டாடா, ஹூண்டாய்க்கு விழுந்த மரண அடி! மஹிந்திராக்கு அடித்த ஜாக்பாட்!

இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு நடந்த வாகனங்களின் விற்பனை விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. நிறுவனங்கள் நல்ல விற்பனையை பெற்றுள்ள நிலையில் தற்போது முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது முக்கியமாக இரண்டாம் இடத்தை மகேந்திரா நிறுவனம் பிடித்துள்ளது டாட்டா ஹூண்டாய் நிறுவனங்கள் இடையே போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது மகேந்திரா நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த 2025-ஆம் வாகன விற்பனையில் மாருதி நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான கார்களை வழக்கம்போல செய்தது அதன்படி நிறுவனம் மொத்தம் 18 லட்சத்து 3 விற்பனை செய்திருந்தது ஒவ்வொரு மாருதி நிறுவனம் தான் முன்னணியில் இருக்கிறது அதிகமாக விற்பனையாகும் ஹாட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்கள் மாருதி நிறுவனத்திடம் அதிகம் வைப்பதால் இந்த விற்பனை சாத்தியமாகியுள்ளது.

Mahindra Took Second Place -

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 2.50 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்து மாதிரி நிறுவனம் புதிய சாதனை படைத்தது இந்நிலையில் இரண்டாவது இடத்தை யாரும் எதிர்பாராத வகையில் மகேந்திரா நிறுவனம் பிடித்துள்ளது படம் கடந்த 2025 ஆம் ஆண்டு மொத்தம் 6 லட்சத்து 74 புதிய சாதனையை படைத்துள்ளது நிறுவனத்திடம் ஸ்கார்பியோ பொலிரோ எக்ஸ்யூவி 700 ஆ்கிய கார்கள் உள்ளன. .

குறிப்பாக ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு மகேந்திரா நிறுவனத்தின் கார்கள் சிறப்பாக இந்த கார்களின் விலை எல்லாம் குறைந்தால் மக்கள் இந்த காரை அதிகம் விரும்புகிறார்கள் அடுத்த இடத்தில் டாட்டா நிறுவனம் இருக்கிறது இந்நிறுவனம் 5 லட்சத்து 91,072 கார்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

Mahindra Took Second Place -

இந்தியாவின் முக்கிய வாகனத்தை தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் இது பட்டியலில் நாலாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது 5 லட்சத்து 75 ஆயிரத்து 570 கார்களை விற்பனை செய்து இந்நிறுவனம் ஒரு காலத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நிறுவனம் தற்போது நாலாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கார்கள் தான் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.

ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்கள் இடையே போட்டி இரண்டாவது இடத்திற்கு இருந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது இடத்தை மகேந்திரா நிறுவனம் பிடித்துள்ளது தற்போது இந்த நிறுவனங்களுக்கும் இடையே பெரிய அளவில் மகேந்திரா நிறுவனம் குறிப்பிட்ட அளவு விற்பனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது இது நிச்சயம் அந்நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.இந்தியாவின் முக்கிய வாகனத்தை தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் இது பட்டியலில் நாலாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது 5 லட்சத்து 75 ஆயிரத்து 570 கார்களை விற்பனை செய்து இந்நிறுவனம் ஒரு காலத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நிறுவனம் தற்போது நாலாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கார்கள் தான் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.

ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்கள் இடையே போட்டி இரண்டாவது இடத்திற்கு இருந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது இடத்தை மகேந்திரா நிறுவனம் பிடித்துள்ளது தற்போது இந்த நிறுவனங்களுக்கும் இடையே பெரிய அளவில் மகேந்திரா நிறுவனம் குறிப்பிட்ட அளவு விற்பனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது இது நிச்சயம் அந்நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் பிரபலமான நிறுவனங்களாக இருக்கின்றன அதன்படி மைதா நிறுவனத்தின் நவீன எலக்ட்ரிக் கால்கள் மக்கள் மத்தியில் தற்போது இந்தியாவிலேயே அதிக கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக உருவெடுத்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது இது இந்த ஆண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன

More from DriveSpark

Article Published On: Sunday, January 4, 2026, 14:15 [IST]
English summary
Mahindra took second place maruti top outsells tata hyundai
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X