ஸ்விஃப்ட் காரை சிங்காரித்த பெங்களூர் கல்யாணி மோட்டார்ஸ்
கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் ஸ்விஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது பெங்களூரை சேர்ந்த மாருதியின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான கல்யாணி மோட்டார்ஸ். ஸ்விஃப்ட் கே கிளாஸ் என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் ஸ்விஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்விஃப்ட் காதலர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்களை ஸ்லைடரில் தொகுத்துள்ளோம்.
படங்களை ஸ்லைடரில் காணலாம்.

தொடர்புக்கு
இந்த ஸ்பெஷல் ஸ்விஃப்ட் கார் குறித்த கூடுதல் தகவல்களையும், உங்களது ஸ்விஃப்ட் காருக்கு இந்த ஸ்பெஷல் கிட்டை வாங்குவது குறித்தும் 9900599901 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்களை காணலாம்.

ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்கள்.

ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்கள்.

ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்கள்.

ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்கள்.

ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்கள்.

ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்கள்.

ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்கள்.

ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்கள்.

ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்கள்.

ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்கள்.

ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்கள்.

ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரின் படங்கள்.

கல்யாணி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முந்தைய பிளாட்டினம் எடிசன் மாடலின் விபரங்களை காண இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








