ஒரே வருசத்துல 2 லட்சம் காரை விக்க போறாங்க! அப்படி இதுல என்ன இருக்குது?

நிஸான் நிறுவனம் இந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 2 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயத்துள்ளது இந்நிறுவனம் சமீபத்தில் கிராவிட்டி என்ற மூன்று வரிசை சீர்திருக்கொண்ட எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில் இந்த புதிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

நிசான் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவிலேயே குறைந்த விலையில் 7 சீட்டர் காரான கிராவிட்டி காரை கலந்திருக்கிறது இந்த கார் ரெனால்ட் நிறுவனத்தின் டிரைவர் கார் தயாரிக்கப்பட்ட அதே டாட் பார்மில் தயாரிக்கப்படும் காராகும் இந்த கார் தற்போது இந்தியாவில் ரூபாய் 5.65 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது ரெனால்ட் டிரைவர் கார் ரூ5.77 லட்சம் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.

Nissan Sales 2026

இந்த கார்ன் நிறுவனத்தின் வாகனத்தின் அணிவகுப்பை நீட்டித்துள்ளது இதுவரை என் நிறுவனம் நிசான் மேக்னெட் என்ற ஒரே ஒரு காரை மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது புதிதாக நிசான் கிராவிட்டா யாரும் விற்பனைக்கு வந்துள்ளது இதனால் நிறுவனத்தின் விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதை மனதில் வைத்து அந்நிறுவனம் புதிய விற்பனை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி இந்நிறுவனம் இந்த 2026 ஆம் ஆண்டு மொத்தம் 2 லட்சம் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது அதில் ஒரு லட்சம் கார்கள் இந்திய மார்க்கெட்டிலும் ஒரு லட்சம் கார்கள் ஏற்றுமதியிலும் விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார் இதன் மூலம் அந்நிறுவனத்தில் உள்நாட்டு விற்பனையும் அதிகரிக்கும் அதே நேரம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

10 மாதங்களில் அதாவது ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2026 ஆம் ஆண்டு வரை மொத்தம் 89 ஆயிரத்து 987 வாகனங்களை நிறுவனம் தயாரித்துள்ளது இதில் 1762 வாகனங்கள் தான் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது 68 1991 வாகனங்கள் சர்வதேச மார்க்கெட் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகி உள்ளன. இதுவே கடந்த 2025 நிதியாண்டில் மொத்தம் 99 ஆயிரம் வாகனங்கள் தான் தயாரிக்கப்பட்டிருந்தது அதை ஏற்றுமதி மட்டும் 71 ஆயிரம் வாகனங்களாக இருந்தன இந்த ஆண்டும் கிட்டத்தட்ட அதே போன்ற தயாரிப்பு தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய கார் விற்பனையை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காரை 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது இந்தியாவிலிருந்து அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் டாப் 5 நிறுவனங்களில் ஒரு நிறுவனமாக நிறுவனம் இருக்கிறது தற்போது இந்நிறுவனம் சர்வதேச அளவில் 160 நாடுகளில் தனது விற்பனை செய்து வருகிறது நடப்பு நிதியாண்டு முடிந்த பிறகு இதை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது இதை 250 நாடுகளாக உயர்த்த தினம் அவர்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் தான் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார்ருடன் சேர்த்து தற்போது நிசான் நிறுவனம் இரண்டு கார்களை மட்டுமே விற்பனை செய்து வந்தாலும் விரைவில் நிறுவனம் நான்கு கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது இந்த நான்கு கார்களும் முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களாக உள்ளன நிஸான் மேக்னெட் நிசான் கிராவிட்டி உடன் சேர்ந்து கூடுதலாக இரண்டு கார்கள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட உள்ளது இது பல்வேறு செக்மென்ட்களை கவர் செய்யும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்

More from DriveSpark

Article Published On: Wednesday, February 18, 2026, 19:50 [IST]
English summary
Nissan sales target 2026 2 lakh sales in one year
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+