இந்திய கார்களை தேடித்தேடி வாங்கும் வெளிநாட்டு மக்கள்! இவ்வளவு கார் ஏற்றுமதியாகுதா?
இந்தியாவில் கடந்த ஜனவரி மாத வாகன ஏற்றுமதி கொடுத்த தகவல்களை சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் என்ற சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வளவு வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளனர் என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் வழக்கம் போல மாருதி நிறுவனம் தான் முதலிடம் பிடித்திருந்தாலும் மிக முக்கியமாக கடந்த ஜனவரி மாதம் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 37,329 வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளன. இதுவே கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாத ஏற்றுமதியான 25990 என்ற வாகனத்தை ஒப்பிடும் போது தற்போது 43.6 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்த ஏற்றுமதி என்பது ஒட்டுமொத்த உற்பத்தியில் குறைவு ஏற்படும் போது ஏற்பட்டுள்ளது கடந்த மாதம் மொத்தம் ஒரு லட்சத்து 48, 623 வாகனங்கள் தான் தயாரிக்கப்பட்டுள்ளன இதே ஜனவரி மாதம் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 300 வாகனங்கள் தயாரிக்கப்பட்டிருந்தது தற்போது உற்பத்தி ஐந்து புள்ளி ஐந்து சதவீதம் அளவுக்கு குறைந்து இருந்தாலும் இது ஏற்றுமதியில் விற்பனையை அதிகரித்து உள்ளூர் விற்பனையை குறைத்துள்ளது உள்ளூர் விற்பனை 5.1 சதவீதம் வரை குறைந்துள்ளது.

ஏற்றுமதியில் வழக்கம்போல பாரதி நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது இந்நிறுவனம் மற்றும் 23,149 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது இதுவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12 1747 வாகனங்களை தான் ஏற்றுமதி செய்திருந்தது தற்போது கிட்டத்தட்ட நூறு மடங்கு வளர்ச்சியை ஏற்றுமதியில் இந்நிறுவனம் சாதித்துள்ளது இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த தயாரிப்பு ஒரு லட்சத்து 894 ஆக உள்ளது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஒரு லட்சத்து 19,400 வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது தற்போது அதைவிட வாகன உற்பத்தி குறைவாக தான் உள்ளது இது நேரடியாக உள்ளூர் விற்பனையில் தான் பதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது இடத்தில் குண்டாய் நிறுவனம் இருக்கிறது இந்நிறுவனம் மொத்தம் 12 ஆயிரத்து 550 வாகனங்களை கடந்த ஜனவரி மாதம் வேற்றுமை செய்துள்ளது இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 10 ஆயிரத்து 214 வாகனங்களை தான் ஏற்றுரி செய்திருந்தது தற்போது ஏற்றுமதியில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது இதே நேரத்தில் இந்நிறுவனத்தின் உள்ளூர் விற்பனையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்தில் மூன்றாம் நிறுவனம் இருக்கிறது இன்றுடன் மொத்தம் 439 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது இதுவே கடந்த ஆண்டு நிறுவனம் 863 வாகனங்களை தான் ஏற்றுமதி செய்துள்ளது அடுத்ததாக ஃபோக்ஸ்வாக நிறுவனம் 377 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது இதுவே கடந்தாண்டு 1198 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது இந்நிறுவனம் வாகன ஏற்றுமதியில் சந்தித்துள்ளது.
அடுத்ததாக ரெனால்ட் நிறுவனம் 228 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது இதுவே கடந்தாண்டு 339 வாகனங்களை எட்டு பேசியிருந்தது தற்போது இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி என்பது சர்வே செழித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் கடந்த 205 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை மொத்தம் மூன்று லட்சத்து 76 ஆயிரத்து 696 0 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன இதே காலகட்டத்தில் கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 38,840 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது தற்போது ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதே காலகட்டத்தில் தயாரிப்பை பொருத்தவரை 14,87,44 வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு லட்சம் 14 லட்சத்து 20 956 வாகனங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு இருந்தது தயாரிப்பு வளர்ச்சியில் இருந்து அதே நேரம் உள்ளூர் விற்பனை மலேசிய அடைந்துள்ளது இதன்படி 11 லட்சத்து 23 ஆயிரத்து 748 வாகனங்கள் உள்ளூரில் விற்பனையாகி உள்ளன 11 லட்சத்து 3550 வாகனங்கள் கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் உள்ளூரில் விற்பனையாக இருந்தது கடல் ஜனவரி மாதம் 300 விற்பனை ஓரளவு பாதித்திருந்தாலும் இது ஒட்டு மொத்தமாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது இதன் காரணமாக சர்வதேச அளவில் இந்திய வாகனங்கள் அதிகமாக ஏற்றுமதி ஆகி வருகின்றன இந்த விவரம் தற்போது நமக்கு வேற்றுமொரு எண்ணிக்கையில் இருந்து நமக்கு தெரியவந்துள்ளது இந்தியா ஆட்டோமொபைல் துறையில் சர்வதேச வல்லமை பெற்று வருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது


Click it and Unblock the Notifications









