விலை கம்மினதும் ஒரே கம்பெனி கார் இத்தனை இருக்குதா? டாப் 10 கார் லிஸ்ட் இது தான்

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நிலையில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10. மாருதி எர்டிகா

மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 12,115 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 17441 கார்கள் விற்பவனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது 31 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

Top 10 Cars September 2025

9. மாருதி பலேனோ

மாருதி நிறுவனத்தின் பலேனோ கார் 9வது இடத்தில் இருக்கிறது. காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 13173 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 14292 கார்கள் விற்பவனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது 8 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

8. மாருதி ஃபிராங்க்ஸ்

மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் 8வது இடத்தில் இருக்கிறது. காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 13767 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 13874 கார்கள் விற்பவனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது 1 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

Top 10 Cars September 2025
7. மாருதிவேகன் ஆர்

மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் 7வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 15388 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 13359 கார்கள் விற்பவனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது15 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது .

6. மாருதி ஸ்விஃப்ட்

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் 6வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 15547 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 16241 கார்கள் விற்பவனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது 4 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

Top 10 Cars September 2025

5. டாடா பஞ்ச்

டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 15891 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 13711 கார்கள் விற்பவனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது 16 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

4. மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறது. காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 18372 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 14438 கார்கள் விற்பனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது 27 சதவீதம் அளவிற்கு விற்பனை அதாிகரித்துள்ளது.

3. ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 18861 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 15902 கார்கள் விற்பனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது 19 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

2. மாருதி டிசையர்

மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 20,038 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 10,853 கார்கள் விற்பவனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது 85 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

1. டாடா நெக்ஸான்

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் தான் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தகார் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 22573 கார்கள் விற்பனையாகியுள்ளது.இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 11,470 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 97 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்கள் 20 ஆயிரத்தை கூட தொடவில்லை. ஆனால் தற்போது 22 ஆயிரம் கார்களை தொட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு மார்கெட் மிகபெரிய அளவில் விரிவடைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 9, 2025, 17:45 [IST]
English summary
Top 10 cars september 2025 nexon dzire creta scorpio swift
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X