திடீரென லோகோவை மாற்றிய ஹோண்டா! இனி இந்த லோகோவை தான் எல்லா இடத்துலயும் பார்க்கலாம்!

ஹோண்டா நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது. இந்நிறுவனம் அடுத்ததாக இவி மற்றும் ஹைபிரிட் கார்களில் களம் இறங்கவுள்ள நிலையில் இந்த லோகோவை மாற்றியுள்ளது. இதனால் அந்த பிராண்டிற்கு புதிய அடையாளம் கிடைக்கும் என அந்நிறவனம் எதிபார்க்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது லோகோவை புதுப்பித்துள்ளது. வழக்கமாக ஆங்கிலத்தில் H என்ற எழுத்தில் அந்நிறுவனத்தின் லோகோ இருக்கும். இந்நிலையில் லேகோவின் அடிப்படை மாறாமல் இதன் வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்து ஹோண்டா நிறவனம் வெளியிட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் எடுத்து எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களில் கவனம் செலுத்துவரை வெளிக்காட்டும் வகையில் இந்த மாற்றத்தை செய்துள்ளது.

Honda New logo

ஹோண்டா நிறுவனம் முதலில் H லோகோவை கடந்த 1963ம் ஆண்டு முதன் முறையாக தனது காரில் பயன்படுத்தியது. அதன் பிறகு அந்த லோகோவில் பல்வேறு டிசைன் மாற்றங்கள் செய்யப்ப்டடுள்ளது. இந்த லோகோ தான் உலகம் முழுவதும் உள்ள ஹோண்டா தயாரிப்புகளுக்கு அடையாமாக இருக்கிறது.

இந்நிலையில் புதிய H வடிவ டிசைன் ஹோண்டாவின் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் வாகனமாக ஹோண்டா 0 சிரீஸ் காரில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த கார்களை எல்லாம் அடிப்படையில் இருந்தே வடிவமைத்து எதிர்கால மொபிலிட்டி துறையில் தனது பங்களிப்பை காட்டும் வகையில் இடம் பிடித்துள்ளது.

இந்த புதிய லோகோ ஃபிளாட்டாகவும், ஓப்பன் அமைப்பிலும் இருக்கிறது. இதை பார்க்கும் போது இரண்டு கைகளை ஒருவர் விரித்து வைத்திருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. இது எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் தேவையை புரிந்து புதிய மாற்றங்களை வரவேற்று ஏற்றும் கொள்வதை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

இந்த கார்கள் 2027ம் ஆண்டு வெளியிடப்போகும் கார்களிடம் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இது படிப்படியாக கார்களில் மட்டுமல்லாமல் ஆட்டோமொபைல் துறையில் உள்ள அனைத்து இடங்களிடம் பயன்படுத்தப்படும். முக்கியமாக டீலர்ஷிப்கள்கள், வாடிக்கையாளர்கள் தொடர்பு மையங்கள், ஆட்டோமொபைல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட இடங்களில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது லோகோவை புதுப்பித்துள்ளது. வழக்கமாக ஆங்கிலத்தில் H என்ற எழுத்தில் அந்நிறுவனத்தின் லோகோ இருக்கும். இந்நிலையில் லேகோவின் அடிப்படை மாறாமல் இதன் வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்து ஹோண்டா நிறவனம் வெளியிட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் எடுத்து எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களில் கவனம் செலுத்துவரை வெளிக்காட்டும் வகையில் இந்த மாற்றத்தை செய்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் முதலில் H லோகோவை கடந்த 1963ம் ஆண்டு முதன் முறையாக தனது காரில் பயன்படுத்தியது. அதன் பிறகு அந்த லோகோவில் பல்வேறு டிசைன் மாற்றங்கள் செய்யப்ப்டடுள்ளது. இந்த லோகோ தான் உலகம் முழுவதும் உள்ள ஹோண்டா தயாரிப்புகளுக்கு அடையாமாக இருக்கிறது.

இந்நிலையில் புதிய H வடிவ டிசைன் ஹோண்டாவின் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் வாகனமாக ஹோண்டா 0 சிரீஸ் காரில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த கார்களை எல்லாம் அடிப்படையில் இருந்தே வடிவமைத்து எதிர்கால மொபிலிட்டி துறையில் தனது பங்களிப்பை காட்டும் வகையில் இடம் பிடித்துள்ளது.

இந்த புதிய லோகோ ஃபிளாட்டாகவும், ஓப்பன் அமைப்பிலும் இருக்கிறது. இதை பார்க்கும் போது இரண்டு கைகளை ஒருவர் விரித்து வைத்திருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. இது எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் தேவையை புரிந்து புதிய மாற்றங்களை வரவேற்று ஏற்றும் கொள்வதை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார்கள் 2027ம் ஆண்டு வெளியிடப்போகும் கார்களிடம் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இது படிப்படியாக கார்களில் மட்டுமல்லாமல் ஆட்டோமொபைல் துறையில் உள்ள அனைத்து இடங்களிடம் பயன்படுத்தப்படும். முக்கியமாக டீலர்ஷிப்கள்கள், வாடிக்கையாளர்கள் தொடர்பு மையங்கள், ஆட்டோமொபைல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட இடங்களில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 14, 2026, 14:45 [IST]
English summary
Honda updates iconic h mark ahead of next generation electric cars
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+