இஎம்ஐ இவ்வளவு கம்மியா? மாருதியின் முதல்இவி காரை வாங்க கூட்டம் குவியப்போகுது!

இந்தியாவில் மாருதி நிறுவனம் தன்னை முதல் எலெக்ட்ரிக் காராக இ-விட்டாரா என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை முழுமையாக வாங்க வேண்டும் என்றால் ரூபாய் 16 லட்சம் செலவாகிறது இந்த காரை இஎம்ஐ மூலம் வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு மாத இஎம்ஐ எவ்வளவு வரும்? எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்ற விரிவான விபரங்களை பார்க்கலாம். இங்கு நாம் ரூபாய் 13 லட்சத்தை கடனாக பெற்று இந்த காரை வாங்குவதற்கான இஎம்ஐ விபரங்களை தான் பார்க்க போகிறோம். 8 முதல் 10.5% வரை வட்டி விகிதங்கள் அடிப்படையில் விபரங்களை காணலாம்.

நீங்கள் ரூபாய் 13 லட்சத்தை கடனாக பெற்று அதற்கு 8 சதவீத வட்டி விகிதத்தில் இஎம்ஐ செலுத்த வேண்டும் என்றால் மூன்று ஆண்டுகளுக்கு 40,737 ரூபாயும், நான்காண்டுகளுக்கு 31,737 ரூபாயும், ஐந்து ஆண்டுகளுக்கு 26,359 ரூபாயையும், 6 ஆண்டுகளுக்கு 22,793 ரூபாயும் 7 ஆண்டுகளுக்கு 20,262 ரூபாயும் இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

Maruti E Vitara

இதுவே 8.5 சதவீத வட்டி வகிதம் என்றால் மூன்று ஆண்டுகளுக்கு 41,038 ரூபாயும், நான்காண்டுகளுக்கு 32,043 ரூபாயும், 5 ஆண்டுகளுக்கு 26,671 ரூபாயையும், 6 ஆண்டுகளுக்கு 23,112 ரூபாயும் 7 ஆண்டுகளுக்கு 220,587 ரூபாயும் இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

இதுவே 9 சதவீத வட்டி வகிதம் என்றால் மூன்று ஆண்டுகளுக்கு 41,340 ரூபாயும், நான்காண்டுகளுக்கு 32,351 ரூபாயும், 5 ஆண்டுகளுக்கு 26,986 ரூபாயையும், 6 ஆண்டுகளுக்கு 23,433ரூபாயும் 7 ஆண்டுகளுக்கு 20,916 ரூபாயும் இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

இதுவே 9.5 சதவீத வட்டி வகிதம் என்றால் மூன்று ஆண்டுகளுக்கு 41,643 ரூபாயும், நான்காண்டுகளுக்கு 32,660 ரூபாயும், 5 ஆண்டுகளுக்கு 27,302 ரூபாயையும், 6 ஆண்டுகளுக்கு 23,757ரூபாயும் 7 ஆண்டுகளுக்கு 21,247 ரூபாயும் இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

இதுவே 10 சதவீத வட்டி வகிதம் என்றால் மூன்று ஆண்டுகளுக்கு 41,947 ரூபாயும், நான்காண்டுகளுக்கு 32,971 ரூபாயும், 5 ஆண்டுகளுக்கு 27,621 ரூபாயையும், 6 ஆண்டுகளுக்கு 24,084 ரூபாயும் 7 ஆண்டுகளுக்கு 21,582ரூபாயும் இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

இதுவே 10.5 சதவீத வட்டி வகிதம் என்றால் மூன்று ஆண்டுகளுக்கு 42,253 ரூபாயும், நான்காண்டுகளுக்கு 33,284 ரூபாயும், 5 ஆண்டுகளுக்கு 27,942 ரூபாயையும், 6 ஆண்டுகளுக்கு 24,413 ரூபாயும் 7 ஆண்டுகளுக்கு 21,919 ரூபாயும் இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இஎம்ஐ என்பது வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலையை வைத்து நிர்ணயம் செய்யப்ட்டுள்ளது. வாகனத்திற்கான இன்சூரன்ஸ் மற்றும் ஆர்டிஓ கட்டணங்கள் எல்லாம் தனியாக வரும் அதற்கான கட்டணத்தை நீங்கள் தனியாக செலலுத்த வேண்டியது வரும். மேலும் இதற்கு முன்பணமாக நீங்கள் ரூ3 லட்சமும் செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, February 20, 2026, 13:00 [IST]
English summary
Maruti e vitara loan emi and down payment calculation
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+