இதுவரை ஒரே மாசத்துல இவ்வளவு காரை இந்த கம்பெனி வித்ததே கிடையாது!
ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜனவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி இந்நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே மாத அளவில் அதிக அளவிலான கார்களை விற்பனை செய்துள்ளது. இப்படியாக நிறுவனம் எவ்வளவு கார்களை விற்பனை செய்துள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான வாகனங்களை விற்பனை செய்துள்ளது இதன்படி மொத்தம் 73,123 வாகனங்களை விற்பனை செய்துள்ளது அதில் 14 ஆயிரத்து 30 வாகனங்கள் ஏற்றுமதி ஆகி உள்ளன 59 ஆயிரத்து 107 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை ஆகி உள்ளன இதில் உள்நாட்டு விற்பனையில் மட்டும் ஒன்பது புள்ளி ஐந்து சதவீத வளர்ச்சி என் நிறுவனம் பெற்றுள்ளதுஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

இந்நிறுவனம் இந்தியாவில் அதிக அளவிலான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது உள்நாட்டு சந்தையிலும் சிறிய சர்வதேச ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் தயாரிப்பு சிறப்பாக விளங்குகின்றன இந்நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகிவிடும் காராக இருக்கிறது இந்த காரின் இஞ்சி மற்றும் அம்சங்கள் ஆகியன மிட் சைஸ் மெட்டில் இந்த காரை சிறப்பாக விற்பனையாகும் காராக மாற்றி உள்ளது.
இதுபோக எக்ஸ்ட்ரா i20 கிராண்ட் ஐட்டம் நியூஸ் ஆகிய கார்களும் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களாக இருக்கிறது மற்றும் வெர்னா கார்ப்பரேஷன் ஆகியன இந்த ஆண்டு இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது இதுபோக புதிதாக பயான் என்ற கிராஸ் ஓவர் காம்பேக்ட் காரும் இந்தியாவில் களமிறங்க திட்டமிடப்பட்டுள்ளது இது எக்ஸ்ட்ரா மற்றும் மின்னும் ஆகிய கார்களுக்கு இடையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாத உள்நாட்டு விற்பனையில் 11.5% வளர்ச்சியை பெற்றுள்ளது இதுவே ஏற்றுமதில் 20.9% வளர்ச்சியை பெற்றுள்ளது மற்றும் 6 ஆகிய கார்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய உறுதுணையாக இருந்துள்ளன இந்த கார்கள் இதுவரை இல்லாத அளவுக்கு ஹுண்டாய் வென்யூ கார் 2004 13 காரர்களும் ஆர் ஏ கார் 7978 கார்களும் விற்பனையாகி உள்ளன.
ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது இந்நிறுவனம் இந்தியாவில் அதிக அளவிலான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது உள்நாட்டு சந்தையிலும் சிறிய சர்வதேச ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் தயாரிப்பு சிறப்பாக விளங்குகின்றன இந்நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகிவிடும் காராக இருக்கிறது இந்த காரின் இஞ்சி மற்றும் அம்சங்கள் ஆகியன மிட் சைஸ் மெட்டில் இந்த காரை சிறப்பாக விற்பனையாகும் காராக மாற்றி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 8 புதிய ஹைபிரிட் மாடல் கார்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது அதில் பெரும்பாலும் எஸ் யூ வி காரர்களாக விளம்பர உள்ளன இதில் முக்கியமாக மூன்றாம் தலைமுறை கட்டாகால் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம் இதுபோக காம்பேக்ட் எலக்ட்ரிக் கார் மற்ற ஆண்டு அறிமுகமாக உள்ளது இது இன்ஸ்டால் என்ற இபி காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் காராகும்.


Click it and Unblock the Notifications









