குடும்பத்தோட 7 பேர் ஒன்னா போகலாம்! இந்த கார்ல இப்ப 7 சீட்டர் வேற வருதா?

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் தனது அர்பன் க்ரூஷர் ஹைரேடர் காரில் 7 சீட்டர் வெர்ஷனை விரைவில் வெளியிட திட்டமிட்டு வருகிறது இதற்காக இந்த காரை தற்போது இந்தியாவில் சோதனை செய்து வருகிறது இந்த கார் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகி வரும் மகேந்திரா எக்ஸ்யூவி 7 எக்ஸ் ஓ காருக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களில் விற்பனை செய்பகாலமாக அதிகரித்தது என்பதை வாகன தயாரிப்பு நிறுவனங்களில் எல்லாம் மூன்று வரிசை சீட்டர் கொண்ட கார்களை அதிகம் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் எஸ் யூ வி காரன் அர்ப்பணிப்பு காரில் 7 சீட்டர் வர்ஷனை வெளியிட திட்டமிட்டு வருகிறது இந்த 2026 ஆம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது தற்போது இந்த காரை நிறுவனம் இந்தியாவில் உள்ள பொது சாலைகளில் சோதனை செய்து வருகிறது இப்படியாக சோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி அந்த கார் குறித்த முக்கியமான அம்சங்கள் தெரியவந்துள்ளது.

7-Seat Toyota Urban Cruiser Hyryder

இந்த காரை டொயோட்டா நிறுவனம் டொயோட்டா 340d என்ற கோடு பெயரில் அழைத்து தயாரித்து வருகிறது இந்த கார் கடந்து 2026 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது அப்பொழுது இது சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் கொரோனா கிராஸ் காரின் இந்திய வருஷனாக 3 வரிசை சீட்டர் கொண்ட காராக உருவாக்கப்பட்டது இன்னிலையில் அதே காரை அப்படியே குறைந்த விலையில் உள்ள மாடலாக மாற்றி ஹுண்டாய் அல்சர் மற்றும் மகேந்திரா எக்ஸ்யூவி 7 எக்ஸ் ஓ ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகும் காராக உருவாக்கியுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தில் இந்த புதிய 7 சீட்டர் காரின் வடிவமைப்பை பொறுத்தவரை அந்நிறுவனத்தின் அர்பன் குரூஸ் ஹைரைடர் காரின் வடிவமைப்பு போல உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறம் அப்படியே அந்த காரின் வடிவமைப்பு தான் இருக்கும் அளவு மற்றும் சற்று பெரிதாக இருக்க வாய்ப்புள்ளது இந்த காரின் முன்பக்கம் ஸ்பிரிட் ஹெட் லைட் 17 in அலாய் வீல் புரட்டிவான வீல் ஆர்ச் கிளாடிங் ஸ்லிம் லைட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

7-Seat Toyota Urban Cruiser Hyryder

ஆனால் இந்த காரின் வீல் பேசில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை பின்பக்கம் மற்றும் சற்று நீளமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் இதனால் மூன்றாவது வரிசையில் இதற்கு அதிக இட வசதி இருக்கும் மற்ற இரண்டு வரி சீட்டுகளும் தற்போது உள்ள கார்களில் இருக்கும் அதே இட வசதி தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் ஊர் வசதி 373 லிட்டர் வரை இருக்கும் என எதிர்பார்க்கலாம் வேரியண்ட்டை பொறுத்து இது மாறுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது இந்த காரில் யுஎஸ்பி டைப் சி போர்டுகள் கப்போல்டர் தனியான ஏசி பெட்டிகள் எல்லாம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரில் முக்கியமாக பவர் டயல் கேட் பேனராமிக் சன் ரூஃப் ஹெட்சப் டிஸ்ப்ளே வெண்டிலேட் செய்யப்பட்ட முன்பக்கம் சீட்டுகள் எட்டு வழிகளில் எலக்ட்ரிகலி அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் 10.25 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் 10.1 இன்ச் கொண்ட கட்சி ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் 360 டிகிரி கேமரா ஆர் இயர் பேக்கில் உள்ள அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரின் இஞ்சினை பொருத்தவரை டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் உள்ள அதே இன்ஜின் தான் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம் அதன்படி இந்த காரில் மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது இது 75.8 கிலோ வாட் அவரையும் 13 6.8 என்னும் டார்ச்ரனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதில் ஸ்டிராங்க ஹைபிரிட் வேரியன்ட் 91 எச்பி பவரையும் 122 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இதுபோக 1.5 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் தனியாக இருக்கிறது இது 79 எச்பி பவர் மற்றும் 141 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் மார்க்கெட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு மக்கள் மத்தியில் 7 சீட்டர் கார்களுக்கான வரவேற்பு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 18, 2026, 16:50 [IST]
English summary
7 seat toyota urban cruiser hyryder spotted in india
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+