குடும்பத்துல எல்லாரும் ஒன்னா போகலாம்! டாப் 10 7 சீட்டர் கார் இது தான்!
இந்தியாவில் ஏழு சீடர் கொண்ட கார்களின் விற்பனையும் மிக சிறப்பாக இருந்து வருகிறது குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராக இருக்கும் என்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள் இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்தியா முழுவதும் விற்பனையான சமன் சீடர் கார் கொடுத்த டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது இதில் முதல் 10 இடங்களை பிடித்த கார்களை குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
டாடா சஃபாரி
டாடா நிறுவனத்தின் சஃபாரி கார் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 2375 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 1548 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 53 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

ரெனால்ட் டிரைபர்
ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 2509 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 1456 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 72 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
டொயோட்டா ஃபார்ச்சூனர்
டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் கார் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 3046 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 3149கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 3 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

மாருதி எக்ஸ்எல்6
மாருதி நிறுவனத்தின் எக்ஸ்எல் 6 இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 3820 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 4403 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 13 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.
கியா கேரன்ஸ்
கியா நிறுவனத்தின் கேரன்ஸ் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 5633 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 5522 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 2 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

டொயோட்டா இன்னோவா
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 9455 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 9780 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 3 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ
மஹிந்திரா நிறுவனத்தின் இன்னோவா கார் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 10,133 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார் விற்பனை கடந்தாண்டு இல்லை. கடந்தாண்டு எக்ஸ்யூவி 700 கார் தான் விற்பனையில் இருந்தது. தற்போது இதை ஒப்பிட முடியாது.
மஹிந்திரா பொலிரோ
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கார் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 11841 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 8682 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 36 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 15,542 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 15442 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 1 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
மஹிந்திரா எர்டிகா
மஹிந்திரா நிறுவனத்தின் எர்டிகா கார் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 17892 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 14248 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 26 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications









