஸ்வேகன்

ஸ்கோடா - ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த அக்டோர் மாதம் 12,054 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 8987 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் விற்பனையில் 34.10 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது

6. கியா

கியா நிறுவனம் கடந்த அக்டோர் மாதம் 32,736 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29788 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் விற்பனையில் 9.90 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

Top 10 Cars Brand Oct 2025

5. டொயோட்டா

டொயோட்டா நிறுவனம் கடந்த அக்டோர் மாதம் 33,503 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29,378 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் விற்பனையில் 14 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

4. ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் கடந்த அக்டோர் மாதம் 65,045 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 70,171 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் விற்பனையில் 7.30 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

3. மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் கடந்த அக்டோர் மாதம் 66,467 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 62,586 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் விற்பனையில் 6.21 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

2. டாடா மோட்டார்ஸ்

டாடா நிறுவனம் கடந்த அக்டோர் மாதம் 73,877 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 65,838 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் விற்பனையில் 12.22 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

1. மாருதி

மாருதி நிறுவனம் கடந்த அக்டோர் மாதம் 2,38,515 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2,03,190 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் விற்பனையில் 17.40 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

இது போக 11வது இடத்தை நிஸான் நிறுவனம் 2548 வாகனங்களை விற்பனை செய்து பிடித்துள்ளது. 12வது இடத்தை பிஒய்டி நிறுவனம் 560 கார்களை விற்பனை செய்து பிடித்துள்ளது. மற்ற நிறுவனங்கள் சேர்த்து மொத்தம் 5816 வாகனங்களை விற்பனைச செய்துள்ளன. ஒட்டு மொத்தமாக கடந்த அக்டோர் மாதம் மட்டும் இந்தியா முழுவதும் 5,49,083 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு அக்டோர் மாதம் விற்பனையான 4,95,810 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும் போது 10.74 சதவீத வளர்ச்சியாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பாக வளர்ச்சியைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி, தசரா காரணமாக அதிகமான வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி குறைப்பால் விலை குறைந்ததும் இதற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அமைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 1, 2025, 14:15 [IST]
English summary
Top 10 cars brand oct 2025 maruti suzuki leads tata mahindra hyundai
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X