பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், அவர் குறித்த ரகசியம் ஒன்றை, ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் மிக சூடாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

இதுமட்டுமல்லாமல் திரைத்துறையை சேர்ந்த பல பெண்கள், #METOO பரப்புரையின் கீழாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியிலான கொடுமைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

இதில், பாலிவுட் சூப்பர் அமிதாப் பச்சனின் பெயரும் அடிபட்டிருப்பதுதான் பரபரப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மிக பிரபலமான சிகை அலங்கார நிபுணர் சப்னா பவானி என்பவர்தான், அமிதாப் பச்சன் மீது பாலியல் புகாரை தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல், தனது 76வது பிறந்தநாளை கடந்த 11ம் தேதி கொண்டாடினார் அமிதாப் பச்சன். இதனை முன்னிட்டு அவரது மருமகளும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன், சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோர், லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 (Lexus LX 570) கார் முன்பாக நிற்பது போன்ற புகைப்படங்கள்தான் அவை. இந்த காரை அமிதாப்பச்சன் குடும்பம் புதிதாக வாங்கியிருப்பது அந்த புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

MOST READ: இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் டிரைவர்லெஸ் கார்களுக்கு அனுமதி வழங்குகிறதா மோடி அரசு?

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

அமிதாப் பச்சன் குடும்பத்தினருடன் புதிதாக இணைந்துள்ள பிராண்ட் நியூ லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 கார், எஸ்யூவி வகையை சேர்ந்தது ஆகும். இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 2.32 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

ஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா நிறுவனத்தின், லக்ஸரி வாகன டிவிசன்தான் லெக்ஸஸ். இந்த லெக்ஸஸ் பிராண்டின் கீழ்தான் லக்ஸரி வாகனங்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

அமிதாப் பச்சன் குடும்பம் புதிதாக வாங்கியுள்ள எல்எக்ஸ் 570, லெக்ஸஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்திய துணைக்கண்டத்தில் தற்போது விற்பனையாகி வரும் மிகவும் சக்தி வாய்ந்த லெக்ஸஸ் மாடல் என்றால் அது எல்எக்ஸ் 570 கார்தான்.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 காரில், டர்போசார்ஜ்டு 5.7 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5,600 ஆர்பிஎம்மில் 362 பிஎச்பி பவரையும், 3,200 ஆர்பிஎம்மில் 530 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடியது.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிலோ மீட்டர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 7.7 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறன் படைத்த இந்த கார், இங்கு கடந்தாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

MOST READ: ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...?

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

அமிதாப் பச்சன் குடும்பத்தில் ஏற்கனவே பல லக்ஸரி செடான் மற்றும் ஸ்போர்ட் வகை கார்கள் உள்ளன. அவற்றுடன் புதிய லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 எஸ்யூவி வகை காரும் இணைந்துள்ளது. எஸ்யூவி வகை கார்கள் என்றால் அமிதாப் பச்சனுக்கு கொள்ளை பிரியம் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

ஏனெனில் ரேஞ்ச் ரோவர் (Range Rover) மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes GLS) உள்ளிட்ட எஸ்யூவி கார்கள் ஏற்கனவே அவரிடம் உள்ளன. இதுதவிர பழைய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எல்சி 200 (Toyota Land Cruiser LC200) எஸ்யூவி கார் ஒன்றும் அமிதாப் பச்சன் குடும்பத்தில் உள்ளது.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

எனவே டொயோட்டா குழுமத்தில் இருந்து அமிதாப் பச்சன் குடும்பம் வாங்கிய இரண்டாவது பெரிய எஸ்யூவி காராக லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 கருதப்படுகிறது. டைமன்சன் (Dimension) அடிப்படையில் பார்த்தால், லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 மிகப்பெரிய எஸ்யூவி காராகவே உள்ளது.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 காரின் நீளம் 5,080 எம்எம். இந்த காரின் அகலம் 1,980 எம்எம். உயரம் 1,865 எம்எம். லெக்ஸஸ் எக்எக்ஸ் 570 காரின் வீல்பேஸ் 2,850 எம்எம். இந்த காரின் மொத்த எடை 2,660 கிலோ கிராம்.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

லெக்ஸஸ் நிறுவனம் எல்எக்ஸ் காரை 2 வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது. இதில், ஒன்றான எல்எக்ஸ் 570 காரைதான் அமிதாப்பச்சன் குடும்பம் வாங்கியுள்ளது. இதுதவிர எல்எக்ஸ் 450டி (LX 450d) என்ற ஒரு வேரியண்ட்டையும் லெக்ஸஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

MOST READ: குட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது!

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

லெக்ஸஸ் எல்எக்ஸ் 450டி காரில், 4.5 லிட்டர், வி8 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 261 பிஎச்பி பவர், 650 என்எம் டார்க் திறனை உருவாக்கும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 8.6 வினாடிகளில் இந்த கார் எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிலோ மீட்டர்கள்.

பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பலர் ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட லக்ஸரி கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். எனவே பல கோடிகளை செலவழித்து கார்களை வாங்குவது என்பது அங்கு சர்வ சாதாரணமான ஒரு விஷயமாகவே கருதப்படுகிறது.

டொயோட்டா யாரிஸ் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Tamil
English summary
Amitabh Bachchan Family Bought Brand New Lexus LX 570 SUV. Read in Tamil
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more