கம்மி விலை, அதிக மைலேஜ் தரும் கார்கள் இவ்வளவு விக்குதா?
இந்தியாவில் சிறிய ரக கார்களுக்க தொடர்ந்து மவுசு இருக்கிறது. தற்போது எஸ்யூவி ரக கார்கள் சிறப்பாக விற்பனையாகி வந்தாலும் தொடர்ந்து ஹேட்ச்பேக் ரக கார்கள் விற்பனை சிறப்பாக தான் உள்ளது. இப்படியாக கடந்த நவம்பர் மாதம் விற்பனையான டாப் 10 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
10. மாருதி இக்னீஷ்
இந்த பட்டியலில் 10வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் கார் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 2316 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 2203 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 5 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.

9. டாடா அல்ட்ராஸ்
இந்த பட்டியலில் 9 வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 3013 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம்2083கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 45 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
8. ஹூண்டாய் ஐ20
இந்த பட்டியலில் 8வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 கார் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 3777 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 3925 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 4 சதவீதம் விற்பனை சரிவடைந்துள்ளது.

7. ஹூண்டாய் ஐ10 கிராண்ட் நியோஸ்
இந்த பட்டியலில் 7 வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் கார் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 4559 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 5667 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 20 சதவீதம் விற்பனை சரிவடைந்துள்ளது.
6. டொயோட்டா கிளான்ஸா
இந்த பட்டியலில் 6 வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் கிளான்ஸா கார் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 5032 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 3806 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 32 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.

5. டாடா டியாகோ
இந்த பட்டியலில் 5வது இடத்தில் டாடா நிறுவனத்தின் டியாகோ கார் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 5988கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 5319 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 13 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
4. மாருதி ஆல்டோ
இந்த பட்டியலில் 10வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கார் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 10600 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 7467 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 42 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
3. மாருதி பலேனோ
இந்த பட்டியலில் 10வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பலேனோ கார் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 13784 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 16293 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 15 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
2. மாருதி வேகன்ஆர்
இந்த பட்டியலில் 2வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் வேகன் கார் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 14619 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 13982 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 5 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
1. மாருதி ஸ்விஃப்ட்
இந்த பட்டியலில் முதல் இடத்தில் மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் கார் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 19,733 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 14737 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 34 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிறிய ரக கார்கள் விற்பனை கணிசமாக இருக்கிறது. மக்கள் பலர் இந்த ரக கார்களை தொடர்ந்து வரும்பி வாங்கி தான் வருகின்றனர். இந்நிலையில் இந்த கார்கள் விற்பனை குறித்த பட்டியல் நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதில் உங்களுக்கு பிடித்த காரை கமெண்ட் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications









