10ல 6 கார் மாருதி தான்! டாப் 10 லிஸ்ட் இதோ!
2025ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை நடந்த விற்பனையில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் 6 கார்கள் மாருதி நிறுவனத்தின் கார்களாக உள்ளது. இந்த பட்டியலை அந்நிறுவனம் தான் ஆக்கிரமித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை வாகன விற்பவனை விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இந்தியாவில் அதிகமாக எஸ்யூவி கார்கள் விற்பனையானாலும் நம்பர் 1 இடத்தில் எஸ்யூவி கார் இல்லை மாறாக இந்தியாவில் குறைவான விற்பனையை பெறுவதாக கருதப்படும் செடான் காரின் ஒரு மாடல் தான் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் 10வது இடத்தில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இருக்கிறது. மொத்தம் 1,57,522 கார்கள் விற்பனையாகியுள்ளது. 9வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 1,57,606 கார்கள் விற்பனையாகியுள்ளது.
இந்த பட்டியலில் 8 வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. மொத்தம் 1,59,188 கார்கள் விற்பனையாகியுள்ளது. 7வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 1,61,103 கார்கள் விற்பனையாகியுள்ளது.

இந்த பட்டியலில் 6வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. மொத்தம்1,70,494 கார்கள் விற்பனையாகியுள்ளது. 5வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 1,75,404 கார்கள் விற்பனையாகியுள்ளது.
இந்த பட்டியலில் 4வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் இருக்கிறது. மொத்தம் 1,79,663கார்கள் விற்பனையாகியுள்ளது. 3வது இடத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 181,186 கார்கள் விற்பனையாகியுள்ளது.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இருக்கிறது. மொத்தம்1,87,968 கார்கள் விற்பனையாகியுள்ளது. முதல் இடத்தில் மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 1,95,416 கார்கள் விற்பனையாகியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மொத்தமாக 17,25,550 கார்கள் இந்த டாப் 10 பட்டியலில் விற்பனையாகியுள்ளது. இதில் டிசையர் கார் 1,95,416 கார்கள் விற்பனையாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் 1,87,968 கார்கள் விற்பவனவையாகியுள்ளது. இந்த இரண்டிற்கும் வெறும் 7448 கார்கள் தான் வித்தியாசம்

Click it and Unblock the Notifications