இந்த 10 கார் தான் செம! இந்தியாவில் விற்பனையான டாப் 10 காம்பேக்ட் எஸ்யூவி இதுதான்!
இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தகார்கள் குடும்பத்துடன் பயணிக்க ஏற்றகார்களாக உள்ளன. இதனால் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. கடந்தஜனவரி மாதம் இந்த காரை எத்தனை பேர் வாங்கினார்கள் என்ற விரிவான விபரங்களையும், டாப் 10 காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலையும் காணலாம் வாருங்கள்.
10. டொயோட்டா டைசர்
டொயோட்டா நிறுவனத்தின் டைசர் கார் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 2470 கார்கள் விற்பனையாகியிருந்தது. இதுவே கடந்த ஜனவரி மாதம் 2521 கார்கள் விற்பனையாகியுள்ளது. 2 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

9.ஸ்கோடா கைலாக்
ஸ்கோடா நிறுவனத்தின் கைலாக் கார் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1242 கார்கள் விற்பனையாகியிருந்தது. இதுவே கடந்த ஜனவரி மாதம் 3220 கார்கள் விற்பனையாகியுள்ளது. 159சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
8. ஹூண்டாய் எக்ஸ்டர்
ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் கார் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 6068 கார்கள் விற்பனையாகியிருந்தது. இதுவே கடந்த ஜனவரி மாதம் 5621கார்கள் விற்பனையாகியுள்ளது. 7 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.
7. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தம் 8454 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 8845 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 5 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

6.கியா சோனட்
கியாநிறுவனத்தின் சோனட் கார் இந்த பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தம் 7194 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 10,998 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 53 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
5. ஹூண்டாய் வென்யூ
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தம் 11,106 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 12,413 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 19 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

4. மாருதி ஃபிராங்க்ஸ்
மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தம் 15,192 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது13,353 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 12 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது
3.மாருதி பிரெஸ்ஸா
மாருதிநிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தம் 14,747 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 17486 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 19 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
2. டாடா பஞ்ச்
டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தம் 16231 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 19,257 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 19 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
1. டாடா நெக்ஸான்
டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தம்15397 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 23,365 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 19 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications









