வருகிறது குட்டி ஸ்கார்பியோ! விலை ரொம்ப கம்மி தான்! என்னலாம் இருக்கும் தெரியுமா?
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் சிறிய ரக ஸ்கார்பியோ காரை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது இதற்காக நிறுவனம் விஷன் எஸ் என்ற கான்செப்ட் காரை உருவாக்கியுள்ளது இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த கார் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த கார் ஒலித்து தற்போது வரை நமக்கு கிடைத்துள்ள தகவல்களை விரிவாக காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் பெரியதாக கார்களை விற்பனை செய்வதில் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது இந்தியாவில் உள்ள பல முக்கியமான நிறுவனங்களுக்கு போட்டி தரும் வகையில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது இந்நிலையில் ஸ்கார்பியோ கார் ஒரு பெரிய வெர்ஷன் கார் என்பதால் அதிக பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த காரை வாங்க முடியும் சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.

இதில் scorpio காரின் மினி வெர்ஷன் ஆக பேபீஸ் ஸ்கார்பியோ என்ற காரை களம் இறக்க அன்னையுடன் திட்டமிட்டு வருகிறது இதற்காக நிரூபணம் மிஷன் எஸ் என்ற கான்செப்ட்டை உருவாக்கி உள்ளது இந்த கார் புதிதாக உருவாக்கப்பட்ட மாடுலர் மோனோகியூ என்ற பிளாட்பார்மில் தயாரிக்கப்படுகிறது இந்த காரில் பல்வேறு அம்சங்களை பொருத்தும் வகையில் இந்த பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கால் சாலையில் செல்ல ஏற்ற வகையில் அடுத்த ஆண்டு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது மஹிந்திரா நிறுவனத்தின் பிக்கப் காரின் வடிவமைப்பையும் ஸ்கார்பியோ என் காரின் வடிவமைப்பையும் சேர்த்தவாறு இந்த காரின் வடிவமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம் இதில் பெரிய வீல் ஆட்சிகள் கதவின் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ள ஸ்பேர் வீல்கள் பின்பக்கம் திக்கான பில்லர் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
இது போக இந்த காரில் வட்ட வடிவ எல் இ டி ஆர் எல் முன்பக்கம் பெரிய கிரில் பகுதி ஆகிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த காரின் உட்பகுதியை பொருத்தவரை குறைந்த விலையேண்டிலும் அதிக அம்சங்கள் இருக்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கும் முக்கியமாக செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் மேலாகவும் ஸ்கார்பியோ காருக்கு கீழாகவும் பொசிஷன் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது முக்கியமாக சிட்டி பகுதிக்குள் ஓட்டுவதற்கு இந்த கார் எளிமையாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம் ஸ்கார்பியோ காரில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இந்த காரில் இடம் பெறும் இந்த கார் பார்ப்பதற்கு காப்பிய காப்பாளர் இருந்தாலும் அளவில் மட்டுமே சிறிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் இஞ்சின் ஆப்ஷனை பொருத்தவரை மஹிந்திரா நிறுவனத்தின் அப்ஷன்கள் இதில் அப்படியே இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களிடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது அடுத்த சில ஆண்டுகளில் இதன் எலக்ட்ரிக் வெர்ஷன் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்கார்பியோ கார்களுக்காக மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில் அதன் மினி வசியம் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது இது நிச்சயம் மார்க்கெட்டில் நல்ல ஈர்ப்பை ஏற்படுத்தி புதிய செக்மென்ட் ஐ உருவாக்கி அதில் விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கலாம் இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








