டிசி கைவண்ணத்தில் உருவான கஸ்டமைஸ் மஹிந்திரா எக்ஸ்யூவி- வீடியோ
வாடிக்கையாளர்களின் எண்ணங்கள், தேவைகளுக்கு ஏற்ப கார்களை மாற்றித் தருவதில் புகழ்பெற்ற டிசி நிறுவனம் மஹிந்திரா எக்ஸ்யூவியை சிறப்பாக மாற்றியுள்ளது. ஏராளமான வசதிகளுடன் புதிய பயண அனுபவத்தை தரும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்ட எக்ஸ்யூவி குறித்து ஏற்கனவே படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், டிசி கைவண்ணத்தில் மாற்றப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவியை தற்போது வீடியோவில் கண்டு ரசிக்கும் வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
டிசி டிசைனில் உருவான எக்ஸ்யூவி 500- வீடியோ

டிசி டிசைனில் உருவான எக்ஸ்யூவி 500

டிசி டிசைனில் உருவான எக்ஸ்யூவி 500

டிசி டிசைனில் உருவான எக்ஸ்யூவி 500



Click it and Unblock the Notifications








