3 மாசத்துல 80,000 பேர் இந்த காரை புக் பண்ணிட்டாங்க! இதுல அப்படி என்ன இருக்குது?

ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களாக கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் இந்த காரை கடந்த மூன்று மாதத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் புக்கிங் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனம் தற்போது கடந்த மூன்றாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் நடப்பு நிதி ஆண்டில் முதல் 9 மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம் மொத்தம் ரூ1,79,735 மில்லியன் அளவிலான பணத்தை சம்பாதித்துள்ளது. இது கடந்த நிதி அன்று இதே காலகட்டத்திலான வருமானத்தில் சுமார் எட்டு சதவீதம் அதிகமாக இருக்கிறது. இதில் லாபம் மட்டும் வரி கழித்தது போக 6.3 சதவீதமாக இருப்பதாக அந்நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஜிஎஸ்டி 2.0 க்கு பிறகு அந்நிறுவனத்தின் விற்பனை சிறப்பாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Hyundai Venue

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் தனது என்ற காரை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியது. இந்த கார் இந்தியாவில் நீண்ட நாட்கள் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு தான் 2 லட்சம் கார்கள் விற்பனை என்ற இமாலய இலக்கை எட்டிப் பிடித்தது. இந்நிலையில் இது அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் வந்த பிறகு சுமார் மூன்று மாதத்திலேயே 80 ஆயிரம் பேர் இந்த காரை புக் செய்துள்ளதாக தற்போது நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படியாக புக் செய்தவர்களில் 48% முதல் முறையாக இந்த காரை வாங்குபவர்கள் என தெரியவந்துள்ளது. ஒரே ரூபாய் 7.89 லட்சம் முதல் ரூபாய் 15.48 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 48 மீமி உயரமும் 30 அகலமும் முந்தைய மாடல் விட அதிகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சார்பான டிசைன் மொழி மற்றும் கருப்பு நிற குரோம்கொண்ட முன்பக்க கிரில், எல்இடி லைட் பார் மற்றும் குவாட் பீம் ஹெட் லைட் பிரிட்ஜ் ஸ்டைல் குரூப் ரெயில்கள் ஆகியன இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனாக உள்ளன.

Hyundai Venue

இந்த காரின் கேபின் உள்ளே எச் வடிவ டேஷ் போர்டு வழங்கப்பட்டுள்ளது. டூயல் டோன் டார்க் நேவி மற்றும் டோ கிரேட் ஆகிய நிறங்களில் அப்போல் சரி வழங்கப்பட்டுள்ளது. 12.3 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே இன்ஃபோடைமென்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய இதில் வழங்கப்பட்டுள்ளது. டச் ஸ்கிரீன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 16 விதம் டிரைவர் அசிஸ்டன்ட் உள்ளன. இதுபோக ஆறு ஏர்போக்குகள் எலெக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் 4 வீல் கொண்ட டிஸ்க் பிரேக் டயர் சிஸ்டம் பண்ணிட்டு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.

Hyundai Venue

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலும் இந்த காரில் கமர்சியல் வெர்சனாக பிரைம் ஹச்பி மற்றும் எஸ்டி டாக்ஸி ஆகிய விஷயங்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் ஏற்றுமதியும் சிறப்பாக இருக்கிறது. கடந்த காலாண்டில் மட்டும் மற்றும் 21 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி அதிகாரிகள் உள்ளது சதவீதமான ஏற்றுமதியை பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 3, 2026, 19:45 [IST]
English summary
Hyundai venue 80000 bookings 3 months
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X