காசு கம்மியா இருந்தாலும் இந்த காரெல்லாம் விக்கல! டாப் 10 கார் லிஸ்ட்!
இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் வாகனங்களின் பட்டியலை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் குறைவாக விற்பனையான டாப் 10 கார்கள் பற்றி தான் இங்க காணப்போகிறோம். அதிக விலைகொண்ட வாகனங்கள் பொதுவாகவே குறைவான எண்ணிக்கையில் தான் விற்பனையாகும் நிலையில் இந்த பட்டியலில் ரூ35 லட்சத்திற்கும் குறைவா விலையில் விற்பனையாகும் காரை காணலாம் வாருங்கள்.
10. டொயோட்டா ஹில்லக்ஸ்
டொயோட்டா நிறுவனத்தின் ஹில்லக்ஸ் கார் இந்த பட்டியலில் 10 இடத்தில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 219 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 186 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 28 சதவீதம் அதிகமாகியுள்ளது.

9. மாருதி இன்விக்டோ
மாருதி நிறுவனத்தின் இன்விக்டோ கார் இந்த பட்டியலில் 9 இடத்தில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 215 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 312 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 31 சதவீதம் குறைந்துள்ளது.
8. சிட்ரோன் பசால்ட்
சிட்ரோன் நிறுவனத்தின் பசால்ட் கார் இந்த பட்டியலில் 8 வது இடத்தில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 210 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 341 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 38 சதவீதம் குறைந்துள்ளது.

7. மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 400 இவி கார் இந்த பட்டியலில் 7 இடத்தில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 149 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 948 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 84 சதவீதம் குறைந்துள்ளது.
6. ஜீப் காம்பஸ்
ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் கார் இந்த பட்டியலில் 6 இடத்தில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 140 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 310 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 55 சதவீதம் குறைந்துள்ளது.

5. ஜீப் மெரிடியன்
ஜீப் நிறுவனத்தின் மெரிடியன் கார் இந்த பட்டியலில் 5 இடத்தில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 110 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 55 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 100 சதவீதம் அதிகமாகியுள்ளது.
4. எம்ஜி அஸ்டர்
எம்ஜி நிறுவனத்தின் அஸ்டர் கார் இந்த பட்டியலில் 4 இடத்தில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 90 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம்760 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 88 சதவீதம் குறைந்துள்ளது.
3. ஹூண்டாய் டுஸான்
ஹூண்டாய் நிறுவனத்தின் டுஸான் கார் இந்த பட்டியலில் 3 இடத்தில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 85 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 98 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது.
2. சிட்ரோன் ஏர்கிராஸ்
சிட்ரோன் நிறுவனத்தின் ஏர்கிராஸ் கார் இந்த பட்டியலில் 2 இடத்தில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 59 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 41 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 44 சதவீதம் அதிகமாகியுள்ளது.
1. சிட்ரோன் இசி3
சிட்ரோன் நிறுவனத்தின் இசி3 கார் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 17 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 28 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 39 சதவீதம் குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாஸ்மார்கெட்டில் கார்கள் எல்லாம் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் மேலே உள்ள கார்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டாலும், விற்பனை குறைவாக இருக்கிறது. இதனால்இந்த கார்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த கார்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









