ஆல்டோ காருக்கு இப்படி ஒரு நிலைமையா? ரொம்ப காலமா வித்த காரு இப்ப இப்படி ஆகிடுச்சே!

இந்தியாவில் என்னதான் எஸ்யூவி கார்களுக்கான மார்கெட் அதிகமாக இருந்தாலும் சிறிய ரக கார்களை வாங்கும் மக்கள் அதிகமாகதான் உள்ளனர். குறிப்பாக முதல்தலைமுறையாக கார் வாங்கும் பலர் சிறிய ரக காரை தான் தேர்வு செய்கின்றனர். இப்படியாக இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் விற்பனையான டாப் 10 கார் பட்டியல் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 மாருதி இக்னீஷ்

மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 2097 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 2464 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 15 சதவீதம் அளவிற்கு விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

Top 10 Hatchbacks August 2025

9. ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 3634 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 4913 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 26 சதவீதம் அளவிற்கு விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

8. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்

ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 3908 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5365 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 27 சதவீதம் அளவிற்கு விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

Top 10 Hatchbacks August 2025

7. டாடா அல்டராஸ்

டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 3959 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 3031 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 31 சதவீதம் அளவிற்கு விற்பனை கணிசமாக அதிகமாகியுள்ளது.

6. டொயோட்டா கிளான்ஸா

டொயோட்டா நிறுவனத்தின் கிளான்ஸாகாரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 5102 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 4624 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 10 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகமாகியுள்ளது.

Top 10 Hatchbacks August 2025

5. டாடா டியாகோ

டாடா நிறுவனத்தின் டியாகோ காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 5250 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 4624 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 11 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகமாகியுள்ளது.

4. மாருதி ஆல்டோ கே10

மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே10 காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 5520 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 8546 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 35 சதவீதம் அளவிற்கு விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

3. மாருதி ஸ்விஃப்ட்

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 12,385 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 12,844 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 4 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.

2. மாருதி பலேனோ

மாருதி நிறுவனத்தின் பலேனோ காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 12,549 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 12,485 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 1 சதவீதம் அளவிற்கு விற்பனை உயர்ந்துள்ளது.

1. மாருதி வேகன் ஆர்

மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 14552 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 16,450 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 12 சதவீதம் அளவிற்கு விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிறிய ரக கார்களுக்கு மவுசு குறைந்து வந்தாலும் மக்கள் பலர் வாங்கி வருகின்றரனர். இதில் புதிய அப்டேட்கள், புதுமையான விஷயங்கள், குறைவான விலை உள்ளிட்டஅம்சங்களுடன் கார் விற்பனைக்கு வந்தால் எஸ்யூவியை பின்னுக்கு தள்ளி அதிகமாக விற்பனையானாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 23, 2025, 8:55 [IST]
English summary
Top 10 hatchbacks august 2025 wagonr baleno tiago glanza i10
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X