நாடே எதிர்பார்த்த கார் இது தான்! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?

ஸ்கோடா நிறுவனம் தனது குஷாக் காரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு மற்றும் புதிய உட்புற கட்டமைப்பு, புதிய அம்சங்கள், மற்றும் புதிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை கணலாம் வாருங்கள்.

ஸ்கோடாட நிறுவனம் தனது குஷாக் காரை மறுவடிவமைப்பு செய்து வெளியிட்டுள்ளது. இதில் வெளிப்புறத்தில் சில முக்கிமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.முக்கியமாக இதில் புதிய பம்பர், புதிய கிரில், எல்இடி இன்சர்ட்கள் ஆகியன கோடியாக் காரில் உள்ளதை போல வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் புதிய டிசைன், 17 இன்ச் அலாய் வீல்கள், பின்பக்கம்எல்இடி டெயில் லைட், கனெக்டெட் எல்இடி லைட் பார், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட டெயில்கேட் வடிவமைப்பு அகிய உள்ளன.

Skoda Kushaq Facelift

இந்த காரின் உட்பகுதியில் செக்மெண்டிலேயே முன்முறையாக பின்பக்க சீட்டில் மசாஜ் அம்சம் இரகு்கிறது. இது போக எலெக்ட்ரிக் சன்ரூஃப் பேஸ் வேரியன்டிலேயே கிடைக்கிறது. டாப் வேரியன்டில் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. எல்இடி லைட்டில், முன்பக்க பார்க்கிங் சென்சார், இலுமினேட் செய்யக்கூடிய ஸ்கேடா லெட்டரிங், ஸீக்கொன்ஸியல் டர்ன் இன்டிகேட்டர், லேதர் சீட்டுகள், 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க சீட்டுகள் வென்டிலேஷன் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

Skoda Kushaq Facelift

இந்த காரில் இன்ஜனில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸஅ உடன் புதிய 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

இந்த காரில் மோன்டே கார்லோ என்ற வேரியன்ட் பேஸ்ஃலிப்ட் வெளியாகும் போதே கிடைக்கிறது. இது தனித்துவமான அம்சங்களுடன் மோன்டே கார்லோ பேட்ஜிங் உடன் வருகிறது. இதன் கிரில் பகுதியில் சிவப்பு நிற ஸ்டிரிப், கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட வெளிப்புற பாகங்கள், டுயல் டோன் பெயிண்ட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளதுஇந்த காரில் இன்ஜனில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸஅ உடன் புதிய 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

இந்த காரில் மோன்டே கார்லோ என்ற வேரியன்ட் பேஸ்ஃலிப்ட் வெளியாகும் போதே கிடைக்கிறது. இது தனித்துவமான அம்சங்களுடன் மோன்டே கார்லோ பேட்ஜிங் உடன் வருகிறது. இதன் கிரில் பகுதியில் சிவப்பு நிற ஸ்டிரிப், கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட வெளிப்புற பாகங்கள், டுயல் டோன் பெயிண்ட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக் கார் மார்கெட்டில் நல்ல டிமாண்டை பெற்று வருகிறது. இந்த காருக்கு ரசிகர்கள் பெரிய அளவில் வளர்ந்துவருகின்றனர். இந்நிலையில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வரும் போது நிச்சயம் இதன் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 20, 2026, 18:05 [IST]
English summary
New skoda kushaq facelift unveiled full details
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+